_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, August 17, 2008

மர்மயோகியின் முதல் ஸ்டில் (Marmayogi's First still)

மர்மயோகியின் முதல் ஸ்டில் (Marmayogi's First still)


கமலஹாசனின் மர்மயோகி திரைப்படத்தின் முதல் ஸ்டில் மின்னஞ்சலில் வந்தது, நம்மினால் நம்புங்கள்..

கீழேயுள்ள ஸ்டில்கள் தசவதாரம் படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த ஸ்டில்க்கும் படத்திற்கும் என்ன தொடர்போ அதுபொலதான் இதுவும் என்று நினைக்கின்றேன்........மற்றவை உங்கள் தீர்வுதான்

7 comments:

கோவி.கண்ணன் said...

ஹலோ,

இது தசவாதரம் ஸ்டில்ஸ், படக்கதையை மாற்றியதெல்லாம் இதெல்லாம் இடம்பெறவில்லை

மோகன் கந்தசாமி said...

Hollywood udalum kamalhaasan thalaiyum serththu photoshop -il adiththa kummi ithu!

ரவி said...

அண்ணா அது க்ளாடியேட்டர் கிராபிக்ஸ் மாதிரி கீது ?

ஆ.ஞானசேகரன் said...

//ஹலோ,

இது தசவாதரம் ஸ்டில்ஸ், படக்கதையை மாற்றியதெல்லாம் இதெல்லாம் இடம்பெறவில்லை//
நன்றி கண்ணன், மர்மயோகி கதை மாற்றம் இருக்குமா?

ஆ.ஞானசேகரன் said...

//மோகன் கந்தசாமி said...
Hollywood udalum kamalhaasan thalaiyum serththu photoshop -il adiththa kummi ithu!///

மோகன் நானும் அதைதான் நினைத்தேன்...

ஆ.ஞானசேகரன் said...

//மோகன் கந்தசாமி said...
Hollywood udalum kamalhaasan thalaiyum serththu photoshop -il adiththa kummi ithu!///

மோகன் நானும் அதைதான் நினைத்தேன்...

ஆ.ஞானசேகரன் said...

//செந்தழல் ரவி said...
அண்ணா அது க்ளாடியேட்டர் கிராபிக்ஸ் மாதிரி கீது ?
//

"கைதேர்ந்தவர் விளையாட்டு
கிராபிக்ஸ்" கதைக்கு சம்மந்தம் இருகா? இல்லையா?