_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 17, 2009

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....(சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....(சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)

உலக நாடுகளிலேயே எந்த நேரமும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் என்றால் அது சிங்கப்பூர் என்றே சொல்லலாம். தற்போழுது நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஏதோ திடீர் என குதித்துவிட்ட நாடு இல்லை. சிங்கப்பூரும் மற்ற நாடுகளை போல பல படிகளை கடந்துதான் இந்த நிலையை தொட்டுயுள்ளது. இந்த புதிய சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை பெரும் பகுதியை முன்னால் பிரதமரும் இன்று மூத்த அமைச்சருமாய் உள்ள திரு. லீ குவான் யூ வை சாரும்.

மேலும் படிக்க சுட்டியை தட்டுங்கள்..

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....



அன்புடன்
ஆ.ஞானசேகரன்


12 comments:

நட்புடன் ஜமால் said...

போட்டோ நல்ல வீய்வு நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

போட்டோ நல்ல வீய்வு நண்பரே!//
வாங்க நண்பா... மிக்க நன்றிங்க

sakthi said...

நல்ல பகிர்வு ஆனால் எனக்கு கட்டுரை வராதே??? என்ன செய்ய சேகரன்

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

நல்ல பகிர்வு ஆனால் எனக்கு கட்டுரை வராதே??? என்ன செய்ய சேகரன்//
முயற்சி செய்யுங்கள் வரும்..
நீங்கள் நல்லாதானே எழுதுகின்றீர்கள்.. பரிசுக்காக இல்லாவிட்டாலும், ஒரு பலக்கதிற்காக எழுதலாமே...
உங்களின் கட்டுரைகள எதிர்ப்பார்கின்றேன் சக்தி...

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு நண்பா//
மிக்க நன்றி நண்பா...

கட்டுரைகள் அனுப்பிவிடீர்களா?

Muniappan Pakkangal said...

Nice info Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nice info Gnanaseharan.
//

வணக்கம் சார்..
உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க‌

RAMYA said...

கட்டுரை எழுத நேரம் இல்லை
நல்ல பகிர்தல் சகோதரா!!

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...

கட்டுரை எழுத நேரம் இல்லை
நல்ல பகிர்தல் சகோதரா!!//
வாங்க ரம்யா...
மிக்க நன்றிங்க..
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக எழுதுங்கள்

Anonymous said...

நல்ல பகிர்வு

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
நல்ல பகிர்வு//
வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிபா