வணக்கம்,
இந்த நவீன உலகத்தில் புகைப்படம் எடுப்பது சாதரணமாகிவிட்டது. ஒரு சிறிய டிசிட்டல் கேமரா இருந்தாலே போதும், எல்ல புகைப்படங்களையும் நன்றாகவே எடுக்கலாம். இப்படி எடுக்கப்படும் புகைப்படம் நூற்றுக் கணக்காக நமது கணனியில் அடைப்பட்டு கிடக்கின்றது.. அத்தகைய புகைப்படம் நண்பர்களிடம் மற்றும் உறவினரிடம் காட்டுவதற்க்கு இசையுடன் கூடிய வீடியோ கோப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்தானே.. அதை எப்படி பெருவது என்பது பலருக்கு தெரிந்த விடயம்தான். இருப்பினும் நான் கண்ட எழிய முறையை தெரியப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இங்கு கொடுத்துள்ளேன்..
இதற்கு உங்கள் கணனியில் (Microsoft Photo Story 3 for Windows XP ) என்ற நுண்பொருளை நிறுவினாலே போதும். நல்ல தரத்துடன் பார்க்க முடியும். இப்படிப்பட்ட நுண்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. மின் பொருளை இறக்கம் கொடுக்க இங்கே சொடுக்கவும் Microsoft Photo Story 3 for Windows XP
இப்பொழுது இந்த நுண்பொருளை உங்கள் கணனியில் பதிந்து விட்டீர்கள். பின்னர். மிண்பொருளை start manu விலிருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் கீழ்கண்டபடி தெரியும் begin start story யை மார்க் செய்து விட்டு next ஐ start பன்னவும்...


3வது தேவையான திருத்தம் செய்து next அழுத்தவும்

4 வது தேவையாயினும் பெயர் எழுதவும்.
5வது உங்களுக்கு பிடித்த இசையை சேர்க்கவும்..
6வது உங்கள் story யை சேமிக்கவும்.
இப்பொழுது நீங்கள் செய்த போட்டோ கதை தயாராகிவிட்டது. இதற்கு பின் Nero வில் வீடியோ தட்டுகளாக மாற்றி கோப்புகளை இயங்கும் படம்மாக பின்னனி இசையுடன் பார்க்கலாம். ஒரு முறை முயற்சிசெய்து பார்க்கவும்.. மேலும் விவரம் கேட்கலாம்..
நான் இதன் மூலம் செய்த காணோளி சுட்டிப் பாருங்கள்..
32 comments:
அருமை!
செய்முறை விளக்கத்துடன் கலக்கலாக இருக்கு
//
ஜோதிபாரதி said...
அருமை!//
நன்றி ஜோதிபாரதி
//கோவி.கண்ணன் said...
செய்முறை விளக்கத்துடன் கலக்கலாக இருக்கு
//
வணக்கம் கண்ணன்..
வருகைக்கு நன்றி சார்
பகிர்வுக்கு மிக்க நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நல்ல பயனுள்ள பதிவு... நன்றி ஞான சேகரன்...
தேவையான பதிவு.நன்றி.
நல்லா இருக்குங்க. என்கிட்டயும் இந்தமாதிரி சில சாஃப்ட்வேர்கள் இருக்கு..
விண்டோஸ் தருகிற, மூவி மேக்கர் ல கூட பண்ணலாம்!!!
//ஜுர்கேன் க்ருகேர் said...
பகிர்வுக்கு மிக்க நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது//
வணக்கம், உங்களின் முதல் வருகைக்கு நன்றி
// தமிழ்ப்பறவை said...
நல்ல பயனுள்ள பதிவு... நன்றி ஞான சேகரன்...//
நன்றி தமிழ்பறவை
//ஹேமா said...
தேவையான பதிவு.நன்றி//
வாங்க ஹேமா....
விளக்கமாக பதிவிட்டிருப்பது
அருமை பல பேருக்கு உதவியாக இருக்கும்.
//ஆதவா said...
நல்லா இருக்குங்க. என்கிட்டயும் இந்தமாதிரி சில சாஃப்ட்வேர்கள் இருக்கு..
விண்டோஸ் தருகிற, மூவி மேக்கர் ல கூட பண்ணலாம்!!!//
வாங்க ஆதவா. நீங்கள் சொல்வதுபோல விண்டோஸ் மூவி மேக்கர் மற்றும் எல்லா வீடியோ எடிட்டர்கள் மூலம் பன்னலாம். இது கொஞ்சம் எழிது.. படம் நகரும் முறையில் உள்ளதல் தரம் நல்லா இரூக்கும். பார்க்கும் கண்களுக்கு அழுப்பு தெரியாது.. ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் ...( Ulead VideoStudio 9 ல் கூடுதல் வசதிகள் இருக்கும்)
நன்றி ஆதவா
//ஆ.முத்துராமலிங்கம் said...
விளக்கமாக பதிவிட்டிருப்பது
அருமை பல பேருக்கு உதவியாக இருக்கும்.//
நன்றி!! நண்பரே....
நண்பரே,
மென்பொருளை தரவிறக்குவதில் பிரச்சினை உள்ளதே,
உதவுங்களேன்.
அடாடா! நான் இல்லாமல் போய்விட்டேனே!
// தியாகராஜன் said...
நண்பரே,
மென்பொருளை தரவிறக்குவதில் பிரச்சினை உள்ளதே,
உதவுங்களேன்.//
உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒர்ஜினலாக இருந்தால்தான் தரவிறக்க முடியும்...
//வடுவூர் குமார் said...
அடாடா! நான் இல்லாமல் போய்விட்டேனே!//
கவலை விடுங்கள் அடுத்த முறை கலந்துகொள்ளலாம்...
நல்ல பயனுள்ள பதிவு. நேற்றே கமாண்ட் எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதுக்கென்ன லேட்டா வந்தாலும் கரெக்டா வந்திட்டேன் நண்பா.
அருமை....அடுத்த சந்திப்புகளில் காணொளியாகவே போடலாம்...அடுத்த வாரம் சந்திப்பு என்று கதை அடிபடுகின்றது...:-)
//கடையம் ஆனந்த் said...
நல்ல பயனுள்ள பதிவு. நேற்றே கமாண்ட் எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதுக்கென்ன லேட்டா வந்தாலும் கரெக்டா வந்திட்டேன் நண்பா.//
வணக்கம் நண்பரே, நலமா?
உங்களின் வருகை மகிழ்ச்சியடைய செய்கின்றது..
//’டொன்’ லீ said...
அருமை....அடுத்த சந்திப்புகளில் காணொளியாகவே போடலாம்...அடுத்த வாரம் சந்திப்பு என்று கதை அடிபடுகின்றது...:-)//
வாங்க டொன்'லீ சந்திப்பு இருந்தால் வருவதற்கு முயற்சி செய்கின்றேன்... நன்றி!
அழுப்பு --> அலுப்பு?
ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர்த்து பார்த்தால் நல்லதொரு பயனுள்ள பதிவு.
நன்றி.
//Joe said...
அழுப்பு --> அலுப்பு?
ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர்த்து பார்த்தால் நல்லதொரு பயனுள்ள பதிவு.
நன்றி.//
பிழைத் திருத்தம் செய்துவிட்டேன்.. நன்றி நண்பரே,
உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...
இப்படி தங்களுக்கு தெரிந்த விடயங்களை பிறருக்கும் சொல்லிக்கொடுக்கும் நம்ம தோழர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.பிரயோசனமான பதிவு நன்றி தோழரே!
அன்புடன்
தணிகாஷ்.
பதிவிட்டமைக்கு நன்றி
சொல்லி கொடுக்கும் விதம் அருமை
//உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒர்ஜினலாக இருந்தால்தான் தரவிறக்க முடியும்...//
:((((
//அனுபவம் said...
இப்படி தங்களுக்கு தெரிந்த விடயங்களை பிறருக்கும் சொல்லிக்கொடுக்கும் நம்ம தோழர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.பிரயோசனமான பதிவு நன்றி தோழரே!
அன்புடன்
தணிகாஷ்.///
வணக்கம் தணிகாஷ்.. உங்கள் வருகை மகிழ்ச்சியே...
// nagoreismail said...
பதிவிட்டமைக்கு நன்றி
சொல்லி கொடுக்கும் விதம் அருமை//
வணக்கம் சார்... உங்களின் வருகை மகிழ்ச்சி.... மிக்க நன்றிங்க
// ராஜ நடராஜன் said...
//உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒர்ஜினலாக இருந்தால்தான் தரவிறக்க முடியும்...//
:((((
//
வணக்கம் ராஜ நடராஜன் சார்... உங்களின் மெளணமான சிரிப்பின் அர்த்தம் புரிகின்றது.....( Ulead VideoStudio 9 ல் கூடுதல் வசதிகள் இருக்கும்) Ulead video studio இருந்தால் முயற்சித்து பாருங்களேன்...
டாப் டக்கர்
Post a Comment