ஆமா ஆமா இருக்கு இருக்கு,...
- பைபிளில் அது இருக்கு ! இது இருக்கு !
- ஆமா இருக்கு ,...
- குரானில் அது இருக்கு ! இது இருக்கு !
- ஆமா இருக்கு ,...
- கீதையில் அது இருக்கு ! இது இருக்கு !
- ஆமா ஆமா இருக்கு இருக்கு,...
எல்லாமே எழுதி எழுதி வச்சாங்க,
எல்லாத்தையும் படிச்சோம்ங்க,
என்ன பன்னி கிளிச்சோம்!.....
"சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க?'
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க?'
நன்றி பட்டுக்கோட்டையார் ...
மதம் மனிதம் பேசதான்,...
அப்படி மனிதம் பேசா மதமும் மனிதனும்
என்னத்த சொல்ல மனித கழிவுக்கு சமம் !....
மீண்டும் ஒரு உரையாடலில் சந்திப்போம்,...
ஆ.ஞானசேகரன்
0 comments:
Post a Comment