என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3
கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது. ( நன்றி விக்கிப்பீடியா )
விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
கொலை ஒன்று நடந்துவிடுகின்றது... சூழ்நிலை காரணமாகவோ, அல்லது திட்டமிட்டோ நடக்கின்றது. கொலையாலி பிடிபடுகின்றான் வலக்கு மற்றத்திற்கு செல்கின்றது. சாட்சியங்கள் சந்திகத்தின் அடிப்படையில் நிறுபணம் இல்லாமல் போய்விடுகின்றது (சந்தேகங்கள் குற்றவாளிக்கு சாதகமாகின்றது இதுதான் சட்டமும் சொல்கின்றது!!!!!!!) குற்றவாளி விடுதலையாகிவிடுகின்றான்.( என்ன கொடுமை சரவணன் இது)
அம்மா அப்பாவின் கேள்வி இதுதான் கொலை நடந்தது உண்மை அப்படியானால் அந்த கொலையை செய்தது யார்? அதை யார் கண்டுபிடிப்பது? இறந்தவரின் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பாகவும் நஷ்டத்தை சரிகட்டவும் செய்வது? இந்த அரசாங்கம் இதற்கு என்ன பதில் சொல்லுகின்றது? (மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்களாட்சி) சாதாண மனிதனுக்கு பாதுப்பு தராத அரசியல் அமைப்பிற்கு என்ன தண்டனை கொடுப்பது?
உண்மையில் நடப்பது என்ன? கொலையாளி விடுதலையாவதும் கோப்பை உடப்பில் போடுவதும்தான்... வாடிக்கையும் வேடிக்கையும்.........
போங்கடா நீங்களும்.......... உங்க ..............!
மாற்றங்களை எதிர்ப்பார்க்கும் மக்கள் முட்டாளாகின்றனர்........
இன்னும் கேள்விகள் தொடரும்
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, November 7, 2013
Friday, January 7, 2011
இன்று ஒரு நாள் மட்டும்...
இன்று ஒரு நாள் மட்டும்...
எல்லோருக்கும் தெரிந்தது, "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை". கடன்காரனுக்கு பயந்த ஒரு தந்தை தன் மகனிடன் " ராமையா வருவான் வந்தால் அப்பா இல்லை என்று சொல்லிவிடு" என்று அவன் குருதுகுள் சென்று பதுங்கி விடுவான். ராமையா வந்து மகனிடன் " அப்பா எங்கே?" என்று கேட்டார். அவன் மகனோ "என் அப்பா குருதுக்குள் இல்லை" என்று சொல்லி உண்மையையும் போட்டு உடைத்துவிடுவான். இப்படிதாங்க நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணங்களுக்காக நாட்களையும் சந்தர்ப்பங்களையும் கடத்தி வருகின்றோம். இன்று அல்லது இப்பொழுது இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனபோக்கில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க தவிர்க்கின்றோம். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு வகை விவேகம் என்று வைத்துக்கொண்டாலும் அதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியுமா?

தற்கால சூழலில் அலைபேசி அலைப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்க நினைக்கின்றோம்.
1. அலைபேசியை அணைத்து விடுவது.
2. அழைக்கும் நபரின் எண்ணை பார்தததும் அழைப்பை எற்றுக்கொள்ளாமல் இருப்பது.
3. தவறி எடுத்துவிட்டாலும் தொடர்பு சரியாக இல்லாது போல நடிப்பது.
4. அவசரமாக இருப்பது போல தொடர்பை துண்டிப்பது.
இன்னும் எத்தனையோ முறைகளில் பிரச்சனைகளை தவிற்க முயற்சிக்கின்றோம். எதிராளிகள் இன்னும் புத்திசாலியாக வேற்று எண்ணுடன் தொடர்புக்கொண்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவதும் உண்டு. அழைப்பை ஏற்றுக்கொள்ள திரண் இல்லாமல் இருப்பது தொடர்புக்கொள்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை, பல நேரங்களில் அவர்களும் விட்டுக்கொடுப்பதால் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுப்பு கிடைக்கின்றது. அதுவும் எவ்வளவு காலங்களுக்கு சமாலிக்க முடியும்? இப்படி தற்காலிகமாக தப்பிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சரியாக பயன் படுத்தினால் நல்ல தீர்வுகளை நம்மால் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது. அவரால் நமக்கு பல உதவிகள் கூட கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.
"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."
இன்னும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

Labels:
சிந்தனைகள்,
நட்பு,
பதிர்வர் வட்டம்,
மொக்கை
Wednesday, December 15, 2010
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....

ஆதிமனிதன் தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தப்பொழுது தன்னோடு சில வீட்டு பிராணிகளையும் சேர்த்துக்கொண்டான். அப்படி சேர்த்துக்கொண்ட பிராணிகளில் மிக முக்கியமான பிராணியாக நாய் இருந்தது. நாய்களை காவலுக்கும் வேட்டையாடவும் கற்றுக்கொடுத்து பயன்படுத்திக் கொண்டான். இன்றும் நாய்கள் மனிதனோடு மனிதனாக வாழ்கின்றது. அதிலும் பணக்கார வீடுகளில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் அழகு பொருளாக வளர்த்து வருகின்றார்கள். இன்று அந்த நாய்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதனை மற்ற நாய்களுடன் சேர்த்து dog show வும் நடத்தி வருக்கின்றார்கள். இதனை பலர் கவுரவமாகவும் நினைக்கின்றார்கள்.

சென்னையில் 11-12-2010 மற்றும் 12-12-2010 இரண்டு நாட்கள் Madras Canine club's சார்பாக தனது 9th & 10th FCI Internationl championship Dog show நடத்தியது. இதில் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளிருந்து கலந்துக் கொண்டார்கள். இதற்கு நடுவர்களாக இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரியா, இஸ்ரேல், இங்லாந்து, ஜாப்பான் போன்ற நாடுகளிருந்து வந்திருந்தனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் தயாநீதிமாறன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
இந்த போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக் கொண்டார்கள். இந்திய நாட்டு நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டது. கர்நாடக விவசாயிகளுக்கு தங்களுடைய நாய்களை எடுத்து செல்ல சில சலுகைகள் அரசு வழங்கியதாக சொல்லப்படுகின்றது.
கல்கத்தா, பூனா, பஞ்சாப், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிருந்து பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களிடைய நாய்களை எடுத்து வந்து கலந்துக் கொண்டார்கள்.
அழகு நாய்கள் எதற்காக வளர்க்கின்றார்கள்? பெரும்பாலும் அழகுக்காக வளர்கின்றார்கள். சிலருக்கு நாய் வளர்ப்பு ஒரு பொழுது போக்காகவும் இருக்கின்றது. அதிலும் நாம் சொல்வதை அந்த நாய்கள் கேட்கின்றது என்றால் அந்த நாய்களுக்காக இவனும் வாழ பழகிகொள்கின்றான்.
விழாவின் இடையில் சில குழப்பங்களும் வந்தது. சில வக்கில்கள் நீதிமன்றத்தில் தடைக்கோரி விழாவை நிறுத்த சொன்னார்கள். பிராணிகள் வதைப்பு சட்டம் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய கோரியும் இது போன்ற விழாக்கள் தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். வெளிநாடுகளில் நாய்கள் இறக்குமதி செய்வதால் இந்திய நாய்களின் இறையாண்மை பாதிப்பதாக கூறுகின்றார்கள்.
சில நாய்களின் விலை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கின்றது. நாய் வளர்ப்பதினால் என்ன லாபம்? பொதுவாக இதன் குட்டிகள் விற்கப்படுகின்றது. பரிசுபெற்ற நாய்களின் குட்டிகள் விலை அதிகமாக இருக்கும்.
பெரிய பணக்காரர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும் அதற்கு பயிற்சி கொடுப்பதற்கும் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுகின்றார்கள். சென்னை போன்ற நகரங்களில் பல பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். விழாக்களின் நாய்களை கையாள கையாளர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாய்க்கு ஆயிரம் ருபாய் வரை வாங்குகின்றார்கள். இதுபோன்ற போட்டிகளில் 20 ஆயிரம் வரை சம்பாரித்துவிடுவார்கள். பலர் நாய் வளர்ப்பவர்களே கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த விழாவில் நாய்களிடம் அன்பு வைப்பவர்களை பார்க்க முடிந்தது. நாய்களை அடிப்பதோ திட்டுவது பார்க்கவில்லை. உண்மையில் நாய் ஒரு செல்ல பிரணிதான்.....
உங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள்
மேலும் புகைப்படங்கள் காண கடைசியில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியை தட்டி பாருங்கள்.

மேலும் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் பன்னுங்கள் =>
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் புகைப்படங்கள்
அன்புடன்.
ஆ.ஞானசேகரன்

FCI dog show,
நாய்,
நாய் காட்சி,
பதிர்வர் வட்டம். நட்பு,
மொக்கை
Sunday, September 19, 2010
ஏன்? எதற்கு? எப்படி?....11
ஏன்? எதற்கு? எப்படி?....11
வணக்கம் நண்பர்களே!...
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம். அவ்வப்பொழுது வந்தாலும் பதிவுகள் எழுதுவது மிக குறைவே. நான் எழுதிய சிந்தனை இடுக்கைகளின் தொடர் "ஏன்? எதற்கு? எப்படி?" அப்படியே நின்றுவிட்டது. அதை கொஞ்சம் தூசி தட்டி எழுப்பலாம் என்ற எண்ணத்தில் "தூக்கத்தைப்" பற்றி எனக்குள் எழும் கேள்விகள் இந்த பதிவாக இருக்கின்றது. இதற்கு முன் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி?.... இடுகைகளின் தொகுப்பு கீழே புதியவர்களுக்கு பயனாக இருக்கும்.
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?....
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 2
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 3
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 4
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 5
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 6
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 7
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 8
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 9
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 10

தூக்கம் என்றால் என்ன? தூக்கம் ஏன் வருகின்றது? யாரேல்லாம் தூங்க வேண்டும்? தூக்கத்தினால் என்ன பயன்? ஏன் தூங்க வேண்டும்? தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்கும் மட்டுமில்லை எல்லோருக்கும் இருக்கும். அப்படிதான் எனக்கும் இருக்கின்றது. இது போல பல விஞ்ஞானிகளும் கேட்டுள்ளார்கள், கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதற்கான விடைகளை முழுமையாக அறியப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல விடயங்கள் பதிலழிக்கப்பட்டுள்ளது. இன்னும் துருவி துருவி பார்க்ககூடியவையாகவே இருக்கும் ஒரு ஆய்வு நிலைதான் தூக்கம்.
தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. நமது மூன்னோர்கள் கூட தூக்கம் என்பது மரணத்தை போல என்ற எண்ணங்கள்தான் இருந்தது. ஆனால் தற்கால அறிவியல் தூக்கம் என்பது ஒரு இயற்கையான ஒரு நிகழ்வு. இது எல்லா உயிர்களுக்கும் நடக்கும் ஒரு செயல் என்ற உண்மையை சொல்லியுள்ளார்கள்.
தூக்கம் இல்லா வாழ்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாழ்கையில் வெற்றிப்பெற்றவர்கள் தூக்கத்தை வெறுக்கின்றார்கள் என்று சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எந்த ஒரு மனிதனும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் கட்டாயம். சிலருக்கு குறைந்த தூக்கமாயினும் நிம்மதியான தூக்கமாக இருக்கும், சிலருக்கு பல மணி நேரம் தூங்கினாலும் நிம்மதில்லா நிலை இருக்கும்.
தூக்கம் எதனால் வருகின்றது? 'மெலட்டோனின்’ (melatonin) என்ற ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகின்றது. நமது உடலில் மூளைப்பகுதியில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் தூக்கம் வருகின்றது. இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாக சுரக்கின்றது. அதனால்தான் இரவில் உறங்க முடிகின்றது. நமது முன்னோர்கள் பகல் தூக்கம் கேடு என்றே சொல்லியுள்ளார்கள். இரவு பணியில் உள்ளவர்கள் பகலில் தூங்கிதான் ஆக வேண்டும். " பகலில் தூக்கம் பாடையில் போவான்" என்பது சித்தர்கள் வாக்கு.
எவ்வளவு நேரம் தூங்கலாம்? அதிக தூக்கமும் குறைவான தூக்கமும் நல்லதில்லை. சாதாரணமாக மனிதன் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். முதியவர்களுக்கு 8 மணி நேரம் தூக்கம் போதுமானது. பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 18 மணி நேரம் தூக்கம் அவசியம் இந்த தூக்கம்தான் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதாக சொல்கின்றார்கள். பள்ளிக்கு செல்லாத வயது குழந்தைகள் 10 முதல் 12 மணி நேரம் தூங்கலாம்.
தூக்கத்தினால் என்ன பயன்? சமீபத்தில் ஒரு ஆய்வு ஜெர்மனியில் நடந்தது. அதன் முடிவில் தூக்கத்தினால் நினைவாற்றல் அதிகப்படுத்துகின்றது என்று கூறப்பட்டது. தூக்கம் புத்துணர்வை அதிகப்படுத்துகின்றது. தூங்கும் பொழுது இதயம் , மூளை போன்றவை இயக்க நிலையில் இருக்கின்றது. தூக்கம் என்பது மூளைக்கு ஒரு கட்டாய நிகழ்வாக இருக்கின்றது. தூக்கத்தின் பொழுதுதான் மூளை தன்னை அனைத்து பகுதிகளையும் சரி பார்க்க பயன் படுத்துகின்றது. தூக்கம் என்பது மூளையின் ஓய்வு என்பது முற்றிலும் உண்மையில்லை. மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது. மூளை தன் கட்டளைகளை அனைத்து பகுதிகளுக்கும் செலுத்தி சரியாக செயல்படுகின்றதா? என்று சரிபார்க்கின்றது. அதாவது (overhaul) ஓவர்கால் செய்கின்றது. இந்த நிகழ்வு நடக்காமல் இருந்தால் புதிய செல்களில் உற்பத்தி இல்லாமேலே போய்விடும். நாம் செய்யும் செய்ய நினைக்கும் அனைத்து செயல்களையும் கட்டளைகளாக செலுத்தி பார்த்து அதில் குறைகள் இருந்தால் தானாகவே சரி செய்துவிடுகின்றது. காலை தூக்கு, கையை ஆட்டு , தலையை சொரி போன்ற கட்டளைகலாக இருக்கும். ஆனால் அந்த கட்டளைகள் செயல் படுத்தாமல் தன்னைதானே சரிபார்க்க உபயோகித்துக்கொள்ளும். சில வேலைகளில் அந்த கட்டளைகள் செயல் வடிவம் செல்ல வாய்ப்புகள் இருக்கும் அந்த சமயங்களில் கலை தூக்க முடியாமல் கடின படுவதாக நமக்கு இருக்கும். இதைதான் ஏதோ ஒன்று நம்மை அமுக்கி செல்கின்றதாக சொல்லுவார்கள். நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு ஆழ்ந்த தூக்கமே நல்லது.
ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கபடுத்திக்கொள்ள வேண்டும். தூக்கம் வரும் முன் படுக்கைக்கு செல்வதை தவிற்த்துவிட்டு தூக்கம் வந்ததும் தூங்க செல்வது நல்லது. சீரான உணவு பழக்கம் நல்லது.எளிதில் ஜீரனமாகும் உணவும் சமசீர்ரான உணவும் உடலுக்கும் உரக்கத்திற்கும் நல்லது. மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....
தூக்கமின்மை என்பது என்றால் என்ன? பலர் படுக்கையறை சென்று தூங்க முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பார்கள். இப்படி பட்டவர்கள் தூக்கமின்மையால் மிகவும் துன்பபடுவார்கள். தூக்கமின்மை மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் போன்ற காரணங்களால் வரும்...
நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவும் 16 மணி நேரத்திற்கு அதிகமாகவும் தூங்குவது கேடு விளைவிற்கும். இதனால் தற்கொலைக்கு தூண்டுதல் ஆளாக வேண்டி வருவதாக ஆய்வு சொல்லுகின்றது.
தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...
மேலும் சிந்தனைகளுடன்

தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
Tuesday, July 27, 2010
எல்லாம் தெரிந்தாலும்!.......
எல்லாம் தெரிந்தாலும்!.......
(படம் இடுகைக்கு தொடர்பில்லை)
மின்னஞ்சலில் படித்த ஒரு கதை .... தன்னுடை நண்பரை தேடி ஒருவர் அவர் வீட்டிற்கு செல்கின்றார். அந்த நண்பரோ வெளியில் சென்றுவிட்டார், அவரின் பாட்டி மட்டும் இருந்தார். அவர் பாட்டியிடம் நண்பரே பற்றி கேட்கிறார். நண்பர் வெளியில் சென்று விட்டதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நாற்காலியில் அமர செய்துவிட்டு தேனீர் எடுத்து வர பாட்டி சென்று விடுகின்றார்.... அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன் உள்ள சிறு மேசையில் சில பாதாம் பருப்பு தட்டில் இருந்தது. அவர் அவற்றில் ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டார். சுவையாய் இருந்தது எனவே மற்றொன்றை வாயில் போட்டார்.... இப்படியே எல்லாவற்றையும் முடித்துவிட்டார். பாட்டி வந்ததும் " பாட்டி இங்கிருந்த பாதாம் சுவையாய் இருந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன்" என்றார். பாட்டியோ " பரவாயில்லை தம்பி நான் தான் சாக்லைட் சாப்பிடும்பொழுது பல் இல்லாததால் பாதாம் பருப்பை மட்டும் துப்பி வைத்திருந்தேன், நல்ல வேலை வீனாகாமல் நீ சாப்பிட்டுவிட்டாய்" என்றார். அவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது.
மேல் சொன்ன கதை ஒரு சின்ன காமடியோடு முடிந்தது பரவாயில்லை. இது போல தன்னுடைய நண்பனை தேடி அவன் வேலை செய்யும் இடத்திருக்கு சென்றான். நண்பர் வெளியில் சென்றுள்ளதால் காத்திருக்க வேண்டிருந்தது. வந்த கலைப்பு தாகமாக இருந்ததால் அருகில் இருந்த தண்ணிர் வைத்திருக்கும் கண்ணாடி குடுவையை எடுத்து மலமலவென்று குடித்துவிடுகின்றார். பிறகுதான் தெரிந்தது அவன் குடித்தது தண்ணீர் இல்லை "தின்னர்".... பின்னர் உயிருக்கு போராடி பிழைத்துவிட்டார்..... நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம்.... இருந்தாலும் நமக்கு பழக்கமில்லாத இடத்தில் கேட்டு செய்வதுதான் பாதுகாப்பு என்பது மேற்கண்ட நிகழ்வு தெளிவுப்படுத்துகின்றது.
" எல்லாம் தெரிந்திருந்தாலும் கேட்டு செய்வதினால் எந்த கெடுதலுமில்லையே!"
அன்புடன்,

காமடி,
பாதுக்காப்பு,
மொக்கை,
வாழ்வியியல்
Saturday, June 26, 2010
வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

"யாரும் யாருக்காகவும் வாழவேண்டியதில்லை" என்பது என்னவோ சரிதான் போல தெரிகின்றது. ஆனால் நாம் அப்படியா வாழ்ந்துக்கொண்டுள்ளோம்? இல்லையே!!!! நம் வாழ்க்கையை நம்மை சார்ந்த சூழல்கள்தான் நிர்ணயம் செய்துக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடிவதில்லை.
ஒரு தவளை கதை ஒன்னுங்க...... தவளைகள் கூட்டமாக ஒரு மலையின் அடிவாரத்தில் நின்று பேசிகொண்டன அதில் ஒரு தவளை " யார் இந்த மலையில் உச்சியை முதலில் தொடுவார்கள் என்று பார்க்கலாமா?" என்று கேட்டது. அதில் சில தவளைகள் என்னால் முடியாது என்று நின்றுவிட்டது. சில தவளைகள் முயற்சிக்கலாம் என்று தயாரானது. அதன்படி சிலதவளைகள் உச்சியை நோக்கி புறப்பட்டது. ஆனால் கீழேயுள்ள தவளைகள் மேலே போகின்ற தவளைகள் பார்த்து "வேண்டாம் கால் வழிக்கும் நின்றுவிடுங்கள்.... இது வீண் முயற்சி" என்றேல்லாம சொல்லி சிரித்தன. அதை கேட்ட சில தவளைகள் பாதி தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இன்னும் சில தவளைகள் செல்லும் வழியில் சோர்வு அதிகமாகி நின்றுவிட்டன. ஆனால் ஒரு தவளை மட்டும் துள்ளி துள்ளி மலையின் உச்சியை அடைந்துவிட்டது. ஆச்சரியமாக அந்த மலையின் உச்சியை அடைந்த தவளைக்கு காது கேட்காது. அதன் வெற்றியின் ரகசியமே அதற்கு காது கேட்காததுதான்.... மற்ற தவளைகள் சொல்லிய முயற்சியற்ற வார்த்தைகள் இதனை பாதிக்கவில்லை. அதற்காக நமக்கும் காதுகேட்காமல் இருக்கவேண்டும் என்பதிற்கில்லை. மற்றவர்கள் சொல்லும் வசைசொற்களை புறந்தள்ளி வாழ்ந்தாலே வேற்றியின் படிகள் நமக்குதான்.

இதே போல இன்னொன்று சொல்லுவார்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்பொழுது நம்மை யாரோ விரட்டி வருவதாக நினைத்துக்கொண்டு ஓடினால் வெற்றி பெறலாம் என்றும் சொல்வதுண்டு. வாழ்க்கை ஓட்டத்திலும் அப்படிதாங்க நாம் ஓடிதான் ஆகவேண்டும் ஏன் ஓடவேண்டும் யாருக்காக ஓட வேண்டும் என்ற எண்ணங்கள் மனதில் ஓடினால் வாழ்வதற்கு அர்த்தமே இருக்காது. ஓடிதான் ஆகவேண்டும் ஓடிய தூரங்கள் நமது வேற்றியாக மகிழவேண்டும். இதுதான் வாழ்க்கை! இதுதான் நம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சப்பானியர்கள் உணவு வகைகளின் ஒரு வித்தியாசம் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படிதான் கடலிருந்து மீன் பிடித்து அந்த மீனை சாப்பிடுபொழுது அவர்களுக்கு திருப்தி அழிக்கவில்லை. மீனை பிடித்து கரைக்கு எடுத்து வரும்பொழுது அது இறந்து விடுகின்றது. அப்படி இறந்த மீனை உண்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை எனவே படகுகளில் தண்ணீர் தொட்டிகள் மூலம் மீன்களை எடுத்து வந்து சாப்பிட்டார்கள். அதுவும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. மீன்களை தண்ணீர் தொட்டிகளில் அடைக்கப்பட்டதால் மீன்கள் சோர்வாக இருக்கின்றன அதனால் அவர்களுக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் அந்த மீன்களுக்கு ஒரு புத்துணர்வு கொடுக்க அந்த மீன் தொட்டிகளில் ஒரு சுரா மீனை விட்டார்கள். சுராமீனால் விரட்டப்பட்டு தப்பித்த மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததால் அந்த மீனை உண்பதில் சப்பானியர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் என்ற கதையும் உண்டு. ஆமாங்க நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சுரா தேவைதான் படுகின்றது. நம் வாழ்க்கையில் ஓட வேண்டும் என்பது ஒரு மாயை எதையோ அடைய வேண்டும் என்பதும் ஒரு மாயை. அப்படிபட்ட வாழ்க்கை மாயையில் சுராவாக இருப்பது வாழ்க்கை ஓடத்தின் ஏற்ற இறக்கங்கள். எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம். ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?........
புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம் -பாரதிதாசன்
அழிந்து வரும் தமிழனுக்காக சின்னதாய் ஒரு முடிவு எடுப்பார்களா???... இந்த கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்............
நீண்ட இடைவெளியில் சின்னதாய் ஒரு இடுகை...
அன்புடன்...

Monday, May 17, 2010
வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!
வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!

கிட்டதட்ட என்னை மறந்தே விட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். காலம் கைகொடுக்காத காரணங்களால் வலைப்பக்கம் வரமுடிவதில்லை. விரைவில் முழு உச்சாகத்துடன் வருவேன். அதுவரை சின்ன சின்ன இடுகைகளில் சந்திப்போம்.
நேற்று 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் முனைவர் மு.இளங்கோவன் சிங்கப்பூர் வருகையும் அதன் பின் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பும் நடந்தது. அதில் சிறப்பான கலந்துரையாடலும் அதன் பின் நடைப்பெற்ற இலக்கிய உரையாடலில் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் அதில் சுவைக்கப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களை பற்றியும் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பாக உரையாற்றினார். சிங்கப்பூர் தமிழ் அறிஞர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டு கலந்துரையாடல்களுடன் சிறப்பான சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் விவரங்கள் மற்ற பதிவர்கள் மற்றும் முனைவர் மு. இளங்கோவன் எழுதுவார்கள்.

சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். சுட்டியை சுட்டி காணலாம்.
முனைவர் மு. இளங்கோவன் மற்றும் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு
புகைப்படங்களை பற்றி பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு செல்லுங்கள்...
அன்புடன்

சிங்கப்பூர்,
பதிர்வர் வட்டம். நட்பு,
மொக்கை
Sunday, April 11, 2010
PiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக......(தண்ணீர்)
PiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக.....(தண்ணீர்).
வணக்கம் வலை நட்புகளே!
PiT ன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்கு கீழ்கண்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். உங்களின் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்....

மேலும் சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு மட்டும்.....

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேலும் புகைப்படங்களை பார்வையிட என் மற்றொரு தளம்...
கண்டதும் சுட்டதும்....
எனது Flickr

Subscribe to:
Posts (Atom)