_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, May 26, 2008

முகவரி


என்னை உலகிற்கு அறிமுகம் கொடுத்த தாய்யையும், எனக்கு முகவரி கொடுத்த தந்தையும் வணங்குகின்றென். எனக்கு அடையாளம் கொடுக்கும் என்னுயிர் தமிழுக்கு இந்த வலைப்பூவை காணிக்கையாக்குகிறேன்.


நான் கண்ட, ரசித்த, அனுபவித்த, ருசித்த, வெட்கப்பட்ட, மகிழ்ந்த, துயரப்பட்ட சம்பவங்களையும், மனம் சார்ந்த செய்திகளையும்.. இந்த வலைப்பதிவில் எழுத்துபிழை, சொற்பிழை, இலக்கணபிழைகளெல்லாம் பொருளின் முக்கியம் கருதி உங்களால் மன்னிக்க முடியும் என்ற நம்மிக்கையுடன்......
உங்களுள் ...
ஆ.ஞானசெகரன்...

7 comments:

Kam said...

Very Nice!

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள். நிறைய சாதியுங்கள்.

srishiv said...

வாங்க ஞானசேகரன், ஆவலுடன், படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்,
ஸ்ரீஷிவ்...@சிவா..

தமிழ்நெஞ்சம் said...

வாங்க ஞானசேகரன்

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் ஞான சேகரன்

பெற்றோரை வணங்கும் செயல் பாராட்டுதலுக்குரியது

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் ஞான சேகரன்

பெற்றோரை வணங்கும் செயல் பாராட்டுதலுக்குரியது//

மிக்க நன்றி