_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, April 11, 2010

PiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக......(தண்ணீர்)

PiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக.....(தண்ணீர்).

வணக்கம் வலை நட்புகளே!
PiT ன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்கு கீழ்கண்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். உங்களின் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்....மேலும் சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு மட்டும்.....
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@மேலும் புகைப்படங்களை பார்வையிட என் மற்றொரு தளம்...

கண்டதும் சுட்டதும்....

எனது Flickr

23 comments:

பிரபாகர் said...

1,5,6,7 அருமைங்கண்ணா!

பிரபாகர்...

ஆ.ஞானசேகரன் said...

//Blogger பிரபாகர் said...

1,5,6,7 அருமைங்கண்ணா!//


வணக்கம் பிரபாகர்
மிக்க நன்றிபா

ராமலக்ஷ்மி said...

போட்டிக்கான படம் அருமை.

மற்ற படங்கள் குளுமை:)!

வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

போட்டிக்கான படம் அருமை.

மற்ற படங்கள் குளுமை:)!

வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//


வணக்கங்க,
அன்பின் நன்றிகள்

இராகவன் நைஜிரியா said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

மாதேவி said...

படம் அருமை.
வெற்றிகிடைக்க வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.//


நன்றிங்க இராகவன்...மிக்க மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// மாதேவி said...
படம் அருமை.
வெற்றிகிடைக்க வாழ்த்துக்கள்.//

வணக்கம்ங்க மாதவி,.. மிக்க நன்றிங்க‌

பிரியமுடன் பிரபு said...

3,4,5 அருமை

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...
3,4,5 அருமை//


வாங்க பிரபு மிக்க நன்றிங்க‌

"உழவன்" "Uzhavan" said...

நல்லா எடுத்திருக்கீங்க.. வாழ்த்துகள் நண்பா

பின்னோக்கி said...

அடிக்கும் வெயிலுக்கு இதமாக இருக்கிறது.

மிக நேர்த்தியான புகைப்படங்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//"உழவன்" "Uzhavan" said...
நல்லா எடுத்திருக்கீங்க.. வாழ்த்துகள் நண்பா
//

நன்றிங்க நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...
அடிக்கும் வெயிலுக்கு இதமாக இருக்கிறது.

மிக நேர்த்தியான புகைப்படங்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

நன்றிங்க பின்னோக்கி

கிரி said...

ஞானசேகரன் நடுவில் உள்ள படங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது(எனக்கு பிடித்து இருக்கிறது :-D).. வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

ஆதிமூல கிருஷ்ணன் ரங்கநாதன் தெருவுக்கு கூப்பிடறாரு.நீங்க ஓடிப் போறதுக்குள்ளே உங்களுக்கு ஒரு ஹாய்!

ராஜ நடராஜன் said...

தண்ணி காட்டச் சொன்னா நீங்க ஐஸ் வைக்கிறீங்க:)

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...

ஞானசேகரன் நடுவில் உள்ள படங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது(எனக்கு பிடித்து இருக்கிறது :-D).. வாழ்த்துக்கள்//

வணக்கம் கிரி,..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

ஆதிமூல கிருஷ்ணன் ரங்கநாதன் தெருவுக்கு கூப்பிடறாரு.நீங்க ஓடிப் போறதுக்குள்ளே உங்களுக்கு ஒரு ஹாய்!//

ஹாய்!.... வாங்க வாங்க நண்பரே!

//ராஜ நடராஜன் said...

தண்ணி காட்டச் சொன்னா நீங்க ஐஸ் வைக்கிறீங்க:)//

என்ன செய்வது நண்பா,.. ஐஸ் வைச்சாதான் நம்புராங்க

Muniappan Pakkangal said...

Nice come back Gnanaseharan with nice water photos.

ஆ.ஞானசேகரன் said...

//Blogger Muniappan Pakkangal said...

Nice come back Gnanaseharan with nice water photos.//
மிக்க நன்றி டாக்டர்

ஜெஸ்வந்தி said...

உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கிறேன். எனது வலையத்துக்கு வந்து பாருங்களேன்.

http://maunarakankal.blogspot.com/2010/04/blog-post_22.html

சி. கருணாகரசு said...

படங்கள் மிக அருமை... மிக ரசித்தேன்.... பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்.