_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, July 3, 2010

நான் யாரோ!.....

நான் யாரோ!.....


நான் என்பவன் யார்? என்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட கேள்விகள் நம் எல்லோருடைய மனங்களிலும் இருக்கும். ஏன் இதைப்பற்றி ஞானிகளும் யோகிகளும் சிந்தித்துக்கொண்டுள்ள கேள்வி. நான் யார்? என்று அறிந்தவன் உண்மையில் ஞானிதான்ங்க. ஆனால் இந்த விடையை முதன் முதலின் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தவன் டார்வின்.... அதுபோல் நம் பதிவர் CorText என்பவர் நான் யார்? என்ற கேள்வியோடு அதற்கான விடைகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.... அவற்றை முழுவதுமாக படிக்க சுட்டியை தட்டுங்கள்.....

நான் யார்?



உன்னை அறிந்தால்... நீ! உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்... (திரைப்பாடல்)


அன்புடன்

ஆ.ஞானசேகரன்

10 comments:

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

படீச்சிட்டு சொல்லுறேன்

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...
பகிர்வுக்கு நன்றி

படீச்சிட்டு சொல்லுறேன்//

Thanks

sakthi said...

சுட்டியை தட்டிட்டா போச்சு எப்படி இருக்கின்றீர்கள் சேகரன் நலமா??

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
சுட்டியை தட்டிட்டா போச்சு எப்படி இருக்கின்றீர்கள் சேகரன் நலமா??//



வணக்கம் சக்தி

ரொம்பநாளாச்சி... நான் நலம் நீங்கள்?

CorTexT (Old) said...

நன்றி!!!

மாதேவி said...

பகிர்வுக்கு நன்றி ஞானசேகரன்.

ஹேமா said...

நன்றி ஞானம்.நானும் அடிக்கடி எனக்குள் கேட்கும் கேள்விதான்.என் பதில் ஒன்றுமில்லாத்தாய்த்தான் இப்போதும்.

நீங்கள் அறிமுகம் செய்த பக்கத்தில் அருமையாய் விளக்கம் தந்திருக்கு.ஆனால் இன்னும் கேள்விகள் பிறக்கிறது !

ஆ.ஞானசேகரன் said...

// CorText said...

நன்றி!!!//

மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

//மாதேவி said...

பகிர்வுக்கு நன்றி ஞானசேகரன்.//

மிக்க மகிழ்ச்சிங்க

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

நன்றி ஞானம்.நானும் அடிக்கடி எனக்குள் கேட்கும் கேள்விதான்.என் பதில் ஒன்றுமில்லாத்தாய்த்தான் இப்போதும்.

நீங்கள் அறிமுகம் செய்த பக்கத்தில் அருமையாய் விளக்கம் தந்திருக்கு.ஆனால் இன்னும் கேள்விகள் பிறக்கிறது !//


வணக்கம் ஹேமா,..

நாம் எல்லோரும் கேட்கும் கேள்விதான்.... எந்நிலையில் கேட்கபடுகின்றதை பொருத்து பொருள் மாறும்ம்ம்ம்.... அந்த பக்கத்தில் கேள்வியை கேட்டு வையுங்கள்

நன்றி ஹேமா...