_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, January 9, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)

நமது நண்பரும் பதிவருமான கோவை சக்திக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது , சென்னை Viveka Educatinal & Charitable trust மூலமாக திரு பொன் பரமகுரு M.A, B.L, I.P.S அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ண்பர் சக்தி மென்மேலும் சிறப்பாக சேவைகள் செய்ய வாழ்த்துவதுடன் பாராட்டுகளும் சொல்வோம். நம்முடைய பாராட்டுகள் அவரை செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன். நண்பர்களே! வாழ்த்துங்கள் அவரை.......

அன்று வழங்கப்பட்ட விருதுவின் புகைப்படமும்,... அவருக்கு விருது வழங்கும் நிகழ்வும் புகைப்படங்களாக பதிந்துள்ளேன்...

நண்பர் கோவை சக்தியின் வலைப்பக்கம்
ஜெய் ஜவான்....





நண்பர் சக்தி சமூக சேவையாளார் மட்டுமில்லை, சிறந்த தேசப்பத்தர். அவரை பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி

அன்புடன்

ஆ.ஞானசேகரன்

19 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் சக்தி

ராமலக்ஷ்மி said...

கோவை சக்தி அவர்களுக்கு வணக்கங்கள்.

பகிர்வுக்கு நன்றி ஞானசேகரன்.

அன்புடன் அருணா said...

கோவை சக்தி அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பூங்கொத்து!

தமிழ் உதயம் said...

பகிர்வுக்கு வாழ்த்துகள் ஆ.ஞானசேகரன்

சத்ரியன் said...

சக்தி அவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள் நண்பா.

அன்புடன் நான் said...

சக்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்

sakthi said...

அன்புள்ள ஞான சேகர் ,
வணக்கம் .நான் வாங்கிய இந்த விருது 6 மாதம் முன்பு தவறிய என் உயிரினும் மேலாக தந்தை என்ற சொல்லுக்கு முழு அர்த்தமாய் வாழ்ந்த என் தந்தை திரு .ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அர்ப்பணம் .வாழ்த்து தெரிவித்த உங்களுக்கும் மற்றும் சக பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
நட்புடன் உங்கள் ,
கோவை சக்தி .

தமிழ்மலர் said...

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகளை வழங்கிய நண்பர்கள் ராமலக்ஷ்மி
அன்புடன் அருணா
தமிழ் உதயம்

சத்ரியன்
சி. கருணாகரசு
ஜோதிஜி
தமிழ்மலர்

அனைவருக்கும் நன்றிகள்... கோவை சக்தியை போன்று நாமும் சமூக சேவைகள் செய்ய உறுதியழிப்போம்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

venkat said...

வாழ்த்துகள்.

மாணவன் said...

கோவை சக்தி அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கோவை சக்திக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - பகிர்வினிற்கு நன்றி ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம்

venkat
மாணவன்
cheena (சீனா)ஐயா....

உங்களின் பாராட்டு அவரை செம்மைப்படுத்தும்

மச்சவல்லவன் said...

வாழ்த்துக்கள் சார்.

Anonymous said...

வாழ்த்துக்கள் கோவை சக்தி

chandru said...

வாழ்த்துக்கள் கோவை சக்தி

சிம்பா said...

Hats off Master. Im really proud of you. Thanks for sekar sir for sharing this news :)

கோவை செய்திகள் said...

சிறப்பான வலைப்பூ. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!