_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, June 1, 2012

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)
நமது பதிவுலக நண்பர் சொல்லரசன் என்கின்ற ஜேம்ஸ் சகாயராஜ் நேற்று (31.05.2012) காலை இயற்கை எய்தினார். அதன் பின் திருச்சி பாலக்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டார். அண்ணாரின் குடும்பத்தாருக்கு பதிவுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரியப்படுத்துவோம்.

ஒரு நல்ல நண்பரை இழந்ததை நினைக்கின்ற பொழுது மனம் அழுத்தமாக உள்ளது. அவர் பழகுவதற்கு நல்ல மனிதர், பலமுறை நேரில் பார்த்ததால் அவரின் இழப்பு மிகவும் பாதிப்பாக இருக்கின்றது.

அவரைப்பற்றி அவரே சொல்லும் காணோளி (பழையது) .....

அவர் சொல்லரசன் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார் அவருடைய தளம் செல்ல சொல்லரசன்

10 comments:

பிரியமுடன் பிரபு said...

:(


(ROMPA NAAL ACCHU POLA POST PODDU..;)

ஆ.ஞானசேகரன் said...

கண்ணீர் அஞ்சலி...

கோவி.கண்ணன் said...

:((( ஆழ்ந்த இரங்கல்கள்

இரவு வானம் said...

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் :-(

Murali Kumar said...

:-(

நிகழ்காலத்தில் சிவா said...

மருத்துவமனையிலிருந்து நலம் பெற்று திரும்ப வருவார் என்று நம்பி இருந்தோம் :(

ஜோதிஜி திருப்பூர் said...

என்னுடைய இரங்கல் அஞ்சலிகள்.

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

ஆழ்ந்த இரங்கல்கள்

உமா said...

மிக மிக அதிர்ச்சியான விஷயம். திரு சொல்லரசன் பிளாகில் எனது ஆரம்பகால நண்பர். தாங்களும் திரு சொல்லரசனும் தான் எனது கவிதைகளுக்கு பதிலிட்டிருப்பீர்கள். இனது சொந்த சகோதரை பிரிந்தது போன்ற துக்கம் இது. இன்று கூட பிளாக் நண்பர்களின் ஒவ்வொருவரது பிளாகிர்க்கும் வந்தப் போதுதான் இதை அறிந்தேன்.எங்கோ இருந்த ஒருவர் பிளாக் மூலமாக மிக கண்ணீயமான நண்பராக அறிமுகமாகி நான் உண்மையிலேயே நேசித்த ஒரு நண்பராகி, அவரை இழந்துவிட்டது மிக மிக சோகமானது. இந்த பதிவை பார்த்திருக்கவே வேண்டாமே! அழுகிறேன். பிரார்த்திக்கிறேன்.
நட்புடன்
உமா