_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 4, 2013

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்... சுற்று 2

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 2

ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை காந்தியடிகள் அகிம்சை முறை போராட்டத்தில்  சுந்திர இந்தியாவை கண்டார்........

அன்று அவர் கையாண்ட அகிம்சை போராட்டம் வென்றது.   அந்த அகிம்சை வெற்றிக்கு காரணம்   காந்தியடிகளா?  வெள்ளையர்களா? அடுத்த சுற்றில் கேள்விகள் தொடரும்....
ஆ.ஞானசேகரன்

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

பிலிஸ்... கொஞ்சம் சொல்லுங்க பாஸ்!

உமா said...

இங்கு நடந்த இளைஞர் போராட்டம் முடிவுக்குப்பின் எனக்கு புரிந்தது அகிம்சை வெற்றிக்கு ஆங்கிலேயர் தான்காரணம்.

Ramesh Ramar said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News