_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, September 23, 2014

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

அட ஆமாங்க எங்க ஊரில் ஒரு பாணி பூரி கடை வைத்திருந்தார்கள்  பேருந்து நிலையம் ஓரமாய் இருந்தாலும் நல்ல ஓட்டம்,  சுவையும் பரவாயில்லை...   ஒரு சில நாட்களில்  அருகில் 10 கடை அதே பாணி பூரி கடைகள்  முளைத்துவிட்டது.    அடுத்த ஒரு வாரத்தில் 10 ம்   காணவில்லை.......!!!!!  ( ஒரு தொழில் ஆரம்பிக்கும்பொழுது சமுகவியல், பொருளாதாரம், சூழ்நிலை தெரிந்து செய்தால் நல்லதுதான்...  அவன் செய்யுரான் நானும் செய்யுரேன் என்பது    கேள்விதான்)

அப்படிதான் நம்ம ஊரின் படிப்பும் ஆங்காங்கே முளைக்கும்  கல்லூரிகள், அதில் படிக்கம் மாணவர்களும்.  இதையெல்லாம்  யார் முறைப்படுத்துவது? (அம்மா அப்பாவின் கேள்வி?)  அட போங்க சார்  அரசாங்கம் சாராய வியபாரம் செய்யுது அப்பரம் நாங்களெல்லாம் சும்மாவ இருக்க முடியும் அதுதான் கல்விக்கு தொண்டு செய்ய வந்துவிட்டோம்.  இப்பெல்லாம்  கல்வி நாயகர்களே  நாங்கதான்.  கல்வி கடவுள் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம்.  (நாங்கள் நல்லவனா தெரியுறோம்,  அரசு சாராயம் விற்கிது) 

அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவங்க அவங்க பேரை போட்டு கொள்ளுறாங்க,  சாரயக்கடைக்கு மட்டும்  அரசு சாரயக்கடைனு வைக்கிறாங்க!  ஏம்பா?  தப்புனு தெரிந்தே செய்யுறோம்......    நல்லவேலை  காந்தி சாரயக்கடைனு வைக்கம விட்டுடோமோ!!!!!!!  (ஹி ஹி  சும்மா ஒரு வைத்தெரிச்சல்) அரசுதான் யோசிக்கல நம கொஞ்சம் யோசிச்சி வைப்போம்...

மேலும் கேள்விகள் தொடரும்
ஆ.ஞானசேகரன்


14 comments:

MICHAEL VISWASAM said...

Hi

MICHAEL VISWASAM said...

டாஸ்மாக் சேல்ஸ் குறைந்தால் விசாரனை நடக்குமாம்... வெட்க்ககேடு.

ஆ.ஞானசேகரன் said...

// MICHAEL VISWASAM said...

டாஸ்மாக் சேல்ஸ் குறைந்தால் விசாரனை நடக்குமாம்... வெட்க்ககேடு.//

வணக்கம் மைக்கேல் நலமா?
அரசியல்வாதி கைகளில் கல்லூரிகள்(கல்வி) இருப்பது பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டி இருக்கும்... இந்தியா மிக பெரிய மாணவர் புரட்சியை எதிர்ப்பார்கின்றது. இதை தென்னகத்தில் எதிர்பார்க்க முடியாது.சுதந்திர போராட்டம் கூட தென் இந்தியாவில் பெரிய அளவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் சுதந்திரத்தை அனுபவிற்கின்றோம்...... மிக்க நன்றி நண்பரே.

Mathu S said...

wonderful comparison

you are on valaicharam

and also fb/malartharu

ஆ.ஞானசேகரன் said...

//Blogger Mathu S said...

wonderful comparison

you are on valaicharam

and also fb/malartharu //
மிக்க நன்றி

manavai james said...

அன்பு அய்யா திரு.ஞானசேகரன்,

நல்ல கேள்வி...பதில் சொல்வார்களா?
அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவங்க அவங்க பேரை போட்டு கொள்ளுறாங்க, சாரயக்கடைக்கு மட்டும் அரசு சாரயக்கடைனு வைக்கிறாங்க! ஏம்பா? தப்புனு தெரிந்தே செய்யுறோம்...... நல்லவேலை காந்தி சாரயக்கடைனு வைக்கம விட்டுடோமோ!!!!!!! (ஹி ஹி சும்மா ஒரு வைத்தெரிச்சல்) அரசுதான் யோசிக்கல நம கொஞ்சம் யோசிச்சி வைப்போம்...

பதில் சொல்லத்தான் யார் இருக்கிறார்கள்? இருந்தாலும் சொல்லிவிடத்தான் போகிறார்கள்.
நன்று.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

yathavan nambi said...

கருத்து சொல்ல வரவில்லை
கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
புதுவை வேலு

ஆ.ஞானசேகரன் said...

// yathavan nambi said...

கருத்து சொல்ல வரவில்லை
கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
புதுவை வேலு///

தாங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

yathavan nambi said...குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
நன்றியுடன்,
புதுவை வேலு

ஆ.ஞானசேகரன் said...

// yathavan nambi said...குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
நன்றியுடன்,
புதுவை வேலு//

தாங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் மிக்க நன்றிங்க

yathavan nambi said...

"அன்பும் பண்பும் அழகுற இணைந்து
துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

வலைப் பூ நண்பரே / சகோதரியே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

ரூபன் said...

வணக்கம்
தங்களின் கேள்வி ஞானம் புரிகிறது.. உண்மைதான் எல்லாத்துக்கும் அரசியல் சாக்கடைதான்... காரணம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

how is it ...? excited...? put a comment... thank you...

அன்புடன்
பொன்.தனபாலன்
9944345233

Unknown said...

Nice post thank you.Tamil News Online