மனமார வாழ்த்துங்கள்.
நலமுடன் வாழ மனமார வாழ்த்துகிறென்! இந்த மனம் எங்கிருந்து வந்தது? இதயதிலிருந்தா இல்லை மூளையிலிருந்தா??... அறிவியல் மனசை பற்றி என்ன சொல்கின்றது? மனம் என்பது சிந்தனை, உண்ர்ச்சி,கற்பனை பொன்றவற்றின் வெளிப்பாடுதானே, எனவே மனம் முளைக்கு தொடற்புடையதுதான். ஆனால் இதயம் ஏன் படபடக்கின்றது? மனதை தொடும்போது இதயத்தில் கை பொவது ஏன்? தலையில் கை வைத்தால் கெடுதல் வருமா என்ன? மனதில் ஏற்ப்பட்ட காதலுக்கு இதயம் சின்னமானது எப்படி? மூளையை சின்னமாக்க மூளைக்கே தோன்றவிலை,... இதயம் மனதுக்கு எந்தவகையில் தொடற்புடையது? மனதுக்கு சொந்தமான மூளைக்கு இரத்தத்தை சீராக எடுத்து செல்கின்றது. மூளையும் நன்கு செயல்படுகிறது அதனால் இதயம் தானக தொடற்புப்படுத்திக்கொண்டது.
மனதை பற்றி இறைபியல் ஆன்மாவின் தொடர்பு பற்றி சொல்கின்றது. இப்பொதைக்கு மனதுக்கு இதயத்தை சின்னமாகவே வைத்துகொள்வோம்.
2 comments:
அன்பின் ஞானசேகரன்
மனம் என்பது மூளையுடன் தொடர்புடைய ஒன்று தான் - இதயம் நேரடித் தொடர்பில் இல்லை - மூளை வழியாக மனம் இதயத்துடன் தொடர்பு வைத்துள்ளது.
இருப்பினும் இவை எலாம் சிறு செய்திகள்
ஆராயத்தக்க செய்திகள் இல்லை
நல்லா எழுதறீங்க - சிந்திக்கீறீங்க - உங்க இதயம் மூளை வழியாக செயல் படுத்தும் மனம் நல்லா இருக்கு
நல்வாழ்த்துகள்
// cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
மனம் என்பது மூளையுடன் தொடர்புடைய ஒன்று தான் - இதயம் நேரடித் தொடர்பில் இல்லை - மூளை வழியாக மனம் இதயத்துடன் தொடர்பு வைத்துள்ளது.
இருப்பினும் இவை எலாம் சிறு செய்திகள்
ஆராயத்தக்க செய்திகள் இல்லை
நல்லா எழுதறீங்க - சிந்திக்கீறீங்க - உங்க இதயம் மூளை வழியாக செயல் படுத்தும் மனம் நல்லா இருக்கு
நல்வாழ்த்துகள்//
தாங்களின் கருத்துகளுக்கு நன்றி
Post a Comment