ஒரு நடிகனாக தொடங்கி பின் தமிழகத்தின் முதலமைச்சராக பத்தாண்டுகாலம் அதாவது சாகும் காலம் வரை பணிசெய்து மக்கள் தொண்டனாக இருந்தவர் டாக்டர் புரட்சித்தலைவர் M.G. ராமச்சந்திரன் ஆவார். அவர் மக்களின் நாயகனாகவே இருந்தார் என்பது அவரின் வாழ்நாட்களை கவணித்தவர்கள் சொல்லிட முடியும். இவரைப்பாற்றிய என் முந்தய இடுகை நீ! ஒரு நாயகன்...
அந்த நாயகனின் வாழ்நாள் புகைப்படங்கள் சில மின்னஞ்சலின் கிடைத்தது. இந்த புகைப்படங்கள் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.
பொன்மனசெம்மல்

நடிகர் திலகம் சிவாசி கணேசனுடன் MGR


AVM சரவணனுடன் MGR

கிருபாணந்தா வாரியாருடன் MGR

தனது நண்பர் டாக்டர் கலைஞருடன் MGR..

நரிக்குறவர்களுடன் MGR. "ஒளிவிளக்கு" எனற திரைப்படத்தில் நரிகுறவன் வேடம் கொண்டு நடித்து அவர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.. தனது ஆட்சிக் காலத்தில் செய்ய தவறிய ஒன்று இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு மாற்றாமல் விட்டது.

இரும்பு மனிதர் ராஜாஜியுடன் MGR



டாகடர் கலைஞருடன் MGR

நகைசுவை மன்னன் நாகேஷ் அவர்களின் திரையரங்கம் திறப்பு விழாவில் MGR


அறிஞர் அண்ணாவுடன் MGR


கவிஞர் கண்ணதாசனுடன் MGR

சந்திர பாபுவுடன் MGR



இந்திரா காந்தியுடன் MGR மத்திய அரசுடன் நல்ல இணக்கம் கொண்டவர்.

விடுதலை புலிகளின் தலைவன் வேலைப்பிள்ளை பிரபாகரனின் சந்திப்பு


மக்கள் கலைஞன் MGR

பெரியாருடன் MGR

மூத்த நடிகர், இயக்குனர் சாந்தா ராம் (ஹிந்தி) அவர்களுடன் MGR தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சரம் இவர் மூலம்தான் ஆரம்பமாகி இருக்கலாம். செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் கொடிக்கட்டி பறப்பவர்.


போப்வுடன் MGR இவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் மதத்தலைவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்.

சாண்டோ சின்னப்பத்தேவருடன் MGR

முப்பெரும் தலைவர்கள் நெடுஞ்செழியன், கலைஞர் மற்றும் MGR

அறிஞர் அண்ணாவுடன் சீடர்கள்....


NT ராமாராவ் வுடன் MGR



42 comments:
அருமையான பகிர்வு நண்பா.
Good collection.. recently I have received these pics thru mail.
gud :-)
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.
நான் இதுவரை காணாத புகைப்படங்கள் புரட்சி தலைவர் தனக்கெ உண்டான அழகிய புன்னகையுடன்..
நேர்த்தியான நிழற்படங்களுடன்...மிக அழகான பதிவுங்க நண்பா.
// S.A. நவாஸுதீன் said...
அருமையான பகிர்வு நண்பா.//
நன்றி நண்பா
//" உழவன் " " Uzhavan " said...
Good collection.. recently I have received these pics thru mail.
gud :-)//
வாங்க உழவன் மிக்க மகிழ்ச்சிங்க
// சந்ரு said...
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.//
நன்றிங்க சந்ரு
// தமிழரசி said...
நான் இதுவரை காணாத புகைப்படங்கள் புரட்சி தலைவர் தனக்கெ உண்டான அழகிய புன்னகையுடன்..//
வணக்கம் தமிழ்... மிக்க மகிழ்ச்சி
// சி. கருணாகரசு said...
நேர்த்தியான நிழற்படங்களுடன்...மிக அழகான பதிவுங்க நண்பா.//
நன்றி சி.கருணாகரசு
மிக அழகான புகைப்படங்கள்..பகிர்வுக்கு நன்றி பொன்மனசெம்மலின் ரயில் பயண புகைப்படம் கொள்ளையழகு...
அருமை
இந்த புகைப் படங்கள் எனக்கும் கிடைத்தது.
அதை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்ச்சித்தலைவரை பார்க்க நேர்ந்தது :))
//பிரியமுடன்...வசந்த் said...
மிக அழகான புகைப்படங்கள்..பகிர்வுக்கு நன்றி பொன்மனசெம்மலின் ரயில் பயண புகைப்படம் கொள்ளையழகு
//
வாங்க வசந்த் மிக்க நன்றிங்க
//venkat said...
அருமை//
மிக்க மகிழ்ச்சி வெங்கட்
//RAMYA said...
இந்த புகைப் படங்கள் எனக்கும் கிடைத்தது.
அதை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்ச்சித்தலைவரை பார்க்க நேர்ந்தது :))//
ஹாய் ரம்யா, மகிழ்ச்சியும் நன்றியும்ங்க
அமரர் எம்.ஜி.ஆர்., ஒரு காலத்தில் நாத்திகராக இருந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஆனப்பிறகு மூகாம்பிகை பக்தராக மாறிவிட்டார் என்பது ஊரறிந்த விஷயம் இலையா நண்பரே?
//M.S.E.R.K. said...
அமரர் எம்.ஜி.ஆர்., ஒரு காலத்தில் நாத்திகராக இருந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஆனப்பிறகு மூகாம்பிகை பக்தராக மாறிவிட்டார் என்பது ஊரறிந்த விஷயம் இலையா நண்பரே?//
இதைப்பற்றிய முழு விவரங்கள்தெரியவில்லை நண்பா,.. இப்படி நாத்திகர்களும் பக்தராக மாறிவரும் சூழலைப்பற்றிய என் இடுகை நேரம் இருந்தால் படித்து சொல்லுங்களேன்..
http://aammaappa.blogspot.com/2009/11/2.html
http://aammaappa.blogspot.com/2008/09/blog-post_12.html
இனத்துரோகியுடனான போட்டோக்களை தவிர மற்றவை அருமை.
// அஹோரி said...
இனத்துரோகியுடனான போட்டோக்களை தவிர மற்றவை அருமை.//
ம்ம்ம்ம்ம் என்ன செய்வது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....
தலைவரின் படங்கள் கொள்ளை அழகு
தலைவர் இருந்திருந்தால் ?
ம்ம்ம் என்ன செய்ய ஆண்டவன் நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்கிறான்
கெட்டவர்களை ............
வாழ்த்துக்கள்
விஜய்
மீண்டுமொருவரை மக்கள் தலைவனின் மேன்மையை எண்ண வைத்து விட்டீர்கள். நன்றி வணக்கம்
மறைந்தாலும் ஒளிபரப்பும் சூரியன்.
அருமையான சேமிப்புக் கலசம்.
//கவிதை(கள்) said...
தலைவரின் படங்கள் கொள்ளை அழகு
தலைவர் இருந்திருந்தால் ?
ம்ம்ம் என்ன செய்ய ஆண்டவன் நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்கிறான்
கெட்டவர்களை ............
வாழ்த்துக்கள்
விஜய்//
வணக்கம்ங்க ,.. உங்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகின்றது
//tamiluthayam said...
மீண்டுமொருவரை மக்கள் தலைவனின் மேன்மையை எண்ண வைத்து விட்டீர்கள். நன்றி வணக்கம்//
மிக்க நன்றிங்க.... வருகைக்கு மகிழ்ச்சி
//ஹேமா said...
மறைந்தாலும் ஒளிபரப்பும் சூரியன்.
அருமையான சேமிப்புக் கலசம்.//
வணக்கம் ஹேமா,.. மிக்க மகிழ்ச்சிமா..
பதிவு நன்று ஞானம்!
மற்ற நல்ல தலைவர்களுக்கும் பெருமை சேர்க்கவும்!
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பதிவு நன்று ஞானம்!
மற்ற நல்ல தலைவர்களுக்கும் பெருமை சேர்க்கவும்!
//
வணக்கம் ஜோதிப் பாரதி... வாய்ப்பு கிடைத்தால் இன்னும் செய்யலாம்
நல்ல பகிர்வு..
உங்கள் பதிவிலிருந்து படங்களை தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாமா?
அருமை
அரிய புகைப்படங்கள். நன்றி.
// கையேடு said...
நல்ல பகிர்வு..
உங்கள் பதிவிலிருந்து படங்களை தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாமா?//
ஆத்துல வருகின்ற தண்ணிய யார் குடித்தால் என்ன? நானும் இணையத்திலிருந்து எடுத்ததுதானே! தாராளமாக நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் நண்பரே! மிக்க நன்றிங்க
// ஜெரி ஈசானந்தா. said...
அருமை//
வணக்கம் சார்,... மிக்க நன்றிங்க
//ஆதிமூலகிருஷ்ணன் said...
அரிய புகைப்படங்கள். நன்றி//
உங்கள் வருகைக்கும் மகிழ்ச்சி நண்பா
மறைந்தாலும் மக்கள் மணதில் நீங்காது இருப்பவர் புரட்ச்சிதலைவர் அவருடைய நினைவு நாளை நினைவுப்படுத்திவிட்டீர்கள் நல்ல புகைப்படங்கள் நன்றி....
// S.Gnanasekar said...
மறைந்தாலும் மக்கள் மணதில் நீங்காது இருப்பவர் புரட்ச்சிதலைவர் அவருடைய நினைவு நாளை நினைவுப்படுத்திவிட்டீர்கள் நல்ல புகைப்படங்கள் நன்றி....
//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்ங்க சார்...
எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவரை போல் இனி யாரும் வர முடியாது. ஏழை பங்காளர். மக்கள் இதயங்களை வென்றவர்.
அரிய புகைப்படங்களை தந்து புரட்சி தலைவரை மீண்டும் மீண்டும் நினைக்க செய்த ஞானசேகரனுக்கு நன்றி.
பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு இருக்கும் கவர்ச்சியே தனி தான்!
MGR க்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் அன்பிற்கு பாத்திரமானவர்கள் நாகேஷ் மற்றும் அசோகன் அவர்கள்.
Blogger கடையம் ஆனந்த் said...
// எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவரை போல் இனி யாரும் வர முடியாது. ஏழை பங்காளர். மக்கள் இதயங்களை வென்றவர்.
அரிய புகைப்படங்களை தந்து புரட்சி தலைவரை மீண்டும் மீண்டும் நினைக்க செய்த ஞானசேகரனுக்கு நன்றி.//
வணக்கம் ஆணந்த்..
மிக்க மகிழ்ச்சிங்க...
// கிரி said...
பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு இருக்கும் கவர்ச்சியே தனி தான்!
MGR க்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் அன்பிற்கு பாத்திரமானவர்கள் நாகேஷ் மற்றும் அசோகன் அவர்கள்.//
வாங்க கிரி,..
உங்களின் பகிர்வுக்கு நன்றிபா
Nice post abt MGR Gnanaseharan,i've seen MGR in a close range in my Father's court where MGR came for a case.
// Muniappan Pakkangal said...
Nice post abt MGR Gnanaseharan,i've seen MGR in a close range in my Father's court where MGR came for a case.//
மிக்க நன்றி சார்,... MGR பார்த்தது ஒரு மறக்க முடியாத நினைவுகளாய் உங்களுக்கு இருக்கும் என்றே நினைக்கின்றேன்...
Post a Comment