_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, May 17, 2010

வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!

வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!


கிட்டதட்ட என்னை மறந்தே விட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். காலம் கைகொடுக்காத காரணங்களால் வலைப்பக்கம் வரமுடிவதில்லை. விரைவில் முழு உச்சாகத்துடன் வருவேன். அதுவரை சின்ன சின்ன இடுகைகளில் சந்திப்போம்.

நேற்று 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் முனைவர் மு.இளங்கோவன் சிங்கப்பூர் வருகையும் அதன் பின் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பும் நடந்தது. அதில் சிறப்பான கலந்துரையாடலும் அதன் பின் நடைப்பெற்ற இலக்கிய உரையாடலில் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் அதில் சுவைக்கப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களை பற்றியும் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பாக உரையாற்றினார். சிங்கப்பூர் தமிழ் அறிஞர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டு கலந்துரையாடல்களுடன் சிறப்பான சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் விவரங்கள் மற்ற பதிவர்கள் மற்றும் முனைவர் மு. இளங்கோவன் எழுதுவார்கள்.


சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். சுட்டியை சுட்டி காணலாம்.

முனைவர் மு. இளங்கோவன் மற்றும் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு

புகைப்படங்களை பற்றி பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு செல்லுங்கள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

16 comments:

நட்புடன் ஜமால் said...

அதெல்லாம் உங்களை மறந்துவிடவில்லை ஞானசேகர்

மெல்ல வாங்க ...

அன்புடன் அருணா said...

வேலை முக்கியம்!முடிச்சுட்டு வாங்க!

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

அதெல்லாம் உங்களை மறந்துவிடவில்லை ஞானசேகர்

மெல்ல வாங்க ...//
நன்றிங்க ஜமால்

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

வேலை முக்கியம்!முடிச்சுட்டு வாங்க!//


வணக்கம் அருணா... மிக்க நன்றிங்க

கலகலப்ரியா said...

ஆமா நீங்க யாரு.. :)))

நேசமித்ரன் said...

நிதானமா வாங்க

ஆ.ஞானசேகரன் said...

//கலகலப்ரியா said...
ஆமா நீங்க யாரு.. :)))//

வணக்கம்... வணக்கம்... நல்லாதானே இருந்தீங்க ப்ரியா! ஹிஹிஹி..

ஆ.ஞானசேகரன் said...

//நேசமித்ரன் said...
நிதானமா வாங்க//


வணக்கம் நண்பா.. மிக்க நன்றிங்க‌

ஹேமா said...

ஞானம்...உங்களை நிச்சயமாய் நான் மறக்கவேயில்லை.எத்தனையோ தரம் யோசித்திருக்கிறேன்.சுகம்தானே !

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம்...உங்களை நிச்சயமாய் நான் மறக்கவேயில்லை.எத்தனையோ தரம் யோசித்திருக்கிறேன்.சுகம்தானே !//

வணக்கம் ஹேமா... மிக்க நன்றிங்க‌
தாங்களின் சுகம் விரும்பி,அன்புடன் ஆ.ஞானசேகரன்

அகநாழிகை said...

ஆ,ஞானசேகரன் திரும்ப வந்ததில் மிக்க மகிழ்ச்சிதான்.

சி. கருணாகரசு said...

உங்கள மறக்க முடியுமா நண்பா....

வாங்க வாங்க... பொறுமையா வாங்க...

படங்களும்.... அருமை
உங்க....படமும் அருமை.

பகிர்வுக்கு நன்றிங்க நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

//அகநாழிகை said...
ஆ,ஞானசேகரன் திரும்ப வந்ததில் மிக்க மகிழ்ச்சிதான்.//

வணக்கம் வாசுதேவன்,...
நலம்தானே..... உங்களின் அன்புக்கு நன்றி

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
உங்கள மறக்க முடியுமா நண்பா....

வாங்க வாங்க... பொறுமையா வாங்க...

படங்களும்.... அருமை
உங்க....படமும் அருமை.

பகிர்வுக்கு நன்றிங்க நண்பா.//


வணக்கம் நண்பா,.. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

வவ்வால் said...

Thenna marathin uchiyil than santhipu nadanthatha? Then, neenga iyarkai upathaikaga orama ukkantha pothu yaro padam eduthu pottutanga pola? :-))

ஆ.ஞானசேகரன் said...

// வவ்வால் said...

Thenna marathin uchiyil than santhipu nadanthatha? Then, neenga iyarkai upathaikaga orama ukkantha pothu yaro padam eduthu pottutanga pola? :-))//

வணக்கம் வவ்வால்..
என்னை யாரும் போட்டோ எடுக்கவில்லை அதனால் இருந்த போட்டவில் ஒன்னு இது! ஹிஹிஹி

நன்றிங்க