_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, May 24, 2010

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு.....

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.

விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...(புகைப்படங்கள்)

உங்களோடு பகிர்ந்துக்கொண்ட...
ஆ.ஞானசேகரன்22 comments:

கலகலப்ரியா said...

thanks for sharing gnanasekaran...

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

thanks for sharing gnanasekaran...//

மிக்க மகிழ்ச்சிங்க ப்ரியா

பிரியமுடன் பிரபு said...

பகிர்வுக்கு நன்றி

’டொன்’ லீ said...

நன்றி ;-)

ரவிச்சந்திரன் said...

வெற்றியாளர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி!

படங்கள் அருமை....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

பகிர்வுக்கு நன்றி//
மிக்க மகிழ்ச்சி பிரபு

ஏன் நீங்கள் வருவதில்லை?

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...

நன்றி ;-)//

மகிழ்ச்சிப்பா

ஆ.ஞானசேகரன் said...

// ரவிச்சந்திரன் said...

வெற்றியாளர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி!

படங்கள் அருமை....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்//

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிங்க

கோவி.கண்ணன் said...

படங்களெல்லாம் பளிச் பளிச்.

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

படங்களெல்லாம் பளிச் பளிச்.//

வணக்கம் கண்ணன்
நன்றி நன்றி.

ஜெஸ்வந்தி said...

Thanks for sharing.

வெற்றி-[க்]-கதிரவன் said...

படங்கள் அருமை....

ஆ.ஞானசேகரன் said...

// ஜெஸ்வந்தி said...

Thanks for sharing.//
நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// வெற்றி-[க்]-கதிரவன் said...

படங்கள் அருமை....//

ம்ம்ம்ம் மிக்க நன்றி

கிரி said...

ஞானசேகரன் படங்கள் பட்டாசா இருக்கு! கேமரா கலக்கல் போங்க! பின்னிட்டீங்க! இரவில் கூட சிறப்பாக வந்துள்ளது.

நல்லவேளை கோவிகண்ணன் கேமரால எடுக்கல Lol

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...
ஞானசேகரன் படங்கள் பட்டாசா இருக்கு! கேமரா கலக்கல் போங்க! பின்னிட்டீங்க! இரவில் கூட சிறப்பாக வந்துள்ளது.

நல்லவேளை கோவிகண்ணன் கேமரால எடுக்கல Lol//


வணக்கம் கிரி மிக்க நன்றிங்க.... ஏன் நீங்கள் வரவில்லை? அடுத்தமுறை சந்திக்கலாம் என்று நினைக்கின்றேன்...

Muniappan Pakkangal said...

Greeting the Winners Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Greeting the Winners Gnanaseharan.//

வணக்கம் சார்,.....
மிக்க நன்றிங்க......

மணற்கேணி 2010 ல் எதிர்ப்பார்க்கின்றேன்....

"உழவன்" "Uzhavan" said...

good sharing..

ஆ.ஞானசேகரன் said...

// "உழவன்" "Uzhavan" said...

good sharing..//

நன்றி உழவன்

சி. கருணாகரசு said...

பகிர்வுக்கு நன்றி... நண்பா.

என்னாலத்தான் வர முடியல.

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
பகிர்வுக்கு நன்றி... நண்பா.

என்னாலத்தான் வர முடியல.//


வணக்கம் நண்பா,... அடுத்த கூட்டத்திற்கு வந்துவிடுங்கள்...