_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, December 14, 2010

FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show

FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show





வணக்கம் நண்பர்களே!
நீங்கள் மேலே பார்த்த நாயின் புகைப்படம் சமீபத்தில் (11-12-2010 & 12-12-2010) சென்னையில் நடைப்பெற்ற மாபெரும் தேசிய நாய் காட்சி மற்றும் விருதுகள் விழாவில் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களும் அங்கிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. அந்த விழாவை பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம் அதுவரை ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...






அன்புடன்
ஆ.ஞானசேகரன்

12 comments:

மாணவன் said...

படங்கள் அனைத்தும் அருமை

பகிர்வுக்கு நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

ஆ.ஞானசேகரன் said...

// மாணவன் said...

படங்கள் அனைத்தும் அருமை

பகிர்வுக்கு நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//


வணக்கம் மாணவன்
மிக்க நன்றிங்க

ஹேமா said...

கொடுத்து வச்சவங்க அவங்க.பிறந்தா வெளிநாடுகளில இவங்களா பிறக்கணும்.அவ்ளோ மரியாதை அவங்களுக்கு.பாருங்க எவ்ளோ அழகா இருக்காங்கன்னு.நன்றி ஞானம் இவங்க படத்தோட பதிவு போட்டதுக்கு.

ஆனா உண்மையில் மனிதனைவிட மதிக்கப்படவேண்டியவர்கள்தான் !

காமராஜ் said...

good photos

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

கொடுத்து வச்சவங்க அவங்க.பிறந்தா வெளிநாடுகளில இவங்களா பிறக்கணும்.அவ்ளோ மரியாதை அவங்களுக்கு.பாருங்க எவ்ளோ அழகா இருக்காங்கன்னு.நன்றி ஞானம் இவங்க படத்தோட பதிவு போட்டதுக்கு.

ஆனா உண்மையில் மனிதனைவிட மதிக்கப்படவேண்டியவர்கள்தான் !//

வணக்கம் ஹேமா..
நீங்கள் சொல்வதும் சரிதான்... அவுங்களை அப்படிதான் கவணிக்கின்றார்கள்... அதுவும் பெரிய பெரிய பணக்கார வீட்டில்

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...

good photos//

மிக்க மகிழ்ச்சி தோழரே.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

படங்கள் அருமை..

ஆ.ஞானசேகரன் said...

//வெறும்பய said...

படங்கள் அருமை..//

மிக்க மகிழ்ச்சி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

படங்கள் அத்தனையும் அழகு.
சென்னை வந்தீர்களா? சொல்லியிருக்கலேமே நண்பா. இப்போது எங்கிருக்கிறீர்கள்?

ஆ.ஞானசேகரன் said...

//"உழவன்" "Uzhavan" said...

படங்கள் அத்தனையும் அழகு.
சென்னை வந்தீர்களா? சொல்லியிருக்கலேமே நண்பா. இப்போது எங்கிருக்கிறீர்கள்?//

வணக்கம் நண்பா... மிக்க நன்றிங்க அடுத்த முறை வந்தால் உங்களை சந்திக்கின்றேன்..

Chandran Rama said...

Wonderful coverage of the dog show...
excellent photographs...congrats:)

ஆ.ஞானசேகரன் said...

//chandran rama said...

Wonderful coverage of the dog show...
excellent photographs...congrats:)//

Thanks sir