_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, May 28, 2009

தீக்குச்சி...

தீக்குச்சி...

ந்தல் சிறார்களின்,
ண்ணீரில் கலந்த
ந்தக குப்பிகள்......





ஆ.ஞானசேகரன்..

37 comments:

தமிழ் said...

அருமையாக சொல்லி உள்ளீர்கள்


இதையே வேறு விதமாக ஒரு புதுக்கவிதையைப் படித்தேன்

தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்

அன்புடன்
திகழ்

ஆ.ஞானசேகரன் said...

//திகழ்மிளிர் said...

அருமையாக சொல்லி உள்ளீர்கள்
இதையே வேறு விதமாக ஒரு புதுக்கவிதையைப் படித்தேன்

தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்

அன்புடன்
திகழ்///

நன்றி திகழ்... நீங்கள் கூறியதும் அருமையா இருக்கு... நன்றி நண்பா..

பழமைபேசி said...

உருக்கமா இருக்கு...

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

உருக்கமா இருக்கு...//

வாங்க நண்பா...

நண்பா நீங்க எப்ப தூங்குவீங்க

ஆதவா said...

அநேகமா இதுதான் நான் படிக்கும் உங்களின் முதல் கவிதையென்று நினைக்கிறேன்.

ரொம்ப உருக்கமா, இருக்குங்க. ஒவ்வொரு குச்சிகளிலும் அவர்களின் வாழ்வு எரிவதைக் காணலாம்... இல்லையா???

சொல்லரசன் said...

முன்று வரிகளில் சிவகாசியின் அவலத்தை காட்டிவிட்டீர்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...

அநேகமா இதுதான் நான் படிக்கும் உங்களின் முதல் கவிதையென்று நினைக்கிறேன்.

ரொம்ப உருக்கமா, இருக்குங்க. ஒவ்வொரு குச்சிகளிலும் அவர்களின் வாழ்வு எரிவதைக் காணலாம்... இல்லையா???//

வாங்க ஆதவா,..

//ஒவ்வொரு குச்சிகளிலும் அவர்களின் வாழ்வு எரிவதைக் காணலாம்... இல்லையா???//

ஆமாம் ஆதவா... இவர்களின் மறுவாழ்வு திட்டங்கள் கிடப்பில் இடப்பட்டவையாகவே இருக்கு!!!!

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...

முன்று வரிகளில் சிவகாசியின் அவலத்தை காட்டிவிட்டீர்கள் நண்பா.//

வணக்கம் சொல்லரசன்
மிக்க நன்றி

அகநாழிகை said...

வாழ்த்துக்கள் நண்பா,


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

//"அகநாழிகை" said...

வாழ்த்துக்கள் நண்பா,


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

மிக்க நன்றி நண்பா..

வேத்தியன் said...

மூன்றே வரிகளில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்...

எளிய நடை..
ரசித்தேன்...

ஆ.ஞானசேகரன் said...

// வேத்தியன் said...
மூன்றே வரிகளில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்...

எளிய நடை..
ரசித்தேன்...//

மிக்க நன்றி நண்பா

வினோத் கெளதம் said...

மூன்றே வரியில் நச்.

//தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்//

இதவும் அருமை..

புதியவன் said...

//கந்தல் சிறார்களின்,
கண்ணீரில் கலந்த
கந்தக குப்பிகள்......//

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஞானசேகரன்...

புதியவன் said...

//தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்
//

திகழ்மிளிர் எழுதிய கவிதையும் அருமை...

ஷண்முகப்ரியன் said...

//கந்தல் சிறார்களின்,
கண்ணீரில் கலந்த
கந்தக குப்பிகள்......//


//தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்//

இரண்டு கவிதைகளுமே அருமை.

தேவன் மாயம் said...

கலக்கீட்டீங்க !!

Anonymous said...

ஒரு துளி மையில் பிறந்த உண்மை.....

ஆ.ஞானசேகரன் said...

// vinoth gowtham said...

மூன்றே வரியில் நச்.

//தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்//

இதவும் அருமை..//
நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

///புதியவன் said...

//கந்தல் சிறார்களின்,
கண்ணீரில் கலந்த
கந்தக குப்பிகள்......//

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஞானசேகரன்...///

வணக்கம் புதியவன்... மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

///ஷண்முகப்ரியன் said...
//கந்தல் சிறார்களின்,
கண்ணீரில் கலந்த
கந்தக குப்பிகள்......//

//தீப்பெட்டியை
திறந்தால்
பிஞ்சு விரல்கள்//

இரண்டு கவிதைகளுமே அருமை.///

வணக்கம் ஷண்முகப்ரியன் சார்.. உங்களின் வருகை மகிழசெய்கின்றது.

ஆ.ஞானசேகரன் said...

///thevanmayam said...

கலக்கீட்டீங்க !!//

நன்றி டாக்டர் தேவன் சார்...

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

ஒரு துளி மையில் பிறந்த உண்மை.....//

வாங்க தமிழரசி... மிக்க நன்றி.... மகிழ்ச்சியும்

குடந்தை அன்புமணி said...

கந்தக பவுடர்களுடன் கலந்துவி்ட்ட அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது உங்களின் கவிதை. ரொம்ப நல்லாருக்கு! வாழ்த்துகள்!

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தை அன்புமணி said...

கந்தக பவுடர்களுடன் கலந்துவி்ட்ட அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது உங்களின் கவிதை. ரொம்ப நல்லாருக்கு! வாழ்த்துகள்!//

வணக்கம் நண்பா....மிக்க நன்றி

CorTexT (Old) said...

நன்றாக உள்ளது!

பள்ளிகூட நாட்களில், உன் கவிதைகளை பல முறை நான் பேச்சு போட்டியில் பயன்படுத்தி இருக்கிறேன். கவிதையில் வியப்படைய வைக்கின்றாய்! உரைநடை எழுத்து, இலக்கண பிழைகளில் அதிர்ச்சி அடைய வைக்கின்றாய்!

நன்றாக படம், graphics design செய்கின்றாய். ஆனால் உன் வலைபூவை ராமராஜன் ரேன்ஜில் வைத்துள்ளாய்! (மற்ற நல்ல வலைபூக்களை கவனி - design and colour scheme)

ஆ.சுதா said...

வேலை நண்பரே அதான் தாமதம்

ஆதவா said...
அநேகமா இதுதான் நான் படிக்கும் உங்களின் முதல் கவிதையென்று நினைக்கிறேன்.//

நானும் இப்பதா படிக்கிறேன் ஞானசேகரன்.

வரி வலி சொல்லுகின்றது.

(ஆதவா சொன்னதும் யோசிக்க வைக்கின்றது )

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
நன்றாக உள்ளது!

பள்ளிகூட நாட்களில், உன் கவிதைகளை பல முறை நான் பேச்சு போட்டியில் பயன்படுத்தி இருக்கிறேன். கவிதையில் வியப்படைய வைக்கின்றாய்! உரைநடை எழுத்து, இலக்கண பிழைகளில் அதிர்ச்சி அடைய வைக்கின்றாய்!

நன்றாக படம், graphics design செய்கின்றாய். ஆனால் உன் வலைபூவை ராமராஜன் ரேன்ஜில் வைத்துள்ளாய்! (மற்ற நல்ல வலைபூக்களை கவனி - design and colour scheme)//


மிக்க நன்றிபா,
வலைபூ மற்றும் இலக்கண எழுத்துப்பிழை மாற்ற, குறைக்க முயற்சிக்கின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

///ஆ.முத்துராமலிங்கம் said...
வேலை நண்பரே அதான் தாமதம்

ஆதவா said...
அநேகமா இதுதான் நான் படிக்கும் உங்களின் முதல் கவிதையென்று நினைக்கிறேன்.//

நானும் இப்பதா படிக்கிறேன் ஞானசேகரன்.

வரி வலி சொல்லுகின்றது.

(ஆதவா சொன்னதும் யோசிக்க வைக்கின்றது )///

உங்களின் வருகையே மிகுந்த மகிழ்ச்சி நண்பா,... மிக்க நன்றி

Muniappan Pakkangal said...

Theepporikku, theeaana varihal.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Theepporikku, theeaana varihal//


மிக்க நன்றி சார்...

உமா said...

ஹைகூ மாதிரி மூன்றே வரியில் அழகாக கவிதையாக்கியிருக்கி
றீர்கள். வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...

ஹைகூ மாதிரி மூன்றே வரியில் அழகாக கவிதையாக்கியிருக்கி
றீர்கள். வாழ்த்துகள்.//

மிக்க நன்றி உமா....

"உழவன்" "Uzhavan" said...

நல்ல சிந்தனை..

ராம்.CM said...

அழகு...


நலம்தானா?மீண்டும் விசிட் எப்போது?

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
நல்ல சிந்தனை..//



வணக்கம் நண்பா, மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...
அழகு...

நலம்தானா?மீண்டும் விசிட் எப்போது?//

வாங்க ராம் சார். எப்படி இருக்கீங்க? செப்டம்பரில் எதிர்ப்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.... மிக்க நன்றி நண்பா