_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, September 11, 2009

அன்பில் ஓர் விடுமுறை விண்ணப்பம்..

அன்பில் ஓர் விடுமுறை விண்ணப்பம்...
நண்பர்களே!
குறுகியக் கால விடுமுறையின் காரணமாக இந்தியா ( திருச்சி அண்ணாநகர்) செல்ல இருப்பதால் என்னால் இந்த இரு வாரங்களுக்கு இணையம் பக்கம் வர இயலாது எனவே இந்த இரு வாரங்களுக்கு அம்மா அப்பா வலைப்பக்கம் புதிய இடுகைகளை காண்பிக்க இயலாது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகின்றேன். நண்பர்கள் அதுவரை புதிய புதிய சிந்தனைகளுடன் சிந்தித்து பின் சந்திப்போம் என்ற ஆசைகளில்....

அன்புடன் ஆ.ஞானசேகரன்.

27 comments:

கதியால் said...

அன்பாகவே உங்கள் பயணம் இனிதாகவும் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திக்கிறோம்...

என்னதான் எங்களுக்கு எடுத்து வருவீங்க...!!

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பா,.. என்ன வேண்டும் என்று சொல்லிவிடுங்கள்... எடுத்து வந்துவிடுவோம்

சந்ரு said...

உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

♠ ராஜு ♠ said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய பயணம் இன்பத்தில் ஆழ்த்தட்டும் உறவுகளோடு...

வாங்க வரும் வரை உங்க அம்மா அப்பாவை பத்திரமா பாத்துகிறோம்....

நையாண்டி நைனா said...

தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

( திருச்சி அண்ணா நகர் என்றால், எங்கே உள்ள அண்ணா நகர்?)

ஹேமா said...

எங்கே காணோமே என்று யோசித்தேன்.விடுமுறையா.சரி சுகமாய்ப் போய் வாங்கோ.விடுமுறை சந்தோஷமாய் இருக்கட்டும்.

உமா said...

இந்தியாவிற்கு வரும் உங்களுக்கு என் இனிய நல்வரவு. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...
உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
//

நன்றி நண்பா,..

// ♠ ராஜு ♠ said...
வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா,..


//தமிழரசி said...
இனிய பயணம் இன்பத்தில் ஆழ்த்தட்டும் உறவுகளோடு...

வாங்க வரும் வரை உங்க அம்மா அப்பாவை பத்திரமா பாத்துகிறோம்....//

நன்றிங்க தமிழ்

//நையாண்டி நைனா said...
தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

( திருச்சி அண்ணா நகர் என்றால், எங்கே உள்ள அண்ணா நகர்?)
//

நன்றி நண்பா,... துப்பாக்கித்தொழிற்சாலை அண்ணாநகர் நண்பா... உங்களுக்கும் தொடர்பு உள்ளதா?


//ஹேமா said...
எங்கே காணோமே என்று யோசித்தேன்.விடுமுறையா.சரி சுகமாய்ப் போய் வாங்கோ.விடுமுறை சந்தோஷமாய் இருக்கட்டும்.
//

மிக்க நன்றிங்க ஹேமா..

// உமா said...
இந்தியாவிற்கு வரும் உங்களுக்கு என் இனிய நல்வரவு. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க.. மகிழ்ச்சி

காமராஜ் said...

வணக்கம் தோழா, வா ,
நீ விட்டுச்சென்ற தடங்கள்.
ஸ்நேகமாக வாலாட்டும் பாசப்பிராணி.
உன்னை பின்னிழுக்கும்
உன் வீட்டின் ஜன்னலோ
மொட்டைமாடியோ எதோ ஒரு இடம்.
உனதுதாயின் பாசம் வீசும் கைப்பக்குவம்.
அதட்டிய நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்,
அப்பாவின் தழுதழுப்பு.
பார்த்தவுடன் துள்ளிக்குதிக்கும்
பழய்ய நண்பர்கள்
அத்தோடு நெருடும் ஒரு வெளியேறாக்கவிதை.
இவைகளோடு காத்திருக்கிறது உன் புலம்.

வால்பையன் said...

சென்று வென்று வருக!

சி. கருணாகரசு said...

நல்லது ஞானசேகரன் சென்று வாருங்கள்.

Anonymous said...

தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

Muniappan Pakkangal said...

Happy Holidays Gnanaseharan.

S.A. நவாஸுதீன் said...

நல்லபடியா போயிட்டு வாங்க நண்பா

அன்புடன் அருணா said...

Happy journey and happy stay!

வலசு - வேலணை said...

விடுமுறையும் பயணமும் இன்பகரமானதாய் அமைய வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

விடுமுறையை நன்கு அனுபவித்து வாருங்கள். விடுமுறைகால அனுபவங்களை தாருங்கள் காத்திருக்கிறோம்.

பதிவர் சந்திப்பு உண்டா...?

LOSHAN said...

பயணம் இனிதே அமைந்துகொண்டிருக்கும் என நம்புகிறேன்..
உறவுகளுக்கும் என் வணக்கத்தை சொல்லிவிடுங்கள்..

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் சந்தோஷ காற்று வீச வாழ்த்துகிறேன்.

திகழ் said...

இனிய மண நாள் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றிங்க

காமராஜ் ........
வால்பையன் ..........
சி. கருணாகரசு ..........
கடையம் ஆனந்த் ..........
Muniappan Pakkangal ..........
S.A. நவாஸுதீன் .............
அன்புடன் அருணா ...........
வலசு - வேலணை .......

குடந்தை அன்புமணி ..........
LOSHAN ................
முனைவர் கல்பனாசேக்கிழார்..........

[[ கடையம் ஆனந்த் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்]]

மிக்க நன்றிங்க

திகழ்...

அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி!கள்

Anonymous said...

[p]Once you go shopping for the foodstuff for your diet, quit a minute and look to determine in the event the food that you have deliberate on your meals, in accordance towards the very low carb weight loss plan information that you've, will help you inside long run or in case you will wind up feeling worse than you need to do now . Either [url=http://www.uggoutletssalesuk.co.uk]cheap ugg boots[/url] way, they make their boots to a very high standard . This is very important for sports . Surrounding people do detect your approaches to life by your apparel and footwear . To allow you to wear barefoot is our basic purpose of designing the sheepskin boots, because we really hope that you can enjoy the warm and comfort brought by our boots . In the 2003- 04 season led by captain Shawn McEachern, Ilya Kovalchuk scored [url=http://www.suggbootsclearanceuk.co.uk]cheap ugg boots clearance sale[/url] eight goals in the first seven games . It is both soft and warm . They use this advantage to design theMen Nike Shox OZ Shoes which are distinct in their own ways,these shoes include a few similar features with other nike shox shoes.[/p][p]Internet retailers offer [url=http://www.uggoutletssalesuk.co.uk]ugg boots outlet uk

[/url] these boots in a variety of styles, colors and different sizes . Into the new century, Decker company invested $ 8 million to advertise on the market, and part celebrity UGG 3352 Mini Bailey Button Boots Chestnut appreciation has added, demand for UGG snow boots began to surge . It really is for pointless past too far to indicate a lengthy limb . [url=http://www.suggbootsclearanceuk.co.uk]cheap ugg boots uk sale[/url] articlesnatch . almost always attempt to maintain probably [url=http://www.uggoutletssalesuk.co.uk]ugg boots sale[/url] the most suitable and calming shoes and which is actually none other than uggs . A healthy diet should comprise plenty [url=http://www.uggoutletssalesuk.co.uk]cheap ugg boots uk[/url] of fresh fruits and vegetable, foods that are full off fiber content buy ugg boots, and foods that can be high in Omega-3 fatty acids . The third is the particular height, while I like the shorter boot for within jeans, it isn't something that might look OK with anything else, and [url=http://www.suggbootsclearanceuk.co.uk]ugg boots clearance sale[/url] certainly looks goofy on it's own . Endless uggs boots discount lover choose classic tall ugg boots 5803

UGG boots are delicate footwear made from [url=http://www.uggoutletssalesuk.co.uk]ugg boots outlet[/url] luxurious sheepskin ugg boots outlet rather than leather.[/p]

Anonymous said...

[p]You can not miss Women Nike Shox OZ shoes
The Women Nike Shox OZ shoes are among the most recent vary of footwear that [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots outlet uk[/url] includes modern technology for providing increased grip, however conjointly provides a exertion for toning buns and thighs whereas sporting the trainers . Along with the shorter version of this [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots clearance uk[/url] boot, they are the most popular styles and also they are the most classic . But if you're stout ugg classic argyle knit boots about the hunt to get a leather-based boot that's a bit more particular, colored leather-based footwear include the perfect selection . Wooden crucial appears one a lot much more outcome in is most likely the reality that women of all ages adore this system is versatile . These boots are made [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots outlet sale[/url] out of sheepskin this will let you unique design and comfort . BA0823 Aquaracer Swiss Quartz Watch About TAG Heuer TAG Heuer has its roots in the small Swiss village of St Imier, where in 1860 a watchmaker named UGG Argyle Knit UGG 5879 Heuer opened his first shop . This is crucial to address your home-based business to be a task,bailey button, instead of a pastime . Possibly even some you possibly can make various hairstyle.[/p][p]The fleece is used as the inner lining to keep the feet dry and at body temperature . There are also fantastic knit types, such as extremely widespread Card . Complete your wardrobe by adding these boots in them, as without it your winter will not be the same . You do not need to store close to or invest a fortune to spice up your appearance even to please your require for severe elegance . Warm, cozy and comfortable, these slippers are fully lined with sheepskin and have a soft, flexible outer . Free [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots outlet[/url] shipping . They are able to stand out near to the industry and retain a climbing research certainly merely because Women's Classic Short 5825 please most [url=http://www.uggoutletuksale.co.uk]cheap ugg boots outlet[/url] people needs . As we all known that Ugg refers to sheepskin boots, now the Uggs also have designed the Ugg high heels for all women.[/p]

Anonymous said...

[p]Huge scale continuing [url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots 5825[/url] development of naval energy . It appears to be living practice is usually fast and high . You can buy uggs online website along with affordable price along with totally free . coming from diploma and bottle of spray inside a back-and-forth activity diligently [url=http://www.cheapuggonlinesale.co.uk]cheap ugg boots uk[/url] and also uniformly like the stitches . There are many tips these individuals [url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots uk online[/url] clean and almost innovative once more . voi product 3mm, this quality is usually soft, adaptable, bringing challenge along with dress in weight, so faithfully deformation, offers fine buffer, seismic, cold weather insulation, water weight, chemical tolerant etc; Your third level fabric having fabrics, genuine fleece protector, Sydney as quite cozy . Linked Reports : girls, chololate, shoes or boots,

Email this short article into a Companion!

[url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots uk[/url] Receive Content articles such as this one primary to the email field!Join at no cost nowadays!

Choose Preferred Uggs Traditional Cardy Shoes and boots

Recommendations on When you ought to enable collection on Them: an individual rather small known actuality about the Ugg sheepskin boots standard Cardy boot styles could possibly be the reality which could possibly perhaps be donned perfectly practically almost any time . Related Content articles - Uggs Norge, Uggs Quarterly report, Real Ugg boot,

Email this Article into a Buddy!

Get Articles or blog posts like this one lead to your mail container!Sign up for free currently!

Low-priced Reliable Ugg boot To be found in All [url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots uk sale[/url] Women Measurements

Shoes or boots are completely a new hot product amongst people today, no matter the young or old, without make a difference people.[/p]