ஓரு வண்டிக்கு பின்னாடி வருவதை Trailer என்கின்றோம். இந்த Trailer எப்பொழுதும் பின்னாடிதான் வருகின்றது. ஆனால் இப்பொழுது வரும் Trailer முன்னாடிங்க. திரைப்படத்திற்கு முன்னாடி வருவது Trailer. உங்கள் முன்னாடி வரும் Trailer பத்மஸ்ரீ கமலஹாசனின் "உன்னை போல் ஒருவன்" Trailer.

பின்னாடி வரும் "Trailer"

31 comments:
இஃகி
// பழமைபேசி said...
இஃகி//
வணக்கம் பழம
ம்ம்ம் முன்னாடி வந்த டிரெய்லர் நல்லா இருக்கு
நல்லா விளக்கியிருக்கீங்க trailer!!!!
// கதிர் - ஈரோடு said...
ம்ம்ம் முன்னாடி வந்த டிரெய்லர் நல்லா இருக்கு//
வாங்க நண்பா..
// அன்புடன் அருணா said...
நல்லா விளக்கியிருக்கீங்க trailer!!!!//
நன்றிங்க அருணா
வழக்கம் போல ட்ரைலர் நல்லா இருக்கு,
அதேமாதிரி, படமும்????
:-))
என்ன சேகர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சீட்டீங்க போல.....
உ.போ.ஒ. ட்ரெயிலர் சூப்பர்ப்
பின்னாடி வந்த ட்ரைலெர் நிறைய எங்க வயித்தெரிச்சல் சேகர்
[[ அப்பாவி முரு said...
வழக்கம் போல ட்ரைலர் நல்லா இருக்கு,
அதேமாதிரி, படமும்????]]
வணக்கம் அப்பாவி.... ட்ரைலர் போல படமும் நல்லாயிருந்தா நல்லது
// ராஜு.. said...
:-))//
வணக்கம் நண்பா
// தமிழரசி said...
என்ன சேகர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சீட்டீங்க போல.....//
யோசிக்காம இருக்க முடியல... ஏனா இடுகை போடனுமே!
// பிரியமுடன்...வசந்த் said...
உ.போ.ஒ. ட்ரெயிலர் சூப்பர்ப்
பின்னாடி வந்த ட்ரைலெர் நிறைய எங்க வயித்தெரிச்சல் சேகர்//
வாங்க நண்பா, வணக்கம்
:-))))
இஃகி இஃகி
சூடாக இடுகை போட்டு வந்த தாங்கள் கொங்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறீங்களோ...
நடக்கட்டும்...
trailer நல்லாதானிருக்கு...பார்ப்போம்...
எனக்கு ஒண்ணுமே புரியலேங்க.. இதுல ஏதாவது உள் விசயம் புதைந்து இருக்குங்களா? ஏன்னா எல்லோரும் பாராட்டுராங்களே!!
[[’டொன்’ லீ said...
:-))))]]
வாங்க டொன் லீ
[[ குடந்தை அன்புமணி said...
இஃகி இஃகி]]
[[குடந்தை அன்புமணி said...
சூடாக இடுகை போட்டு வந்த தாங்கள் கொங்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறீங்களோ...
நடக்கட்டும்...
]]
ம்ம்ம் ஆமங்க நண்பா, வேலை பழு அதிகம்... இரவு பணி அதுதான்...
[[க.பாலாஜி said...
trailer நல்லாதானிருக்கு...பார்ப்போம்...]]
வணக்கம் பாலாஜி
[[குறை ஒன்றும் இல்லை !!! said...
எனக்கு ஒண்ணுமே புரியலேங்க.. இதுல ஏதாவது உள் விசயம் புதைந்து இருக்குங்களா? ஏன்னா எல்லோரும் பாராட்டுராங்களே!!]]
வாங்க நண்பா, உள் விசயம் எல்லாம் இல்லங்க... சும்மா ஒரு நட்பு பாராட்டல்தான்...
ஆகா...
[[கடையம் ஆனந்த் said...
ஆகா...]]
ம்ம்ம் வணக்கம்
ஹா ஹா ஹா
பாஸ் கலக்கிட்டீங்க.
[[ நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா
பாஸ் கலக்கிட்டீங்க.]]
வணக்கம் நண்பா,...
மிக்க நன்றி பாஸ்
participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com
தொடர்பதிவுக்கு அழைக்கப் பட்டுள்ளீர்கள்.. நன்றி
ஞானம்,கமலின் பழைய படம் ஒண்ணும் இருக்குத்தானே
"உன்னைப்போல் ஒருவன்"?
// ஹேமா said...
ஞானம்,கமலின் பழைய படம் ஒண்ணும் இருக்குத்தானே
"உன்னைப்போல் ஒருவன்"?//
இல்லங்க ஹேமா " எனக்குள் ஒருவன்" என்ற படம்தான் இருக்கு
Post a Comment