_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, December 21, 2009

அன்புடன் ஆ.ஞானசேகரன்...

Photobucket

வலை நண்பர்களுக்கு வணக்கம்..
வேலையிடத்து பணியழுத்தம் காரணமாக, பல நாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை வந்தாலும் பின்னூட்டமிட இயலாத நிலைக்கு வருந்துக்கின்றேன். அதுபோல வரும் 24/12/2009 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா செல்ல இருப்பதால் (திருச்சி அண்ணாநகர்) உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நேரம் கொடுக்க முடியாமைக்கு வருத்தமே ( திருச்சி பக்கம் வந்தால் குரல் கொடுங்கள் சந்திக்கலாம்). பகிர்ந்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் மனதினுள் வந்துசெல்கின்றது.



ஆங்கில வருடப் புத்தாண்டையும் , தமிழ் வருடப் புத்தாண்டையும்.... எதிர் நோக்கியுள்ளோம்

புதுவருட வாழ்த்துப்பா

புது மகளே! வருக வருக....
காட்டாற்று வெள்ளம் போல
கரைப்புரண்டு வருக!....

வரும் முன் நிற்க,
உன் வருகையின் நிமித்தம்.....
என் நண்பனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் உறவினனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் மனைவி மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
மாறாக,....
உனக்கு மட்டுமே என் வாழ்த்துகள்!

வாழ்த்துகளோடு உன்முன்...
கனிவான எச்சரிக்கை!
பொங்கும் புதுபொழிவோடு
வருவாய் என்று தெரியும்,...
நீ! சாக்கரதை..

வெள்ளம் என்று புயல் என்றும்
உன்னை சரித்திரத்தில்
பதித்து விடலாம்....

சுனாமி என்று பூகம்பம் என்றும்
உன்னை பக்கங்களில்
நிறப்பி விடலாம்....

வந்தார்கள் சுட்டார்கள் என்றும்
உன்னைப் பற்றி
கலங்கம் படுத்தலாம்...

பசி வந்தது பஞ்சம் வந்தது என்றும்
உன் நினைவலைகளை
நசுக்கப்பட்டு விடலாம்....

நோய் வந்தது நொடி வந்தது என்றும்
உன் பெயர்மேல்
அச்சடிக்கப் படலாம்...

வாழ்த்துகள் இருந்துவிட்டு போகட்டும்
உனக்கு என் எச்சரிக்கை!....
வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்...
உன்னோடு உன் நினைவுகளும் இனிதாக
இருக்கவேண்டும்...

புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்



66 comments:

நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்துகள்.

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.

Raju said...

நல்லாருக்குண்ணே வாழ்த்துப்பா..!

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்துகள்.

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.//

நன்றிங்க ஜமால்....

ஆ.ஞானசேகரன் said...

//♠ ராஜு ♠ said...

நல்லாருக்குண்ணே வாழ்த்துப்பா..!//


மிக்க நன்றி நண்பா

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இனிய விடுமுறைக்கும் வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இனிய விடுமுறைக்கும் வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//

வணக்கம்
மிக்க நன்றிங்க

தாரணி பிரியா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// தாரணி பிரியா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//


வாங்க ப்ரியா...
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் வாழ்த்துகள்..

சொல்லரசன் said...

திருச்சியில் பார்ப்போம்

S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

வித்தியாசமான வாழ்த்து நண்பா.

நிகழ்காலத்தில்... said...

மகிழ்ச்சியோடு வாருங்கள் நண்பரே..

பிரபாகர் said...

புது வருட வாழ்த்துக்கு அருமை நண்பரே!

உங்களின் இந்தியப் பயணம் மிகவும் சந்தோஷமாய் அமைய வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

திருச்சியில் பார்ப்போம்//
கண்டிப்பாக சந்திக்கலாம்...சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா..

// S.A. நவாஸுதீன் said...

வித்தியாசமான வாழ்த்து நண்பா.//

மிக்க நன்றி நண்பா,..

ஆ.ஞானசேகரன் said...

// நிகழ்காலத்தில்... said...

மகிழ்ச்சியோடு வாருங்கள் நண்பரே..//

மிக்க மகிழ்ச்சி முடிந்தால் சந்திக்கலாம்

ஆ.ஞானசேகரன் said...

//பிரபாகர் said...

புது வருட வாழ்த்துக்கு அருமை நண்பரே!

உங்களின் இந்தியப் பயணம் மிகவும் சந்தோஷமாய் அமைய வாழ்த்துக்கள்...

பிரபாகர்.//

வணக்கம் பிரபாகர்,... மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

வேறுபட்ட சிந்தனை. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Anonymous said...

நல் வாழ்த்துகள்.

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
வேறுபட்ட சிந்தனை. உங்களுக்கும் வாழ்த்துக்கள்
//
வணக்கம் உழவன், நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//திகழ் said...
வாழ்த்துகள்//


உங்களுக்கும் இனிய வாழ்த்துகள் திகழ்

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
நல் வாழ்த்துகள்.

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.//

நன்றிங்க ஆனந்... உங்களுக்கும் வாழ்த்துகள் நண்பா

நசரேயன் said...

பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

இந்தத் தடவ திருச்சிலே சந்திச்சுடுவோம் - என் அலைபேசி எண் இருக்குல்ல - பாத்துடுவோம்

நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//நசரேயன் said...
பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்

இந்தத் தடவ திருச்சிலே சந்திச்சுடுவோம் - என் அலைபேசி எண் இருக்குல்ல - பாத்துடுவோம்

நல்வாழ்த்துகள்//

வணக்கம் ஐயா,.. வந்ததும் தொடருபுகொள்கின்றேன்..

வினோத் கெளதம் said...

என்ஜாய் பண்ணுங்க..

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
என்ஜாய் பண்ணுங்க..//


வணக்கம் நண்பா,... நன்றிபா

ஹேமா said...

ஞானம் சந்தோஷமாய்ப் போய்ட்டு வாங்கோ.புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட.இனிய ஆண்டில் சந்திப்போம்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

ஞானம் சந்தோஷமாய்ப் போய்ட்டு வாங்கோ.புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட.இனிய ஆண்டில் சந்திப்போம்.//

மிக்க மகிழ்ச்சிங்க ஹேமா... உங்களுக்கும் என் வாழ்த்துகள்..

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

அன்புடன் நான் said...

நல் வாழ்த்துகள்.

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

நல் வாழ்த்துகள்.

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.//

மிக்க நன்றி கருணாகரசு

Anonymous said...

HAPPY HOLIDAYS SEKHAR WISH U HAPPY NEW YEAR 2010

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

HAPPY HOLIDAYS SEKHAR WISH U HAPPY NEW YEAR 2010//


மிக்க நன்றிங்க தமிழ்

priyamudanprabu said...

நல் வாழ்த்துகள்.
நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.நல் வாழ்த்துகள்.

priyamudanprabu said...

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.

RAMYA said...

வாழ்த்துக்கள், நலமுடன் சென்று வருக!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மறுபடியும் புத்தாண்டில் சந்திப்போம்!

Muniappan Pakkangal said...

Wishing you happy holidays.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

புத்தாண்டு வாழ்த்துகள் சேகரன்....ம் கவிதை கலக்குங்க....

சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "மொழியில் "களை" எடுப்போமா!" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

முருக.கவி said...

புது வருடத்திற்கு வாழ்த்து சொன்ன விதம் அருமை, பாராட்டுகள்!

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

நல்ல படியாக போய்ட்டு வாங்கோ.//

நன்றிபா...

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...

வாழ்த்துக்கள், நலமுடன் சென்று வருக!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மறுபடியும் புத்தாண்டில் சந்திப்போம்!//

வாழ்த்துகள்.. மிக்க நன்றிங்க..

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Wishing you happy holidays.//

நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் கல்பனாசேக்கிழார் said...

புத்தாண்டு வாழ்த்துகள் சேகரன்....ம் கவிதை கலக்குங்க....//

நன்றிங்க..... உங்களுக்கும் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

Blogger சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "மொழியில் "களை" எடுப்போமா!" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஞானசேகரன்.



மிக்க நன்றி நண்பா
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

//முருக.கவி said...

புது வருடத்திற்கு வாழ்த்து சொன்ன விதம் அருமை, பாராட்டுகள்!//

மிக்க் நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

// சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "மொழியில் "களை" எடுப்போமா!" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//

மிக்க நன்றி நண்பா

priyamudanprabu said...

புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...
/////

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...
/////

வாழ்த்துக்கள்//

வணக்கம் பிரபு
இனிய பொங்கல் தின வாழ்த்துகள்

தமிழ் said...

தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ் said...

தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்//

வாழ்த்துகள் நண்பா

விஜய் said...

நம்மூரா,

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்

ஜோதிஜி said...

வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்.

முற்றிலும் சரியான வரிகள்,

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// விஜய் said...

நம்மூரா,

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்//

வணக்கம் விஜய்
திருச்சியில் எந்தப்பக்கம்?
இனிய வாழ்த்துகளுடன்
ஆ.ஞானசெகரன்

ஆ.ஞானசேகரன் said...

// ஜோதிஜி said...

வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்.

முற்றிலும் சரியான வரிகள்,

தமிழர் திருநாள் வாழ்த்துகள்//

வாங்க நண்பரே வணக்கம்
இனிய திருநாள் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு / பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு / பொங்கல் நல் வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் இனிய திருநாள் வாழ்த்துகள் நண்பா

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

அன்புடன் நான் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்//
உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள் நண்பா

ஹேமா said...

ஞானம் வந்திட்டீங்க்ளா.உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அன்போடு.

விஜய் said...

முசிறி நண்பா

விஜய்

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் வந்திட்டீங்க்ளா.உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அன்போடு.//

வணக்கம் ஹேமா..
வந்தேன்..... உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//விஜய் said...

முசிறி நண்பா

விஜய்//

மிக்க மகிழ்ச்சி நண்பா,... வாய்ப்பு பெற்றால் சந்திக்கலாம்