_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, June 15, 2008

எய்ட்ஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மையை சொல்லும் கமல்!

எய்ட்ஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மையை சொல்லும் கமல்!

தசவதாரம்(இது படம் விமர்சனம் இல்லை) கமலின் புதிய படைப்பு, படமோ வேகம், வேகம் ... அப்படி ஒரு வெகம். கமலின் திரைகதைக்கு சூப்பர் சலுயுட்...... இடையிடையே சொல்லும் யதார்த்த வசனம் அருமை சிந்திப்பதற்க்குள் படத்தின் வேகம் மிரளவைக்கிரது. அன்பே! சிவம்! படத்தில் சொல்லப்பட்ட சுனாமி, தசவதாரத்தில் காட்டப்படுகிறது( கிராப்பிக்ஸ் நிஜத்தை கொண்டுவருவது அருமை) அன்பே! சிவத்தில் சொல்லப்பட்ட நாத்தீக வசனம் தசவதாரத்தில் தெளிக்க பட்டுள்ளது. கடவுள் இருந்தால் நல்லாருக்கும் சொல்லும் கமலின் யதார்த்த கமல் வெளிப்படுகிறான். எனக்கு பிடித்தது இந்த ஹீரொ கமல்தான். கதையின்படி 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது, விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். ஹிரொ கமல் இந்த வைரஸை அழிக்கசொல்வதும், இதேபொல்தான் எய்ட்ஸ் கிருமியும் உருவாக்கப்பட்டதையும் சொல்லதுணிகின்றார் (மறைக்கப்பட்ட உண்மை சொல்லும் கமலூக்கு கரம் கொடுப்போம்).

20 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்நோய், இன்று உலகெங்கும் பரவி வருகிறது. இந்நோய் முற்றுவதைத் தாமதப்படுத்த மருந்துகள் உண்டு என்றாலும், இதை முன் கூட்டியே தடுக்கவோ குணப்படுத்தவோ மருந்துகள் இல்லை. எய்ட்ஸ் எச்.ஐ.வி எனும் அதி நுண்கிருமியால் ஏற்படுகிறது.
ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி எனப் பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS-Acquired Immunodeficiency Syndrome அல்லது Acquired Immune Deficiency Syndrome) என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

கிருமி பரவும் விதம்
பெரும்பாலும் எயிட்ஸ் பாதுகாப்பற்ற உடலுறவினாலேயெ பரவுகின்றது. ஒருவருடன் பாதுகாப்பற்ற யோனியூடான உடலுறவில் அல்லது மலவாசலினூடான உடலுறவினூடாகப் பரவுகின்றது. ஆண்களிடம் இருந்து பெண்களிற்குத் தொற்றும் வீதமானது பெண்களிடம் இருந்து ஆண்களிற்குத் தொற்றும் வீதத்தை விடக் குறைவானது.

கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவிற்க்கு எச். ஐ. வி பரவ வாய்ப்புண்டு

பரிசோதனை செய்யப்படாத எச். ஐ. வி தொற்றுள்ள ஒருவரின் இரத்தத்தை இன்னொருவருக்கு தானமாக ஏற்றுவது
ஒருவர் பயன்படுத்திய மருந்து ஊசிகளை முறையாக சுத்திகரிக்காமல் இன்னொருவர் பயன்படுத்துவது ஹெச். ஐ. வி தொற்றுள்ள இரத்தம் மூலம் எய்ட்ஸ் பரவ வழி வகுக்கும்.

இப்படித்தான் இந்தநுண்கிருமி பரவ வாப்புள்ளது, இக்கிருமி காற்றில் உயிர்வாழ முடியாது, ஒரு துளி வினாடியில் அழிந்துவிடும். இப்படி பரவ குறைந்த வாய்ப்புள்ள இந்நோய் பலகொடி மக்களை எப்படி அடையமுடியும் என்ற கேள்விதான் தசவதாரத்தில் கமல் கேட்ட கேள்வி?

ஆப்பிரிக்க பொன்ற ஏழைநாடுகளில் பலலட்சம் பேர்களுக்கு கொடுக்கபடும் சோதனை மருந்து முலம் தான், இதுபோன்ற நுண் கிருமி பரவ வாய்ப்புள்ளது, 20ம் நூற்றாண்டில் கொடிக்கப்பட்ட சோதனை மருந்து முலம்தான் உலகம் எச்.ஐ.வி க்கு அடிமைப்ப்ட்டுள்ளது. விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் பொன்றவர்கள்தான் இதுபொன்ற தவற்றை தடுக்கமுடியும் என்ற நம்மிக்கையில் வாழ்ந்து வருகிறொம்..........
இந்தியாவிலும் இதுபொன்று சொதனை மருந்து கொடுக்கப்படுவத்தும், பாதிக்கப்படுவதும் செய்திகளில் அறிவது வேதனை கொடுக்கப்படுகிறது. இதையும் தடுக்க விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் வருவாறா?,........................................


8 comments:

மங்களூர் சிவா said...

இதையும் தடுக்க விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் வருவாறா?,

:)))

ஆ.ஞானசேகரன் said...

சிவாவிற்க்கு,
வரவேண்டும் என்ற ஆசைதான்...

rapp said...

//இதேபொல்தான் எய்ட்ஸ் கிருமியும் உருவாக்கப்பட்டதையும் சொல்லதுணிகின்றார் (மறைக்கப்பட்ட உண்மை சொல்லும் கமலூக்கு கரம் கொடுப்போம்)//
நிஜமாவே ஹெச்.ஐ.வி கிருமிகளை வேணும்னே பரப்பினாங்களா?
இன்னொரு விஷயம், word verificationஐ கொஞ்சம் எடுத்திடுங்க. அப்புறம் யாரும் சொம்பெரித்தனப்பட்டுகிட்டு பின்னூட்டம் போடமாட்டாங்க.

ஆ.ஞானசேகரன் said...

Mr.rapp, எந்த மாதிரி word verificationஐ எடுக்கவேண்டும் கொஞ்சம் தெளிவுப்படுத்த்வும்.. நான் கொஞ்சம் புதுசுதான்

Kam said...

It's reasonably known that HIV is cross species virus, jumped from monkey to human. There are many theories about how possibly it might have happened. (There are also conspiracy theories that it is created against block men or gay men)

Based on my understanding, all these theories do not make much sense and possibilities; expect OPV theory (or something similar). Oral polio vaccine (OPV) AIDS hypothesis argues that the AIDS pandemic originated from live polio vaccines prepared in chimpanzee tissue cultures and then administered to up to one million Africans between 1957 and 1960 in experimental mass vaccination campaigns. But the mainstream scientific community regards the hypothesis as unsupported and unlikely (which I couldn’t understand it)
http://www.uow.edu.au/arts/sts/bmartin/dissent/documents/AIDS/
http://www.aidsorigins.com/
http://www.documentary-film.net/search/video-listings.php?e=5
(Compelling documentary investigating OPV AIDS theory)

In any case, this seems to be accidental. In any development you can't totally avoid other side of the same coin. Many of these experiments are very important for human race; but bio-weapons related research should be stopped.

Kam said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

ஹலோ

என்னது ? கமலை ஒரு தீர்கதரிசி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து எழுதி இருக்கிங்க
:)

வேர்டு வெரிபிகேசன் எடுப்பதற்கு :

Blogger Login செய்து, Settings > Comments > Show word verification for comments? ( கீழே இருக்கும்)
அதில் "No" தெரிவு (செலக்ட்) செய்யனும்.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி கண்னன் சார்,...