_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 18, 2008

பர்வேஸ் முஷாரப்க்கு அழகான அந்த மூக்கு கண்ணாடி

பர்வேஸ் முஷாரப்க்கு அழகான அந்த மூக்கு கண்ணாடி
9 ஆண்டுகள் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பதவியை முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் அஷ்பாக் பர்வேஸ் கியானியிடம் அவர் ஒப்படைத்தார்.



dinamalarஇஸ்லாமாபாத் : பாகிஸ்த‌ான் அதிபர் பர்வேஷ் முஷராப் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். உலகமே மிகவும் எதிர்பார்த்த கொண்டிருந்த விஷயம் முஷராப் பதவி விலகுவாரா மாட்டாரா என்பது தான். இந்நிலையில் பாக்., அதிபர் முஷராப் அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்திருந்தது போல் சரியாக 1 மணி முதல் பாகிஸ்தான் தொலைகாட்சியில் பேட்டி அளித்தார்


பர்வேஸ் முஷாரப்க்கு அழகே அந்த மூக்கு கண்ணாடிதான். அவருக்கு எதிராக பிரச்சனைகள் வந்தபொதெல்லாம், அவரின் எடுப்பான தோற்றம் அவரை காப்பாற்றிவிடும். அந்த எடுப்புக்கு முக்கிய பங்கு அவர் அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடியும் ஒன்று.. இந்தியா அவரைப்பற்றிய குற்றச்சாற்றுகளை உலகநாடுகளுக்கு கூறும் போதெல்லாம் அவருடைய எடுப்பான தோற்றம் காப்பாற்றிக்கொண்டே வரும்.





அப்படி சிறப்புமிக்க அந்த மூக்கு கண்ணாடி இன்று கசிய தொடங்கிதாக தெரிகின்றது.. படத்தில் பாக்கவும்,.....





2 comments:

Anonymous said...

பதிவின் அடி கடைசியில் மறைந்து இருக்கிற உரமான கோழி "செம கட்ட"ப்பா!
அதை இல்ல மொதல்ல போட்டு இருக்கனும். முஷாரப் எப்படி போனா நமக்கு என்ன? அவனவன் செய்த பாவத்துக்கு அவனவன் பலத்தை அனுபவிக்கிறான்.

ஆ.ஞானசேகரன் said...

///செம கட்ட said...
பதிவின் அடி கடைசியில் மறைந்து இருக்கிற உரமான கோழி "செம கட்ட"ப்பா!
அதை இல்ல மொதல்ல போட்டு இருக்கனும். முஷாரப் எப்படி போனா நமக்கு என்ன? அவனவன் செய்த பாவத்துக்கு அவனவன் பலத்தை அனுபவிக்கிறான்.///
செம கட்ட!.... கட்டைய பாக்குரதுல கவனமாயிருக்கிங்கலே!!!!!!