_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, August 4, 2009

என்னமோ போங்கடா! பொல்லாத உலகம்....

என்னமோ போங்கடா! பொல்லாத உலகம்....

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ...
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்! -பாரதியார்
உணர்வுகளில்
ஆ.ஞானசேகரன்

22 comments:

சந்ரு said...

மனதை சங்கடப்பட வைத்துவிட்டன.... பகிர்வுக்கு நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

மனதை சங்கடப்பட வைத்துவிட்டன.... பகிர்வுக்கு நன்றி நண்பா...//

உண்மைதான் நண்பா

கதியால் said...

முன்னரும் பார்த்திருந்தேன்...வலைப்பூவில் வருவித்ததற்கு நன்றி...! இன்று இப்படி ஒரு கை ஏந்து நிலைதான் அந்த வன்னி மக்களுக்கும்..!

தேவன் மாயம் said...

நன்றி நண்பரே!!! நல்ல பகிர்வு!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீம்ம்ம்ம்... ஒண்ணும் சொல்ல முடியல

’டொன்’ லீ said...

:-(

முன்பே பார்த்திருக்கிறேன். எத்தனையோ நாடுகளில் நிலமை இப்படி

ஆ.ஞானசேகரன் said...

//கதியால் said...

முன்னரும் பார்த்திருந்தேன்...வலைப்பூவில் வருவித்ததற்கு நன்றி...! இன்று இப்படி ஒரு கை ஏந்து நிலைதான் அந்த வன்னி மக்களுக்கும்..!//

நினைத்துப்பார்க்க மனம் கனக்கின்றது நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

நன்றி நண்பரே!!! நல்ல பகிர்வு!!//

வணக்கம் டாக்டர்.. மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீம்ம்ம்ம்... ஒண்ணும் சொல்ல முடியல//

வாங்க நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...

:-(

முன்பே பார்த்திருக்கிறேன். எத்தனையோ நாடுகளில் நிலமை இப்படி//

வணக்கம் டொன் லீ...
நீங்கள் சொல்வதும் உண்மைதான்.. அதை காணோளியில் காணும் பொழுது கொஞ்சம் மனம் கனத்தது. அதுதான் உங்களுடன் ஒரு பகிர்வு

Suresh Kumar said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை//

வாங்க சுரேஷ் குமார்..

S.A. நவாஸுதீன் said...

பார்த்துட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

பார்த்துட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பா//

இதுதான் வாழ்க்கை போலும்... என்னப்பா உலகம்..

ஹேமா said...

ஞானசேகரன்,இந்தப் பதிவைப் பார்க்கப் பிந்திவிட்டேன்.எனக்கு எங்கள் ஊர் ஞாபகம்தான் வந்தது.உண்மையில் கலங்கிவிட்டேன்.

ஆனால் என்ன இல்லாவிட்டாலும் அந்தக் குடும்பத்தில கண்டீர்களா அனபு நிறைந்திருந்ததே.

[பி]-[த்]-[த]-[ன்] said...

:(

nirayamurai intha vediova paathirukken...

என்னமோ போங்கடா! பொல்லாத உலகம்...."

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானசேகரன்,இந்தப் பதிவைப் பார்க்கப் பிந்திவிட்டேன்.எனக்கு எங்கள் ஊர் ஞாபகம்தான் வந்தது.உண்மையில் கலங்கிவிட்டேன்.

ஆனால் என்ன இல்லாவிட்டாலும் அந்தக் குடும்பத்தில கண்டீர்களா அனபு நிறைந்திருந்ததே.
//

ம்ம்ம்ம்.. நீஙகள் சொல்வதும் உண்மை. மனம் கனக்கின்றது.....

ஆ.ஞானசேகரன் said...

/// [பி]-[த்]-[த]-[ன்] said...
:(

nirayamurai intha vediova paathirukken...

என்னமோ போங்கடா! பொல்லாத உலகம்...."///
உங்கள் பகிர்வுக்கும் நன்றி நண்பா

கலையரசன் said...

என்ன பாஸ்.. ஓரே சோக கீதமா இருக்கு?
சரி நானும் போட்டுடுறேன்..
:-(

ஆ.ஞானசேகரன் said...

// கலையரசன் said...

என்ன பாஸ்.. ஓரே சோக கீதமா இருக்கு?
சரி நானும் போட்டுடுறேன்..
:-(//

மிக்க நன்றி நண்பா

thina said...

சோத்துக்கே வழி இல்லே. இதுலே எதுக்கு 3 குழந்தைகள் மற்றும் ஒன்று வயித்துலே. மனச கஷ்டப்படுதிடிங்க தல

ஆ.ஞானசேகரன் said...

// thina said...
சோத்துக்கே வழி இல்லே. இதுலே எதுக்கு 3 குழந்தைகள் மற்றும் ஒன்று வயித்துலே. மனச கஷ்டப்படுதிடிங்க தல//

இப்படிப்பட்ட நிலையில்தான் மனிதர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.. தற்பொழுது வன்னியில் தமிழன் நிலையும் இதுபோலதானோ என்று மனம் பதைக்கின்றது நண்பா... மிக்க நன்றி நண்பா