_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 3, 2009

நட்பில் விளைந்த!....

நட்பில் விளைந்த!....

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில் அடுத்த பகுதி தொடங்கும் முன் ஒரு சிறிய இடைவெளியில் நண்பர்களுடன் ஒரு இனிய உறவுகள். நான் பதிவு தொடங்கியதிலிருந்து நண்பர்களும் அவர்களின் உறவுகளும் மேலோங்கி இருப்பதை என்னால் உணரமுடிகின்றது. அப்படிப்பட்ட உறவுகளால் என் எழுத்தின் வேகமும் மேன்மையும் பெருகின்றது என்பதை நினைத்து பார்க்கின்றேன். என் இனிய நண்பர்களுக்கு நண்பர்கள் தின நாளில் வாழ்த்துகளுடன் என் நன்றிகளையும் சமர்ப்பணம் செய்கின்றேன்.

எங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும். இன்னும் சிலர் நண்பர்கள் தங்களுக்குள் கொடுக்கும் விருதுகளை வழங்கி மகிழ்கின்றார்கள். அப்படிதான் எனக்கும் கிடைக்கும் விருதுகள் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்துவிடுகின்றது. அந்த மகிழ்ச்சியின் ஆதாரமாக இன்றும் நண்பர் யோகராஜ் சந்திரகுமார் சந்ருவின் பக்கம் பதிவர் நண்பர்கள் விருதை கொடுத்து மகிழப்படுத்தினார். அதே போல் நண்பர் SUREஷ்(பழனியிலிருந்து) கனவுகளே.., 100 நண்பர்களுக்கு இந்த பதிவர் நண்பர்கள் விருதை கொடுத்து சாதனை செய்துள்ளார். அந்த 100 நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே.... என்னை நண்பர்களில் ஒருவனாக ஏற்று விருதையும் கொடுத்து மகிழ்வித்த நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும். அவர்களுக்கு என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!


இந்த விருதின் மரபுப்படி நானும் சில நண்பர்களுக்கு கொடுக்க வேண்டுமாம். என்னை பொருத்தவரை அனைத்து நண்பர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் என் சோம்பலின் காரணமாகவும் பணியிடத்து பழுவின் காரணமாகவும் பத்து நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன். அனைத்து என் நண்பர்களுக்கும் என் இனிய நண்பர்கள்தின வாழ்த்துகள்!

1.சொல்லரன்
2.முனைவர் கல்பனா சேக்கிழார்
3.ஆதவா-குழந்தை ஓவியம்
4.தமிழரசி-எழுத்தோசை
5.முனியப்பன் பக்கங்கள்
6.ஹேமா-வானம் வெளித்த பின்னும்

7.கார்திகை பாண்டியன் - பொன்னியின் செல்வன்
8.சக்தி- வீட்டுப்புறா
9.தேவன் மாயம்-தமிழ்துளி
10.அன்புடன் அருணா

இன்னும் என் இதயங்களின் அனைத்து நட்புகளும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

43 comments:

கதியால் said...

நட்பால் இணைந்த இதயங்களை வாழ்த்தும் இந்த திருநாளில் "நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்" (வாழ்க நாடோடிகள்) என்பதால்....உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!! எனக்கும் விருதை அளித்து விட்டீரா......சரி...சரி...

’டொன்’ லீ said...

:-)

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் நண்பரே :)

டக்ளஸ்... said...

விருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...!

Suresh Kumar said...

விருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...!

சொல்லரசன் said...

வாழ்த்துகள நண்பா. விருதுக்கு நன்றிங்க‌

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி நண்பரே.. எல்லோருக்கும் வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்... விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...

சந்ரு said...

//எங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும்//


முற்றிலும் உண்மைதான் நண்பா...

உங்களுக்கும்... விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

நட்பால் இணைந்த இதயங்களை வாழ்த்தும் இந்த திருநாளில் "நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்" (வாழ்க நாடோடிகள்) என்பதால்....உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி கதியால்
உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!! எனக்கும் விருதை அளித்து விட்டீரா......சரி...சரி...//

வணக்கம்...
உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...

:-)//

வணக்கம் டொன் லீ... இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிடீர்களா...

நண்பர்கள் தின வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் நண்பரே :)//

வணக்கம் தோழா.

வாழ்த்துகள் உங்களுக்கும்

ஆ.ஞானசேகரன் said...

// டக்ளஸ்... said...

விருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...!//

மிக்க நன்றி
உங்களுக்கும் என் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...

விருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...!//

வணக்கம் நண்பா
உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

வாழ்த்துகள நண்பா. விருதுக்கு நன்றிங்க‌//

வாழ்த்துகள் சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி நண்பரே.. எல்லோருக்கும் வாழ்த்துகள்//

வாழ்த்துகள் தலைவா!

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்... விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...//

வணக்கம் நண்பா..

உங்களுக்கும் என் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

////சந்ரு said...

//எங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும்//


முற்றிலும் உண்மைதான் நண்பா...

உங்களுக்கும்... விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...///

மிக்க நன்றி நண்பரே...
வாழ்த்துகள்

Muniappan Pakkangal said...

Virudhu petra anaivarukkum vaazhthukkal.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Virudhu petra anaivarukkum vaazhthukkal.//

உங்களுக்கும் என் வாழ்த்துகள் சார்

ஆதவா said...

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
ஆ.ஞானசேகரன்//

வாழ்த்துகள் ஆதவா

" உழவன் " " Uzhavan " said...

அருமை நண்பரே.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
 
//மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்//
 
நண்பா.. உங்க இதயத்தோட லின்க் கொஞ்சம் குடுங்க.. நான் பார்க்கனும் :-))))

[பி]-[த்]-[த]-[ன்] said...

Photo naduvula irukkurathu naathen -:)

ஹேமா said...

ஞானசேகரன்,திரும்பவும் ஒரு அன்பு விருதா!சந்தோஷமாயிருக்கு நன்றியும் கூட.

பலதரப்பட்ட முரண்பாடுகள் கருத்தில் இருந்தாலும் காற்றில் கை கோர்த்து கதைகள் பேசி நட்போடு கலந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம்.அற்புதமான தருணங்கள் இவை.இன்னும் தொடர்ந்திருப்போம்.

ஞானசேகரன்,உங்கள் அன்பில் நெகிழ்ந்துபோயிருக்கிறேன்.
மீண்டும் நன்றி.

முனைவர் சே.கல்பனா said...

விருதுக்கு நன்றி தோழரே.......உங்கள் நட்பெனும் மழையில் நனையவிட்டமைக்கும்.......

Anonymous said...

நண்பர்கள் தினம் அன்று நண்பனிடமிருந்து விருது..அரிது.. நன்றி சேகர் நட்புக்கு சரியான நாள் பார்த்து தான் பகிர்ந்து இருக்கிறீர்கள் ... நன்றிப்பா..

ஆ.ஞானசேகரன் said...

/// " உழவன் " " Uzhavan " said...

அருமை நண்பரே.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

//மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்//

நண்பா.. உங்க இதயத்தோட லின்க் கொஞ்சம் குடுங்க.. நான் பார்க்கனும் :-))))///

வணக்கம் நண்பா.. உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்தும்..

நம் இதயங்கள் பேசிக்கொண்டுள்ளது..

ஆ.ஞானசேகரன் said...

// [பி]-[த்]-[த]-[ன்] said...

Photo naduvula irukkurathu naathen -:)//

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

ஞானசேகரன்,திரும்பவும் ஒரு அன்பு விருதா!சந்தோஷமாயிருக்கு நன்றியும் கூட.

பலதரப்பட்ட முரண்பாடுகள் கருத்தில் இருந்தாலும் காற்றில் கை கோர்த்து கதைகள் பேசி நட்போடு கலந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம்.அற்புதமான தருணங்கள் இவை.இன்னும் தொடர்ந்திருப்போம்.

ஞானசேகரன்,உங்கள் அன்பில் நெகிழ்ந்துபோயிருக்கிறேன்.
மீண்டும் நன்றி.//

வாழ்த்துகளும் நன்றியும் ஹேமா

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

விருதுக்கு நன்றி தோழரே.......உங்கள் நட்பெனும் மழையில் நனையவிட்டமைக்கும்.......//


வாழ்த்துகள் கல்பனா
மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

நண்பர்கள் தினம் அன்று நண்பனிடமிருந்து விருது..அரிது.. நன்றி சேகர் நட்புக்கு சரியான நாள் பார்த்து தான் பகிர்ந்து இருக்கிறீர்கள் ... நன்றிப்பா..//

வாருங்கள் தமிழ்
வாழ்த்துகளும் நன்றியும்...

அன்புடன் அருணா said...

அட!!! எதிர்பாராதது!.விருதுக்கு நன்றி!!!

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

அட!!! எதிர்பாராதது!.விருதுக்கு நன்றி!!!//

வாருங்கள் அருணா வாழ்த்துகள்

sakthi said...

நன்றி சேகரன்
நண்பர்கள் தினத்தன்று எமக்கு
நணபர் விருது அளித்தமைக்கு
வாழ்த்துக்கள் விருதினை பெற்ற
அனைவருக்கும்!!!!
மன்னிக்கவும் தாமத வருகைக்கு!!!

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

நன்றி சேகரன்
நண்பர்கள் தினத்தன்று எமக்கு
நணபர் விருது அளித்தமைக்கு
வாழ்த்துக்கள் விருதினை பெற்ற
அனைவருக்கும்!!!!
மன்னிக்கவும் தாமத வருகைக்கு!!!//

வாருங்கள் சக்தி வாழ்த்துகளும் பாராட்டுகளும்

jothi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// jothi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழா!

தமிழ் வெங்கட் said...

அனைவருக்கும் நண்பர்கள் தின
வாழ்த்துகள்.

தமிழ் வெங்கட் said...

அனைவருக்கும் நண்பர்கள் தின
வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் வெங்கட் said...

அனைவருக்கும் நண்பர்கள் தின
வாழ்த்துகள்.//

உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா