_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 24, 2009

விருதுகளும் சில நன்றிகளும்..

விருதுகளும் சில நன்றிகளும்...

என்ன தான் உலகம் ஒரு மாயை வலைக்குள் சென்றாலும் ஆங்காங்கே மானுடம் காக்கப்படுகின்றதை நம்மால் உணரமுடிகின்றது. இதில் சமீபத்தில் கண்டநெகிழ்வு சகப்பதிவர் செந்தில் நாதனுக்கு உதவிய அன்பு நெஞ்சங்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை பார்க்கின்ற பொழுது இன்னும் மனித உணர்வுகள் இருக்கின்றது நிருபணம் ஆகின்றது. அதே போல் என் வலைப்பக்கத்தில் செந்தில் நாதனுக்கு உதவி வேண்டி இணைப்பு கொடுத்துள்ளேன். என் வலைப்பக்கம் வரும் நண்பர் ஒருவர் அந்த சுட்டியையும் பார்த்துவிட்டு தாமாகவே என்னிடம் ஒரு சிறு உதவியை கொடுத்தார். அந்த சிறு உதவியும் செந்தில் நாதனை நலமாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டானது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நண்பர் லூயிஸ் அவர்களுக்கு சிங்கை தமிழ் பதிவர் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.

=0=0=0=

என்ன தான் எழுதி எழுதி வந்தாலும் ஊக்கங்களும் பாராட்டுகளும் எழுதுபவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகங்கள் இல்லை. அப்படிதான் பதிவர்களுக்குள் கொடுக்கப்படும் பாராட்டுகளும் விருதுகளும். அப்படிப்பட்ட மகிழ்வான விருதை நண்பர் ராச குமாரன் - குறை ஒன்றும் இல்லை!!! மற்றும் நண்பர் சூர்ய கண்ணன் - சூர்ய கண்ணன் அவர்களும் எனக்கு விருதுகளை வழங்கி மகிழ்வித்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இதன் மரபுப்படி நானும் இந்த விருதை பத்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம். இந்த விருதின் பெயர் Scrumptious blog award (தமிழில் தெரியவில்லைபா). இந்த விருதை உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு உங்களை ஊக்கப்படுத்துபவர்களுக்கு உங்களை பிடித்தமானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமாம். அப்படிப்பட்ட சிலரில் பத்து பேர்கள் ...

1.மனம்- கடையம் ஆனந்த்

2.என் பக்கங்கள்-சுரேஷ் குமார்

3.குழந்தை ஹாஜர் - நட்புடன் ஜமால்

4. வீட்டுப்புறா- சக்தி

5.வானம் வெளித்த பின்னும்- ஹேமா

6.தமிழ்த்துளி - தேவன் மாயம்

7.சும்மா- வலசு-வேலணை

8.ஷீ-நிசி கவிதைகள்- ஷீ-நிசி

9.அத்திவெட்டி அலசல் - ஜோதி பாரதி

10.உழவனின் உளறல்கள் - உழவன்

விருது பெற்ற நண்பர்கள அனைவருக்கும் வாழ்த்துகள்...
என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

39 comments:

Suresh Kumar said...

நன்றி நண்பா விருது பெற்ற உங்களுக்கு மற்ற நன்ப்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நன்றி நண்பா விருது பெற்ற உங்களுக்கு மற்ற நன்ப்பர்களுக்கு வாழ்த்துக்கள்//

வணக்கம் நண்பா,..
உங்களுக்கும் என் வாழ்த்துகள்

சந்ரு said...

உங்களுக்கும், உங்கள்மூலம் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

யம்மையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

உங்களுக்கும், உங்கள்மூலம் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

வணக்கம் நண்பா,..
மிக்க நன்றி... பதிவர் சந்திப்பு நல்லபடியாக இருந்ததா? பதிவு போடுங்க

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

யம்மையும் இணைத்தமைக்கு நன்றிகள்.//

வாங்க நண்பா,..
வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

செந்தில் நாதனுக்கு உதவித் தொகை அனுப்பிய உங்கள் நண்பர்களுக்கு நன்றி !

விருது பெறுபவர்கள் பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

செந்தில் நாதனுக்கு உதவித் தொகை அனுப்பிய உங்கள் நண்பர்களுக்கு நன்றி !

விருது பெறுபவர்கள் பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

மிக்க மகிழ்ச்சி நன்றி கண்ணன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்வ்வ்!

எனக்கும் விருதா?

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

தங்கள் நண்பர்களின் உதவி போற்றத்தக்கது.

தங்களுக்கு நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்வ்வ்!

எனக்கும் விருதா?

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

தங்கள் நண்பர்களின் உதவி போற்றத்தக்கது.

தங்களுக்கு நன்றி!//

வாழ்த்துகள் ஜோதி பாரதி,..
மிக்க நன்றிங்க

கதிர் - ஈரோடு said...

பாராட்டுப் பெற்ற உங்களுக்கும்...
உங்களிடம் பாராட்டுப் பெற்றவர்களுக்கும்...
வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

உங்களுக்கும், உங்கள்மூலம் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

ஆ.ஞானசேகரன் said...

///கதிர் - ஈரோடு said...

பாராட்டுப் பெற்ற உங்களுக்கும்...
உங்களிடம் பாராட்டுப் பெற்றவர்களுக்கும்...
வாழ்த்துகள்///

மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...

உங்களுக்கும், உங்கள்மூலம் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் என் வாழ்த்துகள்..
மிக்க நன்றி சார்

Anonymous said...

உங்கள் தேர்ந்தெடுப்பில் முதல் ஆளாய் என்னை தேர்தெடுத்து விருது கொடுத்த அன்பு நண்பா... உங்கள் அன்புக்கு நன்றி. மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். நட்பின் விருதாதாக, அன்பின் விருதாக இதை கருதுகிறேன். ரொம்ப நன்றி. உங்கள் அன்பான பாசத்திற்கு....

Anonymous said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

உங்கள் தேர்ந்தெடுப்பில் முதல் ஆளாய் என்னை தேர்தெடுத்து விருது கொடுத்த அன்பு நண்பா... உங்கள் அன்புக்கு நன்றி. மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். நட்பின் விருதாதாக, அன்பின் விருதாக இதை கருதுகிறேன். ரொம்ப நன்றி. உங்கள் அன்பான பாசத்திற்கு....//

வாழ்த்துகள் நண்பரே,...
மிக்க நன்றி

anbumani said...

செந்தில் நாதனுக்கு உதவியவர்களுக்கு எனது சார்பிலும் நன்றிகள்.

விருதுபெற்ற தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// anbumani said...

செந்தில் நாதனுக்கு உதவியவர்களுக்கு எனது சார்பிலும் நன்றிகள்.

விருதுபெற்ற தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் வாழ்த்துகள்.//

வணக்கம் மிக்க நன்றிங்க

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. எனக்கும் அவார்டா.. மிக்க நன்றி நண்பா.
Scrumptious blog award பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. எனக்கும் அவார்டா.. மிக்க நன்றி நண்பா.
Scrumptious blog award பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகள் நண்பா,..
மிக்க நன்றி

ஹேமா said...

நன்றி ஞானம்.திரும்பவும் ஒரு விருது.அள்ளி அள்ளித் தருகிறீர்கள்.எப்போதும் மனதில் சந்தோஷத்தோடு வந்து எடுத்துப் போகிறேன்.நன்றி ஞானம்.என்னோடு சேர்ந்து வாங்கிக்கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்

Anonymous said...

வாழ்த்துக்கள் சேகர் உங்களுக்கும் உங்களிடமிருந்து வாங்கிகொண்டவர்களுக்கும்...

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

நன்றி ஞானம்.திரும்பவும் ஒரு விருது.அள்ளி அள்ளித் தருகிறீர்கள்.எப்போதும் மனதில் சந்தோஷத்தோடு வந்து எடுத்துப் போகிறேன்.நன்றி ஞானம்.என்னோடு சேர்ந்து வாங்கிக்கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகள் ஹேமா...

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்//

வாங்க நண்பா,.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

வாழ்த்துக்கள் சேகர் உங்களுக்கும் உங்களிடமிருந்து வாங்கிகொண்டவர்களுக்கும்...//

வணக்கம் தமிழ்,.. மிக்க நன்றிமா

Muniappan Pakkangal said...

Viruthu petra anaivarukkum vaazhthukkal Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Viruthu petra anaivarukkum vaazhthukkal Gnanaseharan.//
நன்றி சார்

sakthi said...

ஓ எனக்கும் விருதா ???

நன்றி சேகரன்

வாழ்த்துக்கள் மற்ற அனைத்து

நண்பர்களுக்கும்

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
ஓ எனக்கும் விருதா ???

நன்றி சேகரன்

வாழ்த்துக்கள் மற்ற அனைத்து

நண்பர்களுக்கும்..//

வாழ்த்துகள் சக்தி

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...எல்லருக்கும் வாழ்த்துக்கள்!எனக்கில்லியா???

நாணல் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :))

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
ம்ம்ம்...எல்லருக்கும் வாழ்த்துக்கள்!எனக்கில்லியா???
//
வணக்கம் அருணா,.. அடுத்த முறை உங்களுக்குதான்.. மிக்க நன்றிங்க.... வாழ்த்துகளும்....

ஆ.ஞானசேகரன் said...

//நாணல் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :))//

மிக்க நன்றிங்க‌

வலசு - வேலணை said...

வாழ்த்துக்கள்.
அத்துடன் உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// வலசு - வேலணை said...

வாழ்த்துக்கள்.
அத்துடன் உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்.//

வாழ்த்துகள் நண்பா

Anonymous said...

அடடே! வாழ்த்துக்கள் நண்பா!

என் நன்றிகளும்!

ஆ.ஞானசேகரன் said...

//ஷீ-நிசி said...
அடடே! வாழ்த்துக்கள் நண்பா!

என் நன்றிகளும்!//வாழ்த்துகள் நண்பா