_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 9, 2009

கலைஞர் தொலைக்காட்சியில் டாக்டர் முனியப்பன்

கலைஞர் தொலைக்காட்சியில் டாக்டர் முனியப்பன்
அன்பு நண்பர்களே! நமது சக பதிவர் டாக்டர் முனியப்பன் (முனியப்பன் பக்கங்கள்) அவர்கள் நாளை (10/10/2009) மாலை 9.00 மணிக்கும் 24/10/2009 அன்று மாலை 9.00 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் ரோஸ் நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார். சந்தர்ப்பம் உள்ளவர்கள் பார்த்து பின்னர் உங்களின் கருத்துகளை அவர்களின் தளத்தில் தெரியப்படுத்துங்கள். டாக்டர் முனியப்பனின் தளம் "முனியப்பன் பக்கங்கள்".

இவர் மதுரையை சார்ந்தவர். தனது சொந்த அனுபவங்கள் மற்றும் தான் ருசித்த சம்பவங்களை அவரின் தளத்தில் எழுதி வருகின்றார். அதேபோல் நல்ல இடுகைகளை பார்த்து பாராட்டவும் செய்கின்றார். டாக்டர் முனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்! (சிங்கப்பூரில் கலைஞர் தொலைக்காட்சி பார்க்க இயலாததால் வருந்துகின்றோம்).

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

14 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் டாக்டர்.முனியப்பன் சார்

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம ஊருக்காரருக்கு வாழ்த்துகள்.. அவரோட அலைபேசி எண் இருந்தா கொடுங்கப்பா...

Suresh Kumar said...

வாழ்த்துகள் டாக்டர்.முனியப்பன் சார்

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. எப்படி இருக்கீங்க? :-)
 
ஆமா முனியப்பன் அவர்கள் எதைப் பற்றிப் பேசப்போகிறார் என்று சொல்லவேயில்லையே.

சிங்கை நாதன்/SingaiNathan said...

Singtel MIO TV has got but from 15th oct onwards only

CH33Kalaignar TV$6.42$5.35 -
Available on 15 OctThe best of Tamil entertainment, 24-hours a day, for the entire family.

See http://mio.singtel.com/miotv/channels-on-demand_channels.asp

Regards
Singai Nathan

வால்பையன் said...

கண்டிப்பாக பார்த்துடுவோம்!

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
நம்ம ஊருக்காரருக்கு வாழ்த்துகள்.. அவரோட அலைபேசி எண் இருந்தா கொடுங்கப்பா...//


வணக்கம் கார்த்திகை பாண்டியன்.. அவரின் அலைபேசி எண் என்னிடம் இல்லை. மின்னஞ்சல் மூலம்தான் எனக்கு தொடர்பு.

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...
வாழ்த்துகள் டாக்டர்.முனியப்பன் சார்//


வணக்கம் நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
நண்பா.. எப்படி இருக்கீங்க? :-)

ஆமா முனியப்பன் அவர்கள் எதைப் பற்றிப் பேசப்போகிறார் என்று சொல்லவேயில்லையே.
//

வாங்க நண்பா, வணக்கம்.. நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க?

ஆ.ஞானசேகரன் said...

//singainathan said...
Singtel MIO TV has got but from 15th oct onwards only

CH33Kalaignar TV$6.42$5.35 -
Available on 15 OctThe best of Tamil entertainment, 24-hours a day, for the entire family.

See http://mio.singtel.com/miotv/channels-on-demand_channels.asp

Regards
Singai Nathan//



வாணக்கம் நண்பரே நல்லாயிருக்கீங்களா? தகவலுக்கும் நன்றிங்க. தொடர்ந்து நலமுடன் இருக்க வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//வால்பையன் said...
கண்டிப்பாக பார்த்துடுவோம்!//

வணக்கம் நண்பா,.. அப்படியே ஒரு கருத்து பதிவும் போட்டுவிடுங்கள்

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,the picture is of my sister's husband.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Nandri Gnanaseharan,the picture is of my sister's husband.//

ஓஓஓஒ.. sorry டாக்டர் அவசரத்தில் புகைப்படத்தை பார்க்காமல் பதிந்துவிட்டேன். முடிந்தால் உங்கள் புகைப்படத்தை அனுப்புங்கள் மிக்க நன்றி சார்.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan for honouring me in your blog.