மனதிற்கு பிடித்தவனிடம் அல்லது பிடித்தவளிடம் காதல் வயப்பட்டு, தோல்வியுற்றால் இதயம் பாதிக்கபடுமா? பலரின் அனுபவத்தில் இதயம் பாதிக்கப்படுகின்றது. மனம் மூளைக்கு தொடற்புயுடையது ஆனாலும் இதயம்தான் முதலில் பாதிக்கபடுகிறது. பிறகுதான் மூளையை தாக்கி மனநொய்க்கு உற்படுதுகிறது. இதயம் திரைப்படத்தில் முரளி காதலின் தொல்வியால் இதயநோய் பாதிக்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. எனவே மனம் என்பது இதயம் தொடற்புள்ளதா?
மூளைதான் மனதை வெளிப்படுத்துகிறது என்றாலும், இதயத்தை பாதிக்கதான் செய்கிறது. பாதிக்கபடும் இதயத்தை தொட்டு பார்ப்பது இயல்புதானே. எனவேதான் மனம் என்று சொல்லுபொது இதயத்தை தொடுகின்றோம். மனம் மூளை கட்டுபாட்டில்லிருந்தாலும் இதயத்தை தொட்டு சொல்வது ஏற்புடையதகின்றது.
2 comments:
ம்ம்ம்ம் - ஏற்கனவே இது தொடர்பான இடுகை ஒன்றினிற்கு மறு ம்ப்ழொ இட்டுள்ளேன். அதனையே இங்கும் இடுவதாக வைத்துக்கொள்ளவும்.
// cheena (சீனா) said...
ம்ம்ம்ம் - ஏற்கனவே இது தொடர்பான இடுகை ஒன்றினிற்கு மறு ம்ப்ழொ இட்டுள்ளேன். அதனையே இங்கும் இடுவதாக வைத்துக்கொள்ளவும்.//
நன்றி
Post a Comment