ஒரு சின்னப் புள்ளைத்தனமான பதிவுதான், சிறுவர்கள் விளையாடும் சின்னப் புள்ளைத்தனமான விளையாட்டை பற்றிய பதிவுதான்...
சிறுவர்கள் விளையாடும்போது சிலநேரங்களில் தன்னுடன் விளையாடுபவரை திட்டுவதுமுண்டு. அப்படி திட்டும்போது அவர்கள் பேரை சொல்லி திட்டுவார்கள். பேரை பழிக்கும் விதமாக திட்டுவதை நாம் அனைவருக்கும் தெரியும். உதாரணமாக,.....
குமாரு!... கிமாரு!....
ரஜினி!... கிஜினி!....
கமலு!.... கிமலு!...
குஸ்பு!... கிஸ்பு!...
என்று பழித்து திட்டுவதை பார்த்துள்ளோம். அப்படி திட்டுவதும் அவர்களுக்கு கோபம் வருவதும் உண்டு.....
இப்படி பழித்து சொல்ல முடியாத பெயர்! அந்த பெயருக்கு சொந்தகாரனை பழிக்க முடியாத அந்த பெயர்!.....
கிருஷ்ணன்!..... பழித்த பெயர் கிருஷ்ணன்!....
கிருஷ்ணமூர்த்தி!... பழித்த பெயர் கிருஷ்ணமூர்த்தி!...
பழித்த பின்னும் அவர் பெயர் அப்படியேதான் இருக்கும்!...
கிருஷ்ணா! என்ன சின்னபுள்ளதனமா இருக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
4 comments:
A similar observation from my high school days, when I learned Tamil grammar about tablets (in Tamil: Maathirai). It refers to time-duration it takes to pronounce each letter. For example (think in terms of respective tamil letter):
ka - 1 tablet
kaa - 2 tablets
k - 1/2 tablet
What I observed was, in general we find it to easy call anybody's name around 3 1/2 tablets (between 3 to 4 tablets), or we change their name between 3 to 4 tables.
For example:
Raaj = 2 + 1/2 = 2 1/2 tables; it's easy call when we change it to...
Raaji or Raajii = 2+1 or 2+2
Raaja or Raajaa = 2+1 or 2+2
(Notice, it's not about how you write it down, but how you pronounce it. Tamil-script is better for this, as it is more close to how we pronounce)
Just think of anybody's name and notice how you call them...
In my opinion, 3 1/2 tablets time-duration represents a comfort zone of our vocal-cord.
மேலும் தகவலுக்கு நன்றி ராஜ்,
தமிழில் எழுதினால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்>>.
பழக்கம் இல்லாததால், தமிழில் தட்டச்சு செவ்வது கடினமாக உள்ளது. நான் மேலும் முயற்சி செய்ய வேண்டும்.
//RajK said... பழக்கம் இல்லாததால், தமிழில் தட்டச்சு செவ்வது கடினமாக உள்ளது. நான் மேலும் முயற்சி செய்ய வேண்டும்.//
நேரம் இருக்கும்போது முயற்சி பன்னவும். நீ கற்றதை தமிழுக்கு அழிக்கலாம்..
Post a Comment