_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, April 16, 2009

Support

Support



தென்சென்னை: இ. சரத்பாபு என்ற 27 வயது இளைஞர் தென் சென்னையில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
மேலும் செய்தி இட்லி வடையில்

16 comments:

சொல்லரசன் said...

வரவேற்கதக்க முயற்சி.

ஆ.சுதா said...

வரவேற்போம் நண்பரே.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சொல்லரசன், ஆ,முத்துராமலிங்கம்... இவரைப்பற்றி இதுவரை எந்த செய்திகளும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.. இப்படிப்பட்ட இளைஞர்கள் அரசியலில் வரவெண்டும் என்பது ஆசைதான் ஆனால் நம் தேசத்தில் .....??????? தெரியவில்லைங்க... பாராட்டுவோம்... வாழ்த்துவோம்

கார்த்திகைப் பாண்டியன் said...

கண்டிப்பாக வாழ்த்தி வரவேற்போம்..

வினோத் கெளதம் said...

வந்தால் நன்றாக இருக்கும் நண்பரே.
ஒரு பெரிய மாற்றதுக்கு வழி வகுக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் கார்த்திகை பாண்டியன்...
வாங்க வினோத் கெளதம்..உங்களின் முதல் வருகை நன்றி

Muniappan Pakkangal said...

Itz a good thing.I've read abt him in an article b4.Is the blog IdlyVadai of him?

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Itz a good thing.I've read abt him in an article b4.Is the blog IdlyVadai of him?//
thanks sir...

ராஜ நடராஜன் said...

வரவேற்போம்!அங்கதான் ஓட்டுப் போட முடியல.இங்கே ஒரு ஓட்டுப் போட்டுக்கறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//ராஜ நடராஜன் said...
வரவேற்போம்!அங்கதான் ஓட்டுப் போட முடியல.இங்கே ஒரு ஓட்டுப் போட்டுக்கறேன்.
//

வணக்கம் சார்..

ராம்.CM said...

வாழ்த்துகள்..வரவேற்போம்...

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
வாழ்த்துகள்..வரவேற்போம்//

வாங்க ராம் ஏதோ நல்லது நடந்தா நல்லது

Anonymous said...

வாழ்த்தி வரவேற்போம்

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
வாழ்த்தி வரவேற்போம்//

வணக்கம் கடையம் ஆனந்த் ....வரவேற்போம் நடந்தா நல்லது.....

Suresh said...

வாழ்த்துகள் நானும் முன்று பதவு அவருக்கு போட்டுஇருக்கிறேன்... அவரு கிட்ட ஒரு interview கூட அர்ரெஞ் பண்ணிருக்கேன்

ஆ.ஞானசேகரன் said...

//Suresh said...
வாழ்த்துகள் நானும் முன்று பதவு அவருக்கு போட்டுஇருக்கிறேன்... அவரு கிட்ட ஒரு interview கூட அர்ரெஞ் பண்ணிருக்கேன்//

வாவ்வ்வ்வ்.. வாழ்த்துக்கள் நண்பா! பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்...