_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, April 29, 2009

அன்புடன் விடுமுறை விண்ணப்பம்

Photobucketநண்பர்களே!

கோடைக்கால விடுமுறையின் காரணமாகவும், தேர்தல் பார்வையாளனாகவும் இந்தியா (அண்ணாநகர் திருச்சி-620026) செல்ல இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு பதிவின் பக்கம் என்னால் வர இயலாது. எனவே நண்பர்கள் அன்புடன் எனக்கு விடுமுறைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதுவரை புதிய இடுக்கைகள் வராது என்பதையும் தெரியப்படுத்துகின்றேன். ஹிஹிஹிஹி........

அன்புடன்.
ஆ.ஞானசேகரன்

20 comments:

உமா said...

இந்தியா பக்கம் வருகிறீர்களா.வருக வருக!... ஏன் இங்கிருந்து பதிக்க முடியாதா? இருக்கட்டும்,விடுமுறையை கொண்டடுங்கள். மீண்டதும் நிறைய பதிவுகள் வெளிவரட்டும்.

நட்புடன் உமா.

vinoth gowtham said...

ஜாலி தான் போங்க..
என்ஜாய் பண்ணுங்க தலைவா..

கார்த்திகைப் பாண்டியன் said...

தலைவா .. வாங்க வாங்க.. திருச்சிதான.. நமக்கு மதுரைல இருந்து மூணு மணி நேரம்தான்.. உங்களைப் பார்க்க ஆவலா இருக்கேன்.. நேரம் கிடைக்குதான்னு பாருங்க.. எப்படி தொடர்பு கொள்ரதுன்னு சொல்லுங்க

ஆ.முத்துராமலிங்கம் said...

வாங்க வாங்க ஞானசேகரன்.
இந்தியா வந்து நல்லா சந்தோசமா கழிச்சுட்டு போங்க.
அது வரைக்கும் காத்திருக்கிறோம்.

’டொன்’ லீ said...

Enjoy...!

சொல்லரசன் said...

திருச்சி வந்த வாங்கவீட்டுக்கு,
பலக்கரையில்தான் இருக்கிறது
என்னுடைய வீடு.

" உழவன் " " Uzhavan " said...

பெர்மிஷன் கிராண்டேடு.. என்ஜாய் :-)

ஆதவா said...

நல்லபடியாக வாருங்கள்.... வாய்ப்பிருந்தால் சந்திப்போம்!!!

ராம்.CM said...

வருக..வருக.. வரும் வழியில் சென்னை வந்தால் சந்திப்போம்.. வாய்ப்பிருந்தால் 9994440107 தொடர்பு கொள்ளவும்.

ராம்.CM said...

எப்படியும் எங்க (இரயில்) உதவி இல்லாமல் போகமுடியாது.

ஷண்முகப்ரியன் said...

Happy Holidays A.Gnanasekaran!
If possible,u can call me when u return.Kindly contact me through my email.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
இந்தியா பக்கம் வருகிறீர்களா.வருக வருக!... ஏன் இங்கிருந்து பதிக்க முடியாதா? இருக்கட்டும்,விடுமுறையை கொண்டடுங்கள். மீண்டதும் நிறைய பதிவுகள் வெளிவரட்டும்.

நட்புடன் உமா.
//

நன்றி உமா... இன்னும் தமிழ்மணத்தில் பதிவ இணைக்கவில்லை நண்பர்கள் அனைவரும்.. வாழ்த்துகளுடன்
நன்றி நன்றி..

// vinoth gowtham said...
ஜாலி தான் போங்க..
என்ஜாய் பண்ணுங்க தலைவா..//
வணக்கம் வினோத் கெளதம்
ரொம்ப நன்றி

//கார்த்திகைப் பாண்டியன் said...
தலைவா .. வாங்க வாங்க.. திருச்சிதான.. நமக்கு மதுரைல இருந்து மூணு மணி நேரம்தான்.. உங்களைப் பார்க்க ஆவலா இருக்கேன்.. நேரம் கிடைக்குதான்னு பாருங்க.. எப்படி தொடர்பு கொள்ரதுன்னு சொல்லுங்க//

நன்றி கார்த்திகை பாண்டியன்
மின்னஞ்சலில் தொடர்புகொள்கின்றேன்..

//ஆ.முத்துராமலிங்கம் said...
வாங்க வாங்க ஞானசேகரன்.
இந்தியா வந்து நல்லா சந்தோசமா கழிச்சுட்டு போங்க.
அது வரைக்கும் காத்திருக்கிறோம்//

நன்றி நண்பா...

// ’டொன்’ லீ said...
Enjoy...!//
Thanks ....டொன் லீ

//சொல்லரசன் said...
திருச்சி வந்த வாங்கவீட்டுக்கு,
பலக்கரையில்தான் இருக்கிறது
என்னுடைய வீடு.//
வணக்கம் சொல்லரசன் பலக்கரை பாசமா... தொடர்புகொள்கின்றேன் நண்பரே


// " உழவன் " " Uzhavan " said...
பெர்மிஷன் கிராண்டேடு.. என்ஜாய் :-)//
நன்றி நண்பரே//ஆதவா said...
நல்லபடியாக வாருங்கள்.... வாய்ப்பிருந்தால் சந்திப்போம்!!!//

நன்றி ஆதவா.. கார்திகை பாண்டியனை தொடர்புக்கொள்ளுங்கள்..


//ராம்.CM said...
வருக..வருக.. வரும் வழியில் சென்னை வந்தால் சந்திப்போம்.. வாய்ப்பிருந்தால் 9994440107 தொடர்பு கொள்ளவும்.//

மிக்க நன்றி நண்பா.. போன் பன்னுகின்றேன்.. மன்னிக்கவும் சென்னை வர வாய்பில்லை திருச்சி விமானநிலைம் வருகின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
Happy Holidays A.Gnanasekaran!
If possible,u can call me when u return.Kindly contact me through my email.//

நன்றி சார்... email ல் தொடர்புகொள்கின்றேன்..

கிரி said...

ஞானசேகரன் உங்கள் விடுமுறையை சந்தோசமாக கழித்து வர என் வாழ்த்துக்கள்

அங்கே போய் மறந்து கூட வலைப்பதிவுகள் (இணையம்) பக்கம் வராதீங்க..

Muniappan Pakkangal said...

Have a nice holiday nanbaa.

பழமைபேசி said...

விடுமுறை இனிதே கழியட்டும்...

Anonymous said...

ennaa kannu long leeva

திகழ்மிளிர் said...

பயணம் இனிதாக அமைய
வாழ்த்துகள்

வலசு - வேலணை said...

விடுமுறையை இனிதே களி(/ழி)க்க வாழ்த்துக்கள்

முனைவர் சே.கல்பனா said...

உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். இப்பொழுது திருச்சி வந்திருப்பீர்கள்.குடும்பத்துடன் உங்கள் பொழுது இனிதாக அமையட்டும்