காந்தியும் நேரும் கலந்துரையாடல் - காதில் கேட்டவை
சிந்திப்பதற்காக என்று நினைக்க வேண்டாம் கொஞ்சம் நையாண்டி நகைச்சுவை என்று வைத்துக்கொள்ளலாமே.
=>ஒரு முறை மகாத்மா காந்தியும் நேரு மாமாவும் தோட்டத்தில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். வழியில் ஒரு சிறிய வாய்க்கால் இருந்தது அதை கடக்க வேண்டிய சூழலில் நேரு பின்னாடி சிறிது தூரம் சென்று வேகமாக ஓடிவந்து வாய்க்காலை லாபகமாக தாண்டி அடுத்த பக்கம் சென்று விட்டார். காந்தியோ பொறுமையாக மெதுவாக நடந்து வாய்காலில் இறங்கி அடுத்தப் பக்கம் சென்றார். அதை பார்த்த நேரு நக்கலாக சிரித்தார். அதுக்கு காந்தி நேருவிடம் " நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" என்றாராம். இதை கேட்டதும் நேருவின் முகம் ஆச்சரியத்தில் வியந்ததாம்.
=>மற்றொருமுறை காந்தியும் நேருவும் ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போழுது ஒரு நாய் அவர்களை பார்த்து முறைச்சிகிட்டே இருந்தது. நேரு அவர் தட்டில் இருந்த கொஞ்சம் சாப்பாடை எடுத்து நாய்க்கு போட்டார். நாய் அதை சாப்பிட்ட பிறகு மீண்டும் அவர்களை பார்த்து முறைத்தது. இந்த முறை காந்தி தன் தட்டிலிருந்து கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து நாய்க்கு போட்டார். நாய் அதை சாப்பிடாமல் அவர்களை பார்த்து முறைச்சிகிட்டே இருந்தது....... "ஏனா காந்தி கையில் கைதடி இருந்ததாம்"
அடுத்து பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... கடைசி பாகத்தில் சந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Friday, August 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
Super
// Robin said...
Super//
உங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே
" நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" //
மனித ஆளுமைகள்தான் எத்தனை வகை.சுவையான் பகிர்வு ஞானசேகரன்.
// ஷண்முகப்ரியன் said...
" நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" //
மனித ஆளுமைகள்தான் எத்தனை வகை.சுவையான் பகிர்வு ஞானசேகரன்.//
வணக்கம் ஷண்முகப்ரியன் சார்..
மிக்க நன்றி..
நல்ல தொகுப்பு ஞானசேகரன்.......
நல்லாயிருந்தது
// பிரியமுடன்...வசந்த் said...
நல்ல தொகுப்பு ஞானசேகரன்......//
மிக்க நன்றி நண்பா
// கலை - இராகலை said...
நல்லாயிருந்தது//
நன்றி நண்பா
காந்தி/ நேரு சந்திப்பு தொகுப்பு நல்ல பகிர்வு தோழரே. தொடர்ந்து கலக்குங்க.
அழகான பதிவு. வாழ்த்துக்கள்
சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதனாலேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா?
மேலும் படிக்க- thagavalmalar.blogspot.com வாருங்கள்.
தோழர் ஞானசேகரன் உங்கள் வலைப்பக்கங்களிலும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
//"ஏனா காந்தி கையில் கைதடி இருந்ததாம்"//
அய்ய்ய்ய்ய்ய்யோ
//குடந்தை அன்புமணி said...
காந்தி/ நேரு சந்திப்பு தொகுப்பு நல்ல பகிர்வு தோழரே. தொடர்ந்து கலக்குங்க.//
மிக்க நன்றி நண்பா
/// உமா said...
அழகான பதிவு. வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி உமா
// குடந்தை அன்புமணி said...
சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதனாலேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா?
மேலும் படிக்க- thagavalmalar.blogspot.com வாருங்கள்.
தோழர் ஞானசேகரன் உங்கள் வலைப்பக்கங்களிலும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.//
படித்துவிட்டேன் நண்பா,.. நல்ல பதிப்பு வாழ்த்துகள்
// கதிர் - ஈரோடு said...
//"ஏனா காந்தி கையில் கைதடி இருந்ததாம்"//
அய்ய்ய்ய்ய்ய்யோ//
ரோம்பவும் யோசிக்க வேணடாம் நண்பா, சும்மா ஒரு பகிர்வுதான்
நன்றி நண்பா
சுவையான சம்பவங்கள்..
இது கற்பனையா இல்ல உண்மையா...?
// கார்த்திகைப் பாண்டியன் said...
சுவையான சம்பவங்கள்..//
மிக்க நன்றி நண்பா
// டக்ளஸ்... said...
இது கற்பனையா இல்ல உண்மையா...?//
இது ஒரு செவிவழி செய்திமட்டுமே,.
முதல் நடந்தவையாக இருக்கலாம் இரண்டாவது கர்ப்பனை என்று நினைக்கின்றேன்... ஹிஹிஹி நன்றிபா
உங்கள் இடுகையையும் Show Original Post க்ளிக் செய்துதான் படிக்கிறேன். முகப்பு பக்கத்தில் படிக்க முடியவில்லை. சரி செய்யுங்கள்.
//நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" என்றாராம்//
பாருங்க அப்பவே பன்ச் டயலாக் அடிச்சிருக்காரு!!
//குடந்தை அன்புமணி said...
உங்கள் இடுகையையும் Show Original Post க்ளிக் செய்துதான் படிக்கிறேன். முகப்பு பக்கத்தில் படிக்க முடியவில்லை. சரி செய்யுங்கள்.
//
சரி செய்துவிட்டேன்... மிக்க நன்றி நண்பா
///குறை ஒன்றும் இல்லை !!! said...
//நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" என்றாராம்//
பாருங்க அப்பவே பன்ச் டயலாக் அடிச்சிருக்காரு!!
///
வணக்கம் நண்பா, மிக்க நன்றிபா
நல்லா இருக்கு நண்பா.
அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....
நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் நண்பா. வாழ்த்துக்கள்
//" நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" //
ஞானம் உண்மையில் மகிழ்ச்சியா இருக்கு.அவர்களது உரையாடல்களையாவது கேட்டுக்கொள்ள.சாதாரண உரையாடல் கூட எவ்வளவு சிந்திக்க வைக்கிறது.நன்றி உஙக்ளுக்கு.
// சி.கருணாகரசு said...
நல்லா இருக்கு நண்பா.//
மிக்க நன்றி
// சப்ராஸ் அபூ பக்கர் said...
அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....//
வணக்கம் ,.. மிக்க நன்றி
// S.A. நவாஸுதீன் said...
நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் நண்பா. வாழ்த்துக்கள்//
வணக்கம் நண்பரே மிக்க நன்றிங்க
// ஹேமா said...
//" நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" //
ஞானம் உண்மையில் மகிழ்ச்சியா இருக்கு.அவர்களது உரையாடல்களையாவது கேட்டுக்கொள்ள.சாதாரண உரையாடல் கூட எவ்வளவு சிந்திக்க வைக்கிறது.நன்றி உஙக்ளுக்கு.//
வாங்க ஹேமா,
மிக்க நன்றிமா
நகைச்சுவை பக்கமும் வந்தாச்சா.. சூப்பர் :-)
//" உழவன் " " Uzhavan " said...
நகைச்சுவை பக்கமும் வந்தாச்சா.. சூப்பர் :-)
//
வாங்க உழவன்...சும்மா ஒரு ரிலாக்ஸ்.....
மிக்க நன்றிங்க
nice .. :)
Steps should be forward-nice of Mahathma gandhi,Gnanaseharan.
// கலகலப்ரியா said...
nice .. :)//
மிக்க நன்றிங்க
// Muniappan Pakkangal said...
Steps should be forward-nice of Mahathma gandhi,Gnanaseharan.//
Thanks sir.
முதலானது நானும் முன்பே கேள்விபட்டிருக்கிறேன் சேகர்.இரண்டாவது எனக்கு புதுசு.நல்லா இருக்கு.
// பா.ராஜாராம் said...
முதலானது நானும் முன்பே கேள்விபட்டிருக்கிறேன் சேகர்.இரண்டாவது எனக்கு புதுசு.நல்லா இருக்கு.//
மிக்க நன்றி நண்பா..
ரமதான் வேலைகள் என்பதால் ஆசுவாசம் வாய்க்க காணோம் சேகர்.இன்று உங்களின் இந்த மூன்று இடுகையும் ஒருமூச்சில் வாசித்தேன்..என்ன சொல்லட்டும்..நீங்கள்,நண்பர்கள் ஜமால்,நவாஸ் மூன்றுபேருடைய சமுதாயம்,மனிதநேயம் மிக்க அக்கறை கலந்த கட்டுரைகள் பிரமிக்க வைக்கிறது.இந்த வகையான பிரபஞ்ச நேசிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே.
அடர் கானகங்கள்
மழையின் ஆதாரம்.
மழை
பசுமையின்
காரணம்.
ஒன்ரோன்று
பின்னி கிடக்கும்
பிரபஞ்ச ரகசியம்
சொல்லி தா
சக்தி...
உலக இயக்க காரணம் அல்லது சக்தி..சேகர்,ஜமால்,நவாஸ் போன்ற எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனசு காரணமாகலாம்தான்.நல்லது மக்கா..தொடருங்கள்.
// பா.ராஜாராம் said...
ரமதான் வேலைகள் என்பதால் ஆசுவாசம் வாய்க்க காணோம் சேகர்.இன்று உங்களின் இந்த மூன்று இடுகையும் ஒருமூச்சில் வாசித்தேன்..என்ன சொல்லட்டும்..நீங்கள்,நண்பர்கள் ஜமால்,நவாஸ் மூன்றுபேருடைய சமுதாயம்,மனிதநேயம் மிக்க அக்கறை கலந்த கட்டுரைகள் பிரமிக்க வைக்கிறது.இந்த வகையான பிரபஞ்ச நேசிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே.
அடர் கானகங்கள்
மழையின் ஆதாரம்.
மழை
பசுமையின்
காரணம்.
ஒன்ரோன்று
பின்னி கிடக்கும்
பிரபஞ்ச ரகசியம்
சொல்லி தா
சக்தி...
உலக இயக்க காரணம் அல்லது சக்தி..சேகர்,ஜமால்,நவாஸ் போன்ற எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனசு காரணமாகலாம்தான்.நல்லது மக்கா..தொடருங்கள்.//
தோழர் பா.ராஜாராம் அவர்களுக்கு உங்களின் வாசிப்பு மற்றும் மனதார பாராட்டும் நற்குணம் என்னை மகிழசெய்கின்றது. உங்களை போன்றவர்களின் ஊக்கம் என்னை போன்றவர்களுக்கு மேலும் மேலும் நல்ல விடயங்களை துணிவுடன் எழுத சொல்லும்... மிக்க நன்றி தோழரே...
Post a Comment