_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, April 6, 2009

அன்பு அண்ணனின் அரிய புகைப்படம்..

அன்பு அண்ணனின் அரிய புகைப்படம்...

ரொம்ப கஷ்டப்பட்டு புதுவகை கேமராவில் எடுத்த புகைப்படம்... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......... (எனக்கு அரசியல் அந்த அளவிற்கு தெரியவில்லை)

23 comments:

ஆ.ஞானசேகரன் said...

அண்ணனின் பெயரை கண்டுபிடித்துவிட்டீர்களா நண்பர்களே?

ராஜ நடராஜன் said...

அழகான பதிவின் பெயருக்கு வாழ்த்துக்களுடன்

அன்புடன்

ராஜ நடராஜன்.

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...
அழகான பதிவின் பெயருக்கு வாழ்த்துக்களுடன்

அன்புடன்

ராஜ நடராஜன்//

உங்கள் வருகை மகிழசெய்தது... நன்றி நண்பரே

ராஜ நடராஜன் said...

பதிவுகள் அசத்துகிறது.மீண்டும் வருகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//ராஜ நடராஜன் said...
பதிவுகள் அசத்துகிறது.மீண்டும் வருகிறேன்.//

நன்றி நன்றி.....

ஆதவா said...

இந்த பதிவு எதற்கு!!! புரியலையே!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கும் சத்தியமா புரியல.. இதுல ஏதாவது அரசியல் சூது இருக்கா?

சொல்லரசன் said...

அன்பு அண்ணன் உங்கள் ஊர் கோவிலில் குடிகொண்ட ராதையின் கணவனா?

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
இந்த பதிவு எதற்கு!!! புரியலையே!!!//

// கார்த்திகைப் பாண்டியன் said...
எனக்கும் சத்தியமா புரியல.. இதுல ஏதாவது அரசியல் சூது இருக்கா?//

//சொல்லரசன் said...
அன்பு அண்ணன் உங்கள் ஊர் கோவிலில் குடிகொண்ட ராதையின் கணவனா?//

நண்பர்களே, உங்களை குழப்பியதற்கு மன்னிக்கவும்... வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த செடி என் கைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இந்த செடி ஒரு வைகை ஒட்டுண்ணி சார்ந்தது. நீங்கள் பார்த்தால் தெரியும் ஒரு மரத்தில் ஒட்டிக்கொண்டு அதன் உணவுகளை எடுத்துக்கொண்டு தான் செழிப்பாக வளரும்... இதை நான் பார்த்தபொழுது சமிபத்தில் நடந்த அரசியல் நாடகம்தான் ஞாபகம் வந்தது.. அன்பு அண்ணன் என்று அழைப்பும், சகோதரி பாசமும் என்னை இந்த புகைப்படம் ஞாபகப்படுத்தியது... அந்த ஒட்டுண்ணி அண்ணனின் அரிய புகைப்படம்தான் இது... மன்னிக்கவும் யார் பெயரையும் சொல்லவில்லை.... யார் என்று நீங்களே.... புரிந்துகொள்ளுங்கள்....

தாரணி பிரியா said...

:)

குடுகுடுப்பை said...

சூப்பர் ஞானசேகரன். தஞ்சையில் எந்தப்பகுதி நீங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// தாரணி பிரியா said...
:)
//

வாங்க தாரணி பிரியா.. வருகைக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//குடுகுடுப்பை said...
சூப்பர் ஞானசேகரன். தஞ்சையில் எந்தப்பகுதி நீங்கள்//

வணக்கம் குடுகுடுப்பை....தஞ்சை மாவட்டம் நவலூர் என்ற கிராமம். தற்பொழுது பணியின்மித்தம் திருச்சி....

உங்களின் வருகைக்கு நன்றி நண்பரே

Muniappan Pakkangal said...

Nandri for ur photo showing a rare plant.

கோவி.கண்ணன் said...

ஒட்டுண்ணி புகைப்படமா ?

நன்றாக வந்திருக்கிறது, எனக்கென்னமோ மரம் தொழிலாளிகள் என்றும் ஒட்டுண்ணிகள் அவர்களை வைத்து சம்பாதிப்பவர்கள் என்பதாகவும் புரிகிறது

ஆ.சுதா said...

முதலில் பார்க்கும் போது எனக்கும் புரியவில்லைதான் ஆனால்
//இந்த செடி ஒரு வைகை ஒட்டுண்ணி சார்ந்தது. நீங்கள் பார்த்தால் தெரியும் ஒரு மரத்தில் ஒட்டிக்கொண்டு அதன் உணவுகளை எடுத்துக்கொண்டு தான் செழிப்பாக வளரும்... இதை நான் பார்த்தபொழுது சமிபத்தில் நடந்த அரசியல் நாடகம்தான் ஞாபகம் வந்தது.. அன்பு அண்ணன் என்று அழைப்பும், சகோதரி பாசமும் என்னை இந்த புகைப்படம் ஞாபகப்படுத்தியது... அந்த ஒட்டுண்ணி அண்ணனின் அரிய புகைப்படம்தான் இது... மன்னிக்கவும் யார் பெயரையும் சொல்லவில்லை.... யார் என்று நீங்களே.... புரிந்துகொள்ளுங்கள்//

நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம்f எதையோ புரியவைத்தாலும் அது யாருன்னு தெறியல.
உங்களுடை ஒட்டுன்னி தாவரத்தை வைத்து ஒட்டுன்னி அரசியலை சித்தரிக்கும் முயற்சி நல்லாவேயிருக்ககு .

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nandri for ur photo showing a rare plant.
//

உங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நன்றி நண்பரே..

ஆ.ஞானசேகரன் said...

//கோவி.கண்ணன் said...
ஒட்டுண்ணி புகைப்படமா ?

நன்றாக வந்திருக்கிறது, எனக்கென்னமோ மரம் தொழிலாளிகள் என்றும் ஒட்டுண்ணிகள் அவர்களை வைத்து சம்பாதிப்பவர்கள் என்பதாகவும் புரிகிறது//

அய்ய்ய் இதுவும் நல்லா இருகே!!!!!
வணக்கம் கண்ணன்.. பொருள் ஒன்று பார்வை வெவ்வேறு பார்வையின் பொருள் வெவ்வேறு... நன்றி கண்ணன்...

ச.பிரேம்குமார் said...

கிகிகி.......... இதுல இம்புட்டு உள்குத்து இருக்கா? :)

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் எதையோ புரியவைத்தாலும் அது யாருன்னு தெறியல.
உங்களுடை ஒட்டுன்னி தாவரத்தை வைத்து ஒட்டுன்னி அரசியலை சித்தரிக்கும் முயற்சி நல்லாவேயிருக்ககு .//
வாங்க ஆ.முத்துராமலிங்கம்... ஒட்டுண்ணி தாவரம் பற்றி தெரிந்துக்கொண்டீர்கள்... மற்றவை உங்கள் கர்பனை குதிரை தட்டிசெல்லுங்கள்..

உங்களின் அன்பு வருகை மகிழசெய்கின்றது நன்றி நண்பரே..

ஆ.ஞானசேகரன் said...

// பிரேம்குமார் said...
கிகிகி.......... இதுல இம்புட்டு உள்குத்து இருக்கா? :)//

வணக்கம் பிரேம்குமார்....

ஹேமா said...

ஞானசேகரன் இந்த ஒரு வார லீவில் உங்கள் பதிவுகள் பற்றியும்,உங்கள் முகஜாடை பற்றியும்கூடக் கதைத்தோம்.உங்களைப் பார்க்கும்போது யாரோ ஒரு நடிகரின் ஜாடை தெரிகிறது.வீட்டில் விவாதம் வேறு.அருண்மொழி போல...இல்லை விஷால் மாதிரின்னு.இதில வேற நீங்க அண்ணாவின் பெயரைக் கண்டுபிடிக்கச் சொல்லி அடம் பிடிக்கிறீங்க.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானசேகரன் இந்த ஒரு வார லீவில் உங்கள் பதிவுகள் பற்றியும்,உங்கள் முகஜாடை பற்றியும்கூடக் கதைத்தோம்.உங்களைப் பார்க்கும்போது யாரோ ஒரு நடிகரின் ஜாடை தெரிகிறது.வீட்டில் விவாதம் வேறு.அருண்மொழி போல...இல்லை விஷால் மாதிரின்னு.இதில வேற நீங்க அண்ணாவின் பெயரைக் கண்டுபிடிக்கச் சொல்லி அடம் பிடிக்கிறீங்க.//

அய்யோ என்ன இது, ஜாடை அது இது என்று.. அம்மாடியோ நான் நானாகவே இருக்கேன் ஹேமா... ரொம்ப நன்றிங்கோ என் பதிவுகள் உங்கள் வீட்டில் பேசும் அளவிற்கு... நல்ல தாக்கம் உருவாக்க வேண்டும் என்ற ஆசைதான்.. சமுக சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சம்.... நன்றி நன்றி ஹேமா....