_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, June 10, 2009

அய்யோகோ...

10,00,000 வது வார்த்தையாகுமா 'ஜெய் ஹோ?' : இன்றிரவு அறிவிப்பு-நன்றி தினமலர்

"ஜெய் ஹோ' கேட்ட காதுகளுக்கு-ஏன்
ஈழத்தமிழனின் "அய்யோ" என்ற ஓலம் கேட்கவில்லை,
இசையில் குறையேதுமில்லை - உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........

உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

47 comments:

பழமைபேசி said...

:-0(

நசரேயன் said...

//உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.//
உண்மை

Anonymous said...

முடமான உலகம்.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி பழம..
நன்றி நசரேன்...
நன்றி pukalini....

திகழ்மிளிர் said...

உண்மை தான்


தமிழன் காதுக்கு கேட்காது போது
தரணிக்கு கேட்காது வியப்பில்லையே

ஆ.ஞானசேகரன் said...

//திகழ்மிளிர் said...

உண்மை தான்


தமிழன் காதுக்கு கேட்காது போது
தரணிக்கு கேட்காது வியப்பில்லையே//

பலார்னு அடிப்பதை போல இருக்கு...

தமிழ்நெஞ்சம் said...

Aha

//உங்கள் மனதில்பட்ட கருத்துக்களை யார்மனமும் புண்படாமல் சொல்லி ஊக்கப்படுத்தும் அன்புநெஞ்சங்களுக்கு நன்றி!
வாஞ்சையுடன்
ஆ.ஞானசேகரன்.

தமிழ்நெஞ்சம் said...

இரண்டையும் ஒப்பு நோக்கி சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நல்ல நடுவரய்யா நீர்

//- உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ்நெஞ்சம் said...

இரண்டையும் ஒப்பு நோக்கி சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நல்ல நடுவரய்யா நீர்//

நன்றி தமிழ் நெஞ்சம்

ஷண்முகப்ரியன் said...

தமிழன் காதுக்கு கேட்காது போது
தரணிக்கு கேட்காது வியப்பில்லையே//
உண்மை.

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

தமிழன் காதுக்கு கேட்காது போது
தரணிக்கு கேட்காது வியப்பில்லையே//
உண்மை.//

வாங்க ஷண்முகப்ரியன் சார்,

நீங்கள் மற்றும் நண்பர் திகழ்மிளிர் சொல்வதும் முற்றிலும் சரிதான். அதேபோல் தமிழனுக்குதான் கேட்கவில்லை தரணி கேட்கட்டுமே என்ற எண்ணம்தான்.

அரசன் செய்யாத பொழுது ஆண்டவனிடம் கேட்பதில்லையா அது போலதான்

ஆ.முத்துராமலிங்கம் said...

உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........//

நறுக்குனு சொல்லி இருக்கீங்க!

இதிலு யார் மனதும் புண்படும் படி இல்லாமல் உங்கள் மனதை திறந்து வைத்தது போல் உள்ளது!!

ஆ.ஞானசேகரன் said...

/// ஆ.முத்துராமலிங்கம் said...

உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........//

நறுக்குனு சொல்லி இருக்கீங்க!

இதிலு யார் மனதும் புண்படும் படி இல்லாமல் உங்கள் மனதை திறந்து வைத்தது போல் உள்ளது!!///


காலை வணக்கம் ஆ.முத்துராமலிங்கம்

மிகவும் நன்றி நண்பா

thevanmayam said...

நான்கு வரியில் ஒரு நெத்தியடி!!

புதியவன் said...

படிக்கும் போது சுருக்கென்று இருக்குது கவிதை...

ஆ.ஞானசேகரன் said...

//thevanmayam said...

நான்கு வரியில் ஒரு நெத்தியடி!!//

வணக்கம் டாக்டர் தேவன் சார்,..

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// புதியவன் said...

படிக்கும் போது சுருக்கென்று இருக்குது கவிதை...//


காலை வணக்கத்துடன் நன்றி புதியவன்

காமராஜ் said...

அருமை ஞானசேகரன்.
மிகக் கூர்மையான நினைவுறுத்தல்.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

அருமை ஞானசேகரன்.
மிகக் கூர்மையான நினைவுறுத்தல்.//

நன்றி காமராஜ்....
என் தம்பியின் பெயரும் காமராஜ்...

கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி நண்பா...:-((((((((

Anonymous said...

பளார் கேள்வி.....பதில் தான் கிடைக்காது.....

ராஜ நடராஜன் said...

சில வரிகளில் ஒரு சமூக கவிதை சொல்லியிருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்.நிறைய பேர் காதுல விழ வேண்டும்.

ராஜ நடராஜன் said...

தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டாச்சு.தமிழிஷ் எங்கே?

சொல்லரசன் said...

நாலுவரியில் நறுக்கென ஒருகேள்வி

நையாண்டி நைனா said...

ஆமாங்கோ...
நீங்க கேட்டது
கரேக்டுங்கோ.

அய்யகோ..
:-(

Suresh Kumar said...

இசையில் குறையேதுமில்லை - உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........////////////

மனிதாபி மானம் என்றால் என்ன விலை என்று கேட்கும் உலகில் நாம் முடமாக்க பட்டு வாழ்ந்து வருகிறோம்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி நண்பா...:-((((((((//

அந்த இக்கட்டான நிலையில்தான் இருக்கின்றொம் கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

பளார் கேள்வி.....பதில் தான் கிடைக்காது.....//

ஆமங்க சகோதரி,... பதில் சொல்ல முடியா கேள்விகள்தான் எத்தனை?
மிக்க நன்றிமா..

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

சில வரிகளில் ஒரு சமூக கவிதை சொல்லியிருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்.நிறைய பேர் காதுல விழ வேண்டும்.

தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டாச்சு.தமிழிஷ் எங்கே?//

மிக்க நன்றி நண்பா, தமிழிஷ் ஓட்டுப்பட்டையை இணைக்கவில்லை நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

ஆமாங்கோ...
நீங்க கேட்டது
கரேக்டுங்கோ.

அய்யகோ..
:-(//

வாங்க நைனா,... நன்றிகோ
கேட்டது கரேட்டுதான், யாரும் கரேக்டா இருக்கவில்லை நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

நாலுவரியில் நறுக்கென ஒருகேள்வி//

வணக்கம் சொல்லரசன்
மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

இசையில் குறையேதுமில்லை - உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........////////////

மனிதாபி மானம் என்றால் என்ன விலை என்று கேட்கும் உலகில் நாம் முடமாக்க பட்டு வாழ்ந்து வருகிறோம்//

வணக்கம் நண்பா... உங்கள கருத்த்தும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்..
மிக்க நன்றி நண்பா

வினோத்கெளதம் said...

என்ன பண்ண முடியும் நம்மால்..
நம் அன்றாட வாழ்கையில் பயணித்து கொண்டு தான் இருக்கிறோம் நண்பா..

அன்புடன் அருணா said...

:((

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
என்ன பண்ண முடியும் நம்மால்..
நம் அன்றாட வாழ்கையில் பயணித்து கொண்டு தான் இருக்கிறோம் நண்பா..//

வணக்கம் வினோத்கெளதம் நீஙகள் சொல்வதில் உள்ள ஞாயம் புரிகின்றது இருப்பினும் நாமும் ஏதாவது செய்யதானே வேனும். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடுமாம்.... நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
:((//

வாங்க அருணா, மிக்க நன்றிங்க‌

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

RAMYA said...

உண்மைதான் ஞானசேகரன்!

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :(

யாருக்குமே காது கேட்காது, நியாயம் தெரியாது.

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...

உண்மைதான் ஞானசேகரன்!

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :(

யாருக்குமே காது கேட்காது, நியாயம் தெரியாது.//

வாங்க ரம்யா, உங்களின் கருத்துரைக்கும் நன்றிங்க

Muniappan Pakkangal said...

Itz a thing that should be attended properly.

" உழவன் " " Uzhavan " said...

ஜெய் ஹோ வை ஆங்கில வார்த்தையில் சேர்த்திட்ட ஆங்கிலேயனுக்கு அய்யகோ வார்த்தையும் காதில் கேட்டது நண்பரே.. அதனால்தான் ஆங்கிலேய நாடுகள் ஐ.நாவில் இலங்கையின் இனப்படுகொலையை எதிர்த்து கோரிக்கை வைத்தன. ஆனால் ஜெ ஹோ வை உருவாக்கிய தேசம்தான், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து நமக்குத் துரோகம் செய்தது.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Itz a thing that should be attended properly.//

உங்களின் கருத்துரைக்கும் நன்றி அய்யா

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
ஜெய் ஹோ வை ஆங்கில வார்த்தையில் சேர்த்திட்ட ஆங்கிலேயனுக்கு அய்யகோ வார்த்தையும் காதில் கேட்டது நண்பரே.. அதனால்தான் ஆங்கிலேய நாடுகள் ஐ.நாவில் இலங்கையின் இனப்படுகொலையை எதிர்த்து கோரிக்கை வைத்தன. ஆனால் ஜெ ஹோ வை உருவாக்கிய தேசம்தான், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து நமக்குத் துரோகம் செய்தது.//


உண்மைதான் நண்பா, இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நடந்துகொண்ட விடயம் கவலைக்குறியது. இலங்கையின் ராஜதந்திரத்தில் இந்தியா நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொள்கின்றது. பொருத்திருந்து பார்க்கலாம் நண்பா. அய்யொகோவின் அவலம் என்றாவது உலகின் காதில் அறையும் என்ற நம்பிக்கையுள்ளது. உஙகளின் கருத்துரைக்கு மிக்க நன்றி..

சி.கருணாகரசு said...
This comment has been removed by the author.
சி.கருணாகரசு said...

சரியானப்பதிவு
சரியான உணர்வு. நன்றி.
அபன்புடன்நான்.

சி.கருணாகரசு said...

தங்களிடம் பேசவேண்டும்...83371700 க்கு அழையுங்களேன்.

ஆ.ஞானசேகரன் said...

// சி.கருணாகரசு said...

சரியானப்பதிவு
சரியான உணர்வு. நன்றி.
அபன்புடன்நான்.//

வணக்கம் நண்பரே..

மிக்க நன்றி