_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, July 12, 2009

அன்புடன் ஓர் அழைப்பு...

அன்புடன் ஓர் அழைப்பு...


அதாகப்பட்டது என்னவென்றால் அன்புக்குறிய சீனா ஐயா அவர்கள் ஒரு வார காலம் (சூலை 13ம் நாள் - திங்கள் முதல் - 19 - ஞாயிறு வரை) வலைச்சரத்திற்கு "எழுத்தோசை தமிழரசியை" தொடர்ந்து என்னையும் ஆசிரியராக பொறுப்பேற்க அன்பு வேண்டுகோள் விடுத்தார். ஐயா மேல் இருக்கும் மரியாதையின் காரணமாகவும், உங்கள் எல்லோருடைய அன்பு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலும் இந்த பொறுப்பை ஏற்கின்றேன்.

எனவே நாளை(13-07-2009) முதல் ஒரு வாரத்திற்கு நாம் வலைச்சரத்தில் சந்திக்கலாம்.
வலைச்சரம் சுட்டியை சுட்டவும்......

என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்

37 comments:

Anonymous said...

ரொம்ப சந்தோஷம் நண்பா. வலைசரத்தில் முத்து எடுக்க வாழ்த்துக்கள்.

ஐந்தினை said...

தகவலுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

Muniappan Pakkangal said...

Wishing you all the best Gnanaseharan.

காமராஜ் said...

hearty congrats gnanasekaran

காமராஜ் said...

அன்புள்ள நண்பா நெஞ்சார்ந்த வழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

ரொம்ப சந்தோஷம் நண்பா. வலைசரத்தில் முத்து எடுக்க வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா

// ஐந்தினை said...

தகவலுக்கு நன்றி, வாழ்த்துக்கள்//

நன்றிங்க..

// ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!//

நன்றி ராமலக்ஷ்மி..

// Muniappan Pakkangal said...

Wishing you all the best Gnanaseharan.//

நன்றி சார்

//காமராஜ் said...

அன்புள்ள நண்பா நெஞ்சார்ந்த வழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா

குறை ஒன்றும் இல்லை !!! said...

vaazththukkal..

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

vaazththukkal..//

நன்றி நண்பா

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்//

ரொம்ப நன்றிங்க

பிரியமுடன் பிரபு said...

அதெல்லாம் சரி
அந்ந்த ஐஸ் எதுக்கு???

நல்லாதானே இருந்தீகா?!??!?!?


ஏன் இந்த குசும்பு?

தேவன் மாயம் said...

வாங்க!! வாழ்த்துக்கள்!!

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

அதெல்லாம் சரி
அந்ந்த ஐஸ் எதுக்கு???

நல்லாதானே இருந்தீகா?!??!?!?


ஏன் இந்த குசும்பு?//

வணக்கம் பிரபு
வலைச்சரத்திற்கு வந்து சேரதான் இந்த குசும்பு

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

வாங்க!! வாழ்த்துக்கள்!!//

நன்றி சார்

Suresh Kumar said...

மகிழ்ச்சியான செய்தி வலைச்சரத்தில் மிளிர வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

சந்தோஷமான செய்தி.வெற்றிக் கொடி கட்ட வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

மகிழ்ச்சியான செய்தி வலைச்சரத்தில் மிளிர வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

சந்தோஷமான செய்தி.வெற்றிக் கொடி கட்ட வாழ்த்துகள்.//

மிக்க நன்றி நண்பா

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//

மிக்க நன்றிங்க வலைச்சரம் வந்து பாருங்க

உமா said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

பித்தன் said...

வாழ்த்துக்கள், கலக்குங்க

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//
நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// பித்தன் said...

வாழ்த்துக்கள், கலக்குங்க//

நன்றி நண்பா

கிரி said...

வாழ்த்துக்கள் .ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...

வாழ்த்துக்கள் .ஞானசேகரன்//

நன்றி நண்பரே

Anbu said...

நல்வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

நல்வாழ்த்துக்கள்!

ஹேமா said...

நிறைவான வாழ்த்துக்கள்.கலக்குங்க.

ஆ.ஞானசேகரன் said...

// Anbu said...

நல்வாழ்த்துக்கள்!//

நன்றி தம்பி

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

நல்வாழ்த்துக்கள்!//

நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

நிறைவான வாழ்த்துக்கள்.கலக்குங்க//

மிக்க நன்றி

Anonymous said...

வாழ்த்துக்கள் சேகர்..
இங்கு ஐஸ்சு அனைவரையும் பார்த்து கண்ணடிப்பது அபிஷேக் பச்சனுக்கு தெரியுமா? ம்ம்ம்ம் சேகர் குறும்பு கூட செய்வேளா நீங்க?

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

வாழ்த்துக்கள் சேகர்..
இங்கு ஐஸ்சு அனைவரையும் பார்த்து கண்ணடிப்பது அபிஷேக் பச்சனுக்கு தெரியுமா? ம்ம்ம்ம் சேகர் குறும்பு கூட செய்வேளா நீங்க?//

வாங்க தமிழ்
நான் கண்ணடிச்சா நல்லா இருக்காது அதுதான்... ஐஸ்ச உதவிக்கு கூப்பிட்டேன்

நன்றிங்க

வலசு - வேலணை said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

சும்மா அசத்துங்க

ஆ.ஞானசேகரன் said...

// வலசு - வேலணை said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

சும்மா அசத்துங்க//

மிக்க நன்றி நண்பா