கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!.... எப்படி?
பள்ளிகூடம் போகும்பொழுது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் உள்ள மாங்காய் மரத்தில் யாரும் பார்க்காவண்ணம் கல்லெறிந்து எடுத்த மாங்காயை பக்குவமாய் கொண்டு வந்த உப்புடன் தொட்டு சாப்பிட்ட ஞாபகம் இல்லாமலா போகும்.
டேய்.. சன்னல் கண்ணாடி இருக்கு பார்த்து கல்லெறிடா என்று சொன்னதும் சரியாக சன்னல் கண்ணாடியை பதம்பார்த்தான் ஒருத்தன். வீட்டுகாரன் விரட்டிவர ஓடி மறைவோம் ஒரு நொடியில்.... அத்தனையும் பால்ய ஞாபகம்.
கல்லெறிந்தது என்னவோ மாங்காவிற்காக ஆனால் உடைந்ததோ கண்ணாடி...
அதெல்லாம் சரி ரெண்டு மாங்காய் எப்படி?
சுட்டியை சுட்டுங்கள்.......
கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
இதையும் சேர்த்து ,மூன்று
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
இதையும் சேர்த்து ,மூன்று//
வாங்க சார்,
வணக்கம்
நல்ல தகவல் நன்றிகள்....
// சந்ரு said...
நல்ல தகவல் நன்றிகள்...//
வணக்கம் நண்பா, மிக்க நன்றி
ஒரு தலைப்பு தந்து எங்களை படிக்க வைத்து அப்படியே ஒரு காணொளியும் தந்து ...தகவலுக்கு நன்றி சேகர்....
// தமிழரசி said...
ஒரு தலைப்பு தந்து எங்களை படிக்க வைத்து அப்படியே ஒரு காணொளியும் தந்து ...தகவலுக்கு நன்றி சேகர்....//
வாங்க தமிழரசி
உங்கள் கட்டுரைகளை கண்டிப்பா அனுப்புங்க எதிர்ப்பார்கின்றேன்...
நல்ல தகவல் நன்றிகள்....
// Anbu said...
நல்ல தகவல் நன்றிகள்....//
வணக்கம் அன்பு கட்டுரை அனுப்பியாச்சா? வாழ்த்துகள் சிங்கபூரில் சந்திக்கலாம்
தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே...
// குடந்தை அன்புமணி said...
தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே...//
வணக்கம் நண்பா
கட்டுரையை தயார் படுத்திவிட்டீர்களா? உங்களுக்காக சிங்கபூர் வரவேற்கின்றது.
//கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!.... எப்படி?//
இப்படித்தான்.....
நல்ல கட்டுரை எழுதணும்,.. ஆனா பரிசு கிடைச்சா என்னால வரமுடியாதே பரவாயில்லையா?
சிங்கை பதிவர்களின் உழைப்பு பிரமாதம் வாழ்த்துக்கள்
nadathunga nanbaa.. nadathunga.
vaalthukkal.
// குறை ஒன்றும் இல்லை !!! said...
//கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!.... எப்படி?//
இப்படித்தான்.....//
அது இருக்கட்டும் நண்பா, கட்டுரை என்னாச்சு? அன்புடன் எதிர்பார்க்கும்
ஆ.ஞானசேகரன்
// jothi said...
நல்ல கட்டுரை எழுதணும்,.. ஆனா பரிசு கிடைச்சா என்னால வரமுடியாதே பரவாயில்லையா?//
கட்டுரை எழுதுங்க மாங்காய் ஒன்று கிடைக்கும். பரிசு பிறகு பார்க்கலாம்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
// Suresh Kumar said...
சிங்கை பதிவர்களின் உழைப்பு பிரமாதம் வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா.
உங்களிடமிருந்து மூன்று கட்டுரைகள் எதிர்ப்பார்க்கின்றேன்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
// நையாண்டி நைனா said...
nadathunga nanbaa.. nadathunga.
vaalthukkal.//
நன்றி நைனா.....
கட்டுரை??????????????? எழுதுங்கள்... எழுதிகொண்டே இருங்கள்... அனுப்புங்கள்...
வாழ்த்துகள்.
அன்புடன் ஆ.ஞானசேகரன்
அருமையான தகவலுக்கு நன்றி சேகரன்
கலக்கல் பதிவு நண்பா.
//sakthi said...
அருமையான தகவலுக்கு நன்றி சேகரன்//
மிக்க நன்றி சக்தி... அழகான கட்டுரைகளை அனுப்புங்கள் தோழி
//கடையம் ஆனந்த் said...
கலக்கல் பதிவு நண்பா.//
கலக்கலான கட்டுரைகளை எதிர்பார்கின்றோம் நண்பா...
// டக்ளஸ்... said...
:)//
வணக்கம் நண்பா,..
உங்களின் ஆதரவு கட்டுரைகளாக இருக்கும் என்று நன்புகின்றேன்...
Nalla kaanoli Gnanaseharan for kids.
// Muniappan Pakkangal said...
Nalla kaanoli Gnanaseharan for kids.//
மிக்க நன்றி சார்
ஆ.ஞானசேகரன் said...
// Suresh Kumar said...
சிங்கை பதிவர்களின் உழைப்பு பிரமாதம் வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா.
உங்களிடமிருந்து மூன்று கட்டுரைகள் எதிர்ப்பார்க்கின்றேன்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன் ///////////////////////
மூன்றா ....................? நானும் கட்டுரை போட்டியை பற்றி எழுதியிருக்கிறேன்
http://www.sureshkumar.info/2009/07/blog-post_24.html
உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்
//madhiyarasu said...
உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்//
வணக்கம் நண்பா.
மிக்க நன்றிங்க..
நண்பர்களுடன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டுகின்றேன்..
Post a Comment