இயற்கை....
ஒரு விதை
ஒன்றை விதைத்தேன்,
தண்ணீர் விட்டேன்....
செடியானது
பூவானது
காயானது
கனியானது...
நான் விதைத்த
விதை ஒன்று
விதையானது....
( நண்பர்களின் ஆலோசையின்படி ஒன்னு ஐ ஒன்றாக மாற்றிவிட்டேன்)
ஆ.ஞானசேகரன்.
Monday, July 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
கவிதை சூப்பர்
// Suresh Kumar said...
கவிதை சூப்பர்//
நன்றிபா
நிங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து மாற்றி எழுதியிருக்கலாம். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.
//குடந்தை அன்புமணி said...
நிங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து மாற்றி எழுதியிருக்கலாம். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.//
நன்றி நண்பா முயற்சிகின்றேன்..
ம்ம்ம்ம்ம்....நன்றாக உள்ளது....!!
// கதியால் said...
ம்ம்ம்ம்ம்....நன்றாக உள்ளது....!//
நன்றி நண்பா
நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்
நல்லா இருக்கு நண்பா.
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்
வழிமொழிகிறேன்
// கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்//
மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்
// S.A. நவாஸுதீன் said...
நல்லா இருக்கு நண்பா.
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்
வழிமொழிகிறேன்///
நன்றி, நன்றி நண்பா
உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். மொழியியலும் கருத்தியலும் நன்று. இன்னும் அழகியல் வேன்டும்... இது என் கருத்து. இனி உமக்குத் தொழில் கவிதையாகட்டும்.
கருத்தை முன்வைத்து, வாசகனுக்கு நுழையும்படியான வரிகளிலிருந்தால் அதுவே நல் கவிதை!!
//
ஒரு விதை
ஒன்னு விதைத்தேன்,
///
"ஒன்னு" என்பதே இலக்கணப் பிழை. "ஒண்ணு" என்பது சரி,.
மேலும் இக்கவிதையில் "ஒன்று" என்று கொடுத்திருந்தால் நன்று!
தொடர்ந்து எழுதுங்கள்!
கவிதை சூப்பர்
என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)
//என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)//
ரீப்பிட்டே..
//நான் விதைத்த
விதை ஒன்னு
விதையானது....//
eppudi ippadi -:)
அருமை
சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
கவிதை ரசித்தேன்.
சில நண்பர்கள் சொன்னது போல் இன்னும் செதுக்கியிருக்கலாம்.
முடிவை |மீண்டும் விதையானது| என்றிருந்தால் வித்தியாசப்பட்டிருக்கும் நண்பா. (இது என் எண்ணம் மட்டுமே)
//சி. கருணாகரசு said...
உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். மொழியியலும் கருத்தியலும் நன்று. இன்னும் அழகியல் வேன்டும்... இது என் கருத்து. இனி உமக்குத் தொழில் கவிதையாகட்டும்.//
மிக்க நன்றி நண்பா, முயற்சிகின்றேன்...
/// ஆதவா said...
கருத்தை முன்வைத்து, வாசகனுக்கு நுழையும்படியான வரிகளிலிருந்தால் அதுவே நல் கவிதை!!
//
ஒரு விதை
ஒன்னு விதைத்தேன்,
///
"ஒன்னு" என்பதே இலக்கணப் பிழை. "ஒண்ணு" என்பது சரி,.
மேலும் இக்கவிதையில் "ஒன்று" என்று கொடுத்திருந்தால் நன்று!
தொடர்ந்து எழுதுங்கள்!///
உங்களின் கருத்தின்படி முயற்சிகின்றேன் மிக்க நன்றி ஆதவா
//Anbu said...
கவிதை சூப்பர்//
நன்றி பாஸ்
//ச.பிரேம்குமார் said...
என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)//
நல்ல குசும்பு
//குறை ஒன்றும் இல்லை !!! said...
//என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)//
ரீப்பிட்டே..//
அட நீங்களுமா?
/// பித்தன் said...
//நான் விதைத்த
விதை ஒன்னு
விதையானது....//
eppudi ippadi -:)//
எல்லாம் உங்க ஆசி பாஸ்
//sakthi said...
அருமை
சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//
நன்ன்ன்ன்ன்ன்ன்றி சக்தி
//ஆ.முத்துராமலிங்கம் said...
கவிதை ரசித்தேன்.
சில நண்பர்கள் சொன்னது போல் இன்னும் செதுக்கியிருக்கலாம்.
முடிவை |மீண்டும் விதையானது| என்றிருந்தால் வித்தியாசப்பட்டிருக்கும் நண்பா. (இது என் எண்ணம் மட்டுமே)//
உண்மைதான்,... ஏதோ ஒரு அவரத்தில் அப்படி எழுதியாகிவிட்டது. எந்த ஒரு சிந்தனையும் எடுத்துக்கொள்ளவில்லை. சும்மா நினைத்தேன் என்ன நினைத்தேனோ அப்படியோ எழுதினேன் எந்த இலக்கணமும் பார்க்கவில்லை. ம்ம்ம்ம்ம் இலக்கணமும் தெரியாதே!!!!!!!
மிக்க நன்றி நண்பா
Siru kavithai-periya karuthu-Nandri Gnanaseharan.
ம்ம்ம்ம்
//Muniappan Pakkangal said...
Siru kavithai-periya karuthu-Nandri Gnanaseharan.
மிக்க நன்றி சார்
// நசரேயன் said...
ம்ம்ம்ம்//
ம்ம்ம் நன்றிபா
வாழ்த்துக்கள்.
விதை மீண்டும் விதையானது ஆனால் மனிதன்.............
// உமா said...
வாழ்த்துக்கள்.//
நன்றிங்க
// சொல்லரசன் said...
விதை மீண்டும் விதையானது ஆனால் மனிதன்.............//
இயற்கையே அப்படிதான் மனிதன் மறுபடுவதில்லை....
கவிதை சூப்பர்
கலக்குங்க
//பிரியமுடன் பிரபு said...
கவிதை சூப்பர்
கலக்குங்க//
நன்றிபா
Post a Comment