_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, July 6, 2008

என் நண்பனின் பாட்டி சொன்னக்கதை!....



என் நண்பனின் பாட்டி சொன்னக்கதை!....

நண்பர்கள் இருவர் வெளியூர் சென்று கால்நடையாக வீடு திரும்புகின்றனர். இடைவெளியில் பெரிய காட்டுப்பகுதியை கடக்க வேண்டும், நேரமொ முன்னிரவை தாண்டிக்கொண்டுள்ளது. இருவரும் ஓய்வெடுத்து காலையில் செல்லலாம் என்று என்னுகின்றனர். எனவே அருகில் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கிசெல்ல முடிவெடுத்து செல்கின்றனர்.

நண்பர்களில் ஒருவன் கடவுள் பக்தியுள்ளவன், காலை மாலை தினமும் பூஜை செய்பவன், பெரியவர்களிடம் பனிவுடன் நடந்து கொள்வான் எல்லாம் கடவளின் கிருபையாகவே நினைப்பான். மற்றொருவன் தெளிந்த சிந்தனையும் பகுத்தறிவும் கொண்டவன். கடவுள் என்பது நம்மை ஏமாற்றும் வெலை, சோம்பேரிகளின் தனிப்பட்ட கொள்கை. "பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லை பசனையில்லை" என்று அடிக்கடி சொல்வான். நேர்மையை விரும்புவான், எதையும் தெளிவுடன் சிறப்பாக செய்யக்கூடியவன்.

இருவரும் பாழடைந்த கோவிலை அடைந்தனர், சிறிய இடம் இருவரும் தங்க கொஞ்சம் கடினமாக இருந்தது. கடவுள் பக்தியுள்ளவன் கடவுளை வணங்கி ஒரு மூலையில் ஒரமாக சுருங்கி படுதுக்கொண்டான். மற்றொருவனோ கடவுளின் தலையில் காலை வைத்து நிம்மதியாக உறங்கினான். கோவம்முடைந்த கடவுள் பக்தியுள்ள நண்பனின் கனவில் தோன்றி, எந்தலையிலிருந்து உன் நண்பனை காலை எடுக்க சொல் என்று சொன்னது!>>>>>


Darvin_Lewis. மரபியல் தந்தை

6 comments:

Anonymous said...

This blog could be more exciting if you can create another topic that everyone can relate on.

ஆ.ஞானசேகரன் said...

// lotto 649 results said...
This blog could be more exciting if you can create another topic that everyone can relate on.//

நன்றி நண்பரே! இருப்பினும் மனதிற்க்கு பிடித்ததை சொல்ல தயக்கம் வேண்டாம் என்று நினைக்கிறேன்..

கோவி.கண்ணன் said...

//ஆ.ஞானசேகரன் said...
// lotto 649 results said...
This blog could be more exciting if you can create another topic that everyone can relate on.//

நன்றி நண்பரே! இருப்பினும் மனதிற்க்கு பிடித்ததை சொல்ல தயக்கம் வேண்டாம் என்று நினைக்கிறேன்..
//

ஞானசேகர்,

அது விளம்பர பின்னூட்டம், அதில் இருக்கும் லிங்கை கிளிக்கிப் பாருங்கள். லாட்டரி ரிசல்டுகள் காட்டும்.
:)

யாத்ரீகன் said...

puriyala :-(

ஆ.ஞானசேகரன் said...

//ஞானசேகர்,

அது விளம்பர பின்னூட்டம், அதில் இருக்கும் லிங்கை கிளிக்கிப் பாருங்கள். லாட்டரி ரிசல்டுகள் காட்டும்.
:)////
ஓஓ..... அப்படியா?
இப்படியும் வருமா?

ஆ.ஞானசேகரன் said...

//யாத்திரீகன் said...
puriyala :-(
//
எனக்கும் புரியல நீங்கள் கேட்ப்பது?
மீண்டும் ஒருமுறை படித்து பார்க்கவும்