_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, July 21, 2009

ஓர் காணோளி பகிர்வு..

ஓர் காணோளி பகிர்வு..

இன்று மின்னஞ்சலில் ஒரு காணோளிப் பார்த்தேன்,...
மனதிற்கு ஏதோ ஒன்றை சொன்னது, அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசை..

34 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்குகிறது.. அவர்களுக்கு வேண்டியது நம் அன்பு மட்டுமே.. நான் எழுதிய நாடகம் என்னும் கதை நினைவுக்கு வந்தது.. பகிர்வுக்கு நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்குகிறது.. அவர்களுக்கு வேண்டியது நம் அன்பு மட்டுமே.. நான் எழுதிய நாடகம் என்னும் கதை நினைவுக்கு வந்தது.. பகிர்வுக்கு நன்றி..//

வணக்கம் வாத்தியாரே,..

மிக்க நன்றிகோ

ஷண்முகப்ரியன் said...

நீண்ட நாள் கழித்து இணைய பக்கம் வந்ததும் உங்கள் பதிவைக் கண்ணுற்றேன்,ஞானசேகரன்.

வார்த்தைகளில் ஏற்கனவே படித்ததை வடிவமாகப் பார்த்ததும் நெகிழ்ந்தேன்.
அருமையான பரிமாற்றம்.

S.A. நவாஸுதீன் said...

இதைப் படித்ததுண்டு. திரையில் காணும்போது மனதை ஏதோ செய்கிறது நண்பா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...

நீண்ட நாள் கழித்து இணைய பக்கம் வந்ததும் உங்கள் பதிவைக் கண்ணுற்றேன்,ஞானசேகரன்.

வார்த்தைகளில் ஏற்கனவே படித்ததை வடிவமாகப் பார்த்ததும் நெகிழ்ந்தேன்.
அருமையான பரிமாற்றம்.//

வாங்க சண்முகப்ரியன் சார்..வணக்கம்
நீண்ட இடைவெளி..
மிக்க நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

இதைப் படித்ததுண்டு. திரையில் காணும்போது மனதை ஏதோ செய்கிறது நண்பா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி//

அதே உணர்வுதான் எனக்கும் வந்தது...

வலசு - வேலணை said...

பகிர்தலுக்கு நன்றி

Suresh Kumar said...

நல்ல பகிர்வு ஒரு வயதிற்கு மேல் மீண்டும் குழந்தை தன்மை வரும் என்பதை அழகாக காணொளியாக்கியிருக்கிறார்ள்

ஹேமா said...

ஞானசேகரன்,மனம் பதற்றமாக இருக்கிறது.வயதின் எல்லை சந்தோஷமா...பயமா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே .. நல்ல பகிர்வு !!! நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//வலசு - வேலணை said...
பகிர்தலுக்கு நன்றி//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...
நல்ல பகிர்வு ஒரு வயதிற்கு மேல் மீண்டும் குழந்தை தன்மை வரும் என்பதை அழகாக காணொளியாக்கியிருக்கிறார்ள்//

உண்மைதான், மனம் என்னவோ செய்தது

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானசேகரன்,மனம் பதற்றமாக இருக்கிறது.வயதின் எல்லை சந்தோஷமா...பயமா?//

இரண்டும் கலந்த ஒரு நிலையாக இருக்கும் என்றே தோன்றுகின்றது

ஆ.ஞானசேகரன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
நண்பரே .. நல்ல பகிர்வு !!! நன்றி//

மிக்க நன்றி நண்பா

வினோத் கெளதம் said...

நல்ல காணொளி நண்பரே..

sakthi said...

அருமை
நல்ல பகிர்வு

சொல்லரசன் said...

அருமையான பகிர்வு நண்பா,
வெளிநாட்டுவாழ் நண்பர் ஒருவர் தனது ஜந்துவயது மகன் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது அவனை கவனித்துகொண்டதை காணொளிஎடுத்துவைத்து இருந்தார்,இதை எல்லாம் எடுப்பதா என‌ கேட்டபோது எனது பெற்றோருக்கு பேரனின் நிலை தெரியவேண்டும் என்பதற்காக எடுத்தாகவும்,பின்னால் எனக்கு உதவும் என்றார்
அந்த "பின்னால்" என்பதற்கு உங்க பதிவு பார்த்தபின்தான் அர்த்தம் புரிந்தது

ஆ.சுதா said...

அற்புதமானது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...
நல்ல காணொளி நண்பரே..
//
ம்ம்ம் உண்மைதான் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
அருமை
நல்ல பகிர்வு//

வாங்க சக்தி மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

///சொல்லரசன் said...
அருமையான பகிர்வு நண்பா,
வெளிநாட்டுவாழ் நண்பர் ஒருவர் தனது ஜந்துவயது மகன் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது அவனை கவனித்துகொண்டதை காணொளிஎடுத்துவைத்து இருந்தார்,இதை எல்லாம் எடுப்பதா என‌ கேட்டபோது எனது பெற்றோருக்கு பேரனின் நிலை தெரியவேண்டும் என்பதற்காக எடுத்தாகவும்,பின்னால் எனக்கு உதவும் என்றார்
அந்த "பின்னால்" என்பதற்கு உங்க பதிவு பார்த்தபின்தான் அர்த்தம் புரிந்தது///
நீங்கள் சொல்வதும் சரிதான் போல... இருந்தாலும் காராணத்தொடு எந்த நிகழ்வையும் எடுப்பது கொஞ்சம் நெருடல் கொடுக்கின்றது. சில நேரங்களில் எதார்த்தமாக அமைந்துவிடும். அப்படி பட்ட எதார்த்தம் இந்த காணோளியில் தெரிகின்றது. கொஞ்சம் மனதை என்னமோ பன்னுகின்றது. நாமும் வயதை நோக்கி செல்கின்றோம் என்பதும் புரிகின்றது நண்பா! மிக்க நன்றி சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அற்புதமானது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

வாங்க ஆ.முத்துராமலிங்கம் மிக்க நன்றிபா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Thanks for sharing this with us.

ஆ.ஞானசேகரன் said...

// ஜெஸ்வந்தி said...

Thanks for sharing this with us.//

thanks

Anonymous said...

கதையாய் கேட்ட போதே கண்கள் பனிக்கும்...படமாய் பார்த்தபோது சொல்லனுமா? முதுமை இது நமக்கும் வரும் என்று நினைக்கனும் அனைவரும்....

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

கதையாய் கேட்ட போதே கண்கள் பனிக்கும்...படமாய் பார்த்தபோது சொல்லனுமா? முதுமை இது நமக்கும் வரும் என்று நினைக்கனும் அனைவரும்....//

மிக்க நன்றி தமிழரசி

ராமலக்ஷ்மி said...

எத்தனையோ விஷயங்களை உணர்த்துகின்ற காணொளி. பலநேரங்களில் சிந்திக்கத் தெரியாமல் இப்படித்தான் நடந்து கொள்கிறது இளைய தலைமுறை. இதில் வருவது போல எடுத்துச் சொல்வதற்கெல்லாம் துணிவின்றி அமைதியாய் மருகியபடியே முதிய தலைமுறை:(!

நல்ல பகிர்வு ஞானசேகரன்!

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...
எத்தனையோ விஷயங்களை உணர்த்துகின்ற காணொளி. பலநேரங்களில் சிந்திக்கத் தெரியாமல் இப்படித்தான் நடந்து கொள்கிறது இளைய தலைமுறை. இதில் வருவது போல எடுத்துச் சொல்வதற்கெல்லாம் துணிவின்றி அமைதியாய் மருகியபடியே முதிய தலைமுறை:(!

நல்ல பகிர்வு ஞானசேகரன்//

மிக்க நன்றிங்க‌

அன்புடன் நான் said...

இந்தப் படம் சிலருக்கேனும் பாடம் சொல்லி இருக்கும்..நல்ல பதிவு நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

இந்தப் படம் சிலருக்கேனும் பாடம் சொல்லி இருக்கும்..நல்ல பதிவு நண்பா.//

நன்றி நண்பரே

priyamudanprabu said...

அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்குகிறது.. அவர்களுக்கு வேண்டியது நம் அன்பு மட்டுமே

அதையே நானும் சொல்ல நினைத்தேன்

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

அருமையான காணொளி நண்பா.. முதுமை மனிதர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்குகிறது.. அவர்களுக்கு வேண்டியது நம் அன்பு மட்டுமே

அதையே நானும் சொல்ல நினைத்தேன்//

மிக்க நன்றி
ஒரு விரிவான பதிவு போடுங்களேன்

Jaleela Kamal said...

இந்த செய்தி எனக்கு போனவருடம் வந்தது ஆனால் அப்ப உடனே தோழிகள் அனைவருக்கும் அனுப்பிவிட்டு போல்டரில் போட்டு வைத்து இருந்தேன். இப்படி சேர்த்து ஓவர் லோடாக இருப்பதால் ஒவ்வொன்றையா டெலிட் செய்யும் போது இந்த பதிவும் வந்தது, இப்ப தான் பிளாக் ஆரம்பிச்சாசே அது என்றும் அப்படியே இருக்கும். என்று நேற்று தான் எடுத்து போட்டேன்.

சகோதரர் நவாஸ் அவர்கள் இந்த லிங்கை கொடுத்தார்.நன்றி நவாஸ்.

உண்மையில் படித்தை நேரில் பார்க்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.

அருமையா இதை எடுத்து போட்ட ஞான‌சேக‌ர் அவ‌ர்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்.

ஆ.ஞானசேகரன் said...

/// Jaleela said...

///
மிக்க நன்றிங்க‌