முடியல!... முடியல!... என்னால பார்க்கவே முடியவில்லை... உங்களால்?...
இயக்குனர் பாலாவின் "நான் கடவுள்" பார்த்தேன் என் மனதிற்கு புலப்படாத காட்சிகள் எனவே என்னால் விமர்சிக்கும் அளவிற்கு ஞானம் இல்லை என்றே தோன்றியது. நண்பர்கள் முன் என்னால் ஒன்றும் சொல்ல தெரியவில்லை... உண்மையில் அகோரிகளைப் பற்றி எனக்கு புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டும். இணையத்தில் அகோரிகளைப் பற்றி விபரங்கள் இருந்தும் என்னால் உள்மனதில் புரிந்துகொள்ள முடிவதில்லை.
என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிருந்தார். அதில் காணோளி (வீடியோ) இருந்தது, காணோளி என்றதும் அவலுடன் இறக்கம் செய்து பார்த்தேன் காசி அகோரிகளைப் பற்றிய டாக்குமென்ரியாக இருந்தது. என்னால் முழுவதும் பார்க்க முடியவில்லை. இறந்த உடலின் கையை வெட்டி எடுத்து சாப்பிடுவதாக காட்டப்பட்டுள்ளது.......... ஐயோயொ!..... என்னால் முடியவில்லை... உங்களால் முடிந்தால் இந்த காணோளியை பார்க்கவும்..
வயது வந்தவர்கள் மற்றும் சகிக்கும் மனம் உள்ளவர்கள் பார்க்கவும்........
Wednesday, March 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
டூ லேட் அகோரிகள் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னரே பார்த்துவிட்டோம்.
பகிர்தலுக்கு நன்றீ!!! சிலருக்கு இக்காட்சிகள் பிடிக்காது!!!
//ஆதவா said...
டூ லேட் அகோரிகள் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னரே பார்த்துவிட்டோம்.
பகிர்தலுக்கு நன்றீ!!! சிலருக்கு இக்காட்சிகள் பிடிக்காது!!!//
நன்றி ஆதவா, அகோரிகளை பற்றி தெரிந்துகொள்ள ஆவல் வரவில்லை அதனால் தான் டூ லேட் என்று நினைக்கின்றேன்......
பயத்தோடு அருவருத்தேன்.என்றாலும் அறிந்துகொண்டேன்.நன்றி.
//ஹேமா said...
பயத்தோடு அருவருத்தேன்.என்றாலும் அறிந்துகொண்டேன்.நன்றி.//
வணக்கம் ஹேமா..
thanks for the 2nd video...
// Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
thanks for the 2nd video...//
வணக்கம் டயானா சதா..
வருகைக்கு நன்றி
அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த
நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.
யோகிகளின் லட்சணங்கள் :
யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

// அகோரி said...

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.//
பல விளக்கங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! இன்னும் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி
Post a Comment