_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, March 16, 2009

என்னால் நம்ப முடியவில்லை!....

என்னால் நம்ப முடியவில்லை!....




படத்தை அமுக்கி யூத்புல் விகடனை பார்க்கவும்

இதற்குமுன் என்னுடைய பதிவு நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!... யுத்புல் விகடனில் குட்....Blogs ல் வந்தது என்னை மகிழ செய்தது..... இன்று இணையத்தில் மேயும் பொழுது என்ன ஆச்சரியம்... மீண்டும் குழந்தையும்; கணணியும்..... என்ற பதிவு விகடன் குட்...Blogs ல் வந்துள்ளது....

விகடன் குழுவினருக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.......

8 comments:

கிரி said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் ஞானம்!

புதியவன் said...

விகடன் குட்...Blogs ல் உங்கள் பதிவுகள் வந்ததற்கு வாழ்த்துக்கள் திரு.ஞானசேகரன்...

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம், பணியின் காரணமாக உடன் பதிலிட முடியவில்லை மன்னிக்கவும்.
நண்பர்கள் கிரி, கோவி.கண்ணன், ஜோதிபாரதி அனைவருடைய வாழ்த்துகளுக்கு கோடி நன்றிகள்...

ஆ.ஞானசேகரன் said...

//புதியவன் said...
விகடன் குட்...Blogs ல் உங்கள் பதிவுகள் வந்ததற்கு வாழ்த்துக்கள் திரு.ஞானசேகரன்//
வணக்கம் புதியவன், உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல பல‌

ராம்.CM said...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்!...

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
வாழ்த்துக்கள் ஞானசேகரன்!...//

நன்றி ராம், வாழ்த்துகளுக்கு வணங்குகின்றேன்...